இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி┇மணிமங்கலம் (சென்னை)┇15-01-2025┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 14, 2025 · General

இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி┇மணிமங்கலம் (சென்னை)┇15-01-2025┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

4
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@Mohammedharisabdulla YouTube

உங்கள் post'ல் hijab'ஐ பேனத, பெண்களின் புகைப்படம் உள்ளது இதை பயன்படுத்துவது நமக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. இதை பார்த்து கியாம நாள் வரை யாரெல்லாம் வழி கேடுகிறார்களோ அவர்களுடைய பாவச் சுமையை நீங்கள் சுமக்க வேண்டி வரும் delete செய்யுங்கள். அவர்கள் செய்யும் பாவத்தில் நீங்கள் பங்கு கொள்ள வேண்டாம்

@ACTION-ob9qn YouTube

Masha Allah great மாஷா அல்லாஹ் நல்ல முயற்சி

@AMBUR_TVK YouTube

I am christian but I love Islam ❤

Islam enaku Venum

Allah Hu Akbar

♥ 2

தொடர்புடைய காணொளிகள்