பணிவின் இல்லம் இஸ்லாம்┇நாள் 13┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான், 30-காணொளிகள்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 25, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

66
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@habibullahu7460 YouTube

Ein ithanai avasaram bro. Allah is with patience person.

♥ 1
@alrahaman4623 YouTube

Assalamu alaikum wa rahmatullahi barkat

♥ 4
@fairoozjunaid1594 YouTube

சகோதரரே, நாங்கள் இந்த விடயத்தில் அவசரப்படத் தேவை இல்லை, இந்த ஆசிரியர் நல்ல முறையில் கட்டுக்கொன்டு இருக்கிறார், காலாப் போக்கில் எல்லாம் சரி வரும், இன்ஷா அல்லாஹ்

♥ 2
@kansaibrahim6023 YouTube

Assalamu alaikum wa rahamathullahi wa barakkathuhu .. To all , Nanum sahotharar sonna karuthai Koora vanthen.. In sha Allah neengalum islathai yerka Allah arul purivanaga..

♥ 2
@mytrades9063 YouTube

சலாம் உண்டாகட்டும் சகோதரியே.. சமூகத்தில் ஆணவம் பற்றி பேசிய தாங்கள்... இன்னும் ஒரு மனப்பான்மை அது தாழ்வு மனப்பான்மை அதை பற்றியும் ஆராய்ந்து சொன்னால் சமூகம் நிமிர்ந்து உட்கார வழிதெரியும்.. இன்ஷா அல்லாஹ்.. இறைவன் மகத்தானவன்.. புகழனைத்தும் அவன் ஒருவனுக்கே...

♥ 10
@mohamedsaleem4559 YouTube

மிக அழகான அறிவுறுத்தல்..

♥ 10
@boomakassim993 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும். மாஷா அல்லாஹ், புரட்சி ஓங்கட்டும்.

♥ 10
@hippopole9657 YouTube

Naan engira ,enadhu engira .........ennaam .

♥ 3
@syedmubarak5822 YouTube

தோழி இஸ்லாம் பத்திபோசவேண்டும்என்றால்வாழ்நாள்முலுவதும்போசக்கோண்டுஇருக்கலாம்.அல்லா.இறைவன்.இருக்கிறான்பழிதுமாந்துஇறந்தாவர்கள்கொரனாஉடல்அடக்கம்செய்தாமுஸ்லிம்கள்தான்முன்வந்துஅடக்கம்செய்தர்கள்எனக்குதேரீந்தாவரை

இறைவன் அவர்கலுக்குஎந்தாபாதிப்புஇல்லைநன்மைசெய்
இறைவன் துணை இருப்பான்

♥ 2
@Kiyas_Deen YouTube

பெரியார் பொன்றவர்கள் வெறுமனே இஸ்லாத்தை பற்றி பேச செத்து மடிந்தார்கள், அது போல் நீங்களும் ஆக வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்... உங்களுக்கு மரணம் வரும் முன்னரே இஸ்லாத்தை தழுவ முயற்சி செய்யுங்கள்... இஸ்லாத்தை பற்றி நீங்கள் ஆச்சிரப்டுவதினால் உங்களுக்கு சொர்கம் கிடைக்காது மாறாக முஸ்லிமாக மரணித்தால் மட்டும் சொர்க்கம் உண்டு... இறைவன் நாடினால்...

30 நாளுக்கு 30 டாப்பிக் பேசி இஸ்லாமியர்கள் திருப்தியை பெற முயற்சி செய்வதை விட்டுவிட்டு இஸ்லாத்தை ஏற்று இறை திருப்தியை பெற முயற்சி செய்யுங்கள்...

அல்லாஹ் உங்களுக்கு நேர் வழியை காட்டுவானாக!

♥ 15
@munawfarmunawfar7717 YouTube

Sister if u belive two things u is a muslim allah is a goad mohammad is a last massenger so i weating u get hidayath end of ramadam حسبنا الله نعم الوكيل

♥ 1
@mohamedsheik7011 YouTube

சூப்பர் மேடம் அருமையான நிகழ்ச்சி

♥ 12

தொடர்புடைய காணொளிகள்