இந்தியாவில் இஸ்லாம் எழுந்த வரலாறு┇நாள் 15┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான், 30-காணொளி
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Nijalum muslim ah but name hindu ah iruku?
@altafahmed4869 theriyalanna popa reel vidama iraivan naadum varaikkum nervalikku wait pannu nee nervaliyil irukkirai entru nee ariyamaattai
@wesker_zeeth2823 MMM. ZEETH YENDRA PEYAR ISLAMIL ILLAI... BUT NINGAL MUSLIM MAGA IRUKA MUDIYADHU... ADHANAL TIME WASTE SEIYA NAAN VIRUMBALAY... SORRY
@altafahmed4869 அல்லாஹ் நாடினால் நேர்வழி கிடைக்கும் என்றால் யாருக்கு அல்லாஹ் நேர்வழியை நாடுவான் எவ்வாறு நேர்வழியை பெற முடியும் அதன் வழிகள் என்ன ? நீங்க சொல்றது அறிவுபூர்வமாக இல்லை தெளிவுபடுத்தி அல்லாஹ்வின் நாட்டத்தை பற்றி கூறவும்.
Masha Allah Ya Rabb Subhanallah Super 👌
♥ 1Assalamu Alaikum wa Rahmathullahi Wa Barakathuhu
Safari Mala(Aysha)
தமிழர்களின் நன்றிக் கூறியவர் சேரமான்.
♥ 2Neenka kuruckava podduthu pesunka ummaa
இஸ்லாம் வாளால் பரப்பாப்பட்ட மார்க்கம் இல்லை நல்ல எண்ணங்களால் உருவாக்கப்பட்டமார்க்கம்
எல்லாமக்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக
Neengal seiyum innda panni moolam, nittchayam umgalukku swarkam kidaikkum
Sagodari! 30 naalil innda paniyai mudikkaamal thodarchiyaaga ungal paniyai seidu vara ellaam valla Allah ungalukku nallarul paalpaanaaga. Ameen.
@MAbU4521
♥ 1நிச்சயம் சொல்லுவேன்.. இன்ஷாஅல்லாஹ்..
@vijayakumars2056 உங்களோட நண்பர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள் இஸ்லாத்தை பற்றி இன்ஷா அல்லாஹ்... அல்லாஹ் உங்களுடைய பாதையை இலகுவகுவானாக ஆமீன்
அருமை சகோதரி உங்களது உரையை முதல் நோன்பிலிருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அருமை உங்களுக்காக அல்லாஹ்வின் இல்லத்தில் முதல் ரமலான் நோன்பில் பிரார்த்தனை செய்துவிட்டு வந்தேன் உங்கள் பணியை தொடருங்கள்
♥ 2Sister your forwarded history regarding the message of Islam in India which falsifys the riddle that Islam spread by sword which made by media.
God Blss you Madam God Bless you
பிறப்பால் முஸ்லிம் பெயர் தாங்கியாக வாழ்கிற எங்களை. விட இவங்களை போன்ற மருத்துவர்கள் ஆசிரியர்கள் புத்திஜீவிகள் இன்னும் இஸ்லாத்தின் ஆழத்தை படித்து இஸ்லாதை புரிந்து இஸ்லாத்தின் வாசனையை இவ்வுலகில் பரப்ப முன்வருவார்கள்
♥ 1இஸ்லாத்துக்கு ஆடுகள் தேவை இல்லை வைக்கோல் போல் மிதக்கும் மனித கூட்டம் தேவை இல்லை குர்ஆன் நபி வழியில் இஸ்லாதை படித்து வாழ்கின்ற மக்கள் கொஞ்சம் இருந்தாள் போதும்
இஸ்லாத்தை படித்து இஸ்லாத்தின் கண்ணியத்தை காக்க நாங்கள் முன் வரவில்லை என்றால்
முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் போதிக்க அல்லாஹ் குர்ஆனில் சொல்வது போல் புதிய மக்களை கொண்டு வருவான் அவர்கள் கலப்படம் இல்லா உண்மையான இஸ்லாத்தை படித்து மக்களுக்கு சொல்வார்கள் போதிப்பார்கள்
ALLAH unggalukku neer vali kaathu aanaathu ameeen...
@Islamic_Knowledge0123 thanks sister.. Nan chennai..
@vijayakumars2056 insha allah seire bro ninga entha ooru bro
@taranajm2022 thank you sister!!
@vijayakumars2056 insha allah dua seihirom
@Islamic_Knowledge0123 amaa sister, try pannitu tha erukan.. But usual'ah yellarum face pandra problemsa face pannitu erukan sister.!! Enakaga dhuah seynga sister.!
♥ 1Bro ninga islathai ungal valkai neriyaha ettru kollalame
@altafahmed4869 Thanks bro.!!
Masha Allah masha Allah
NAAN MUSLIMAHA IRUNTHUM UNKALAI PARTHU VEKKAPPADUKINREN
♥ 2Alhamdulillah
♥ 1islam implementations important as Muslim
@vijayakumars2056 THANKS FOR YOUR ANSWER BRO... YOU ARE MOST WELCOME TO SEARCHING AND LEARNING ABOUT ISLAMIC MATTER... QURANIL IRRUKKU... ALLAH NAADINAL MATTUM DHAN AWARGAL NER VAZHIYIL VARUWARGAL... NAADAVILLAI YENDRAL AWARGAL IRUTTAI NOKKI POI KONDU IRUPPARGAL
Good job
♥ 1@altafahmed4869 அன்பு சகோதரா..
♥ 5நான் மட்டும் அல்ல, அனைத்து மக்களும் இஸ்லாம் மார்க்கம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.!!
மனிதநேயம், மனித ஒழுக்கம், மூடநம்பிக்கையிண்மை இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு தான்.!!
மாஷா அல்லாஹ் அருமையான தெளிவான உரை 💐💐💐
♥ 4Let Peace be upon You. Your Preachings are inspiration to all. May Heavens choicest blessings be showered upon you. Aameen.
♥ 3Brother unga peyer VIJAYA KUMAR yendru irikkay.thappa ninaika vendam,,, ungaluku yedhuku islam patri therindhu kolla viruppam yendru naan Therindhu kollalama
Aameen
♥ 1TEACHER NEEGKAL ALLAH WAI NALLAMURAI EL NAMBI WAALA ALLAH QUR AAN HADEES. ARIWAI THARATTUM?
♥ 3மாஷா அல்லாஹ் 🤲 ஒவொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.!!!
♥ 13நன்றி சகோதரி.!
எல்லா புகழும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே.!
ஒரு வியாபாரி தர்மத்துடன் , நாணயத்துடன் நடந்துக் கொள்வது மிக மிக முக்கியம் .
♥ 7சத்தியமாக , நீதியுடன் , நியாகமாக நடந்துக் கொள்பவனின் துஆ வைதான் அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் .
நீதியுடன் தர்மத்துடன் நியாயமாக நடந்து நல்ல ஆரோக்கியத்துடன் ஒற்றுமையுடன் ஐக்கியத்துடன் அமைதியாக சந்தோசமாக வாழக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் தந்தருள்வானாக ஆமீன் .
சகோதரி சபரிமாலாவிற்கு ஹிதாயத் கிடைக்க துவா செய்வோம் . ஹஸ்புனல்லா
♥ 12சகோதரி சபரிமாலா உங்களுக்கு என் வாழ்த்துக்கள் கத்திக்கு பயந்து இந்த நாட்டில் முஸ்லிம் ஆக மாறினோம் என்று எங்களைப் பற்றி காலா காலமாக எழுதி தங்கள் அரிப்பை தீர்த்துக்கொள்ளும் வரலாற்றுப் புரட்ட ர்களுக்கு உங்கள் காணொளி வயிற்றில் புளியை கரைக்கும் அரேபியர்கள் முஹம்மது நபி அவர்கள் காலத்திற்கு முன்பே பலநூறு வருடங்களாக இந்தியாவிற்கு வந்து வியாபாரம் செய்தவர்கள் அவர்கள் எதற்காக இந்தியாவிற்கு வந்தார்கள் என்ற வரலாறு என்னிடம் உள்ளது அதையும் இந்த தொடரின் மூலம் நீங்கள் பேசி தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள வேண்டும் தங்கள் தொடர்பை விரும்புகிறேன்
♥ 3மாஷா அல்லாஹ். இறைவன் நல்லருள் செய்வானாக. புரட்சி ஓங்கட்டும்...
♥ 6மாஷா அல்லாஹ்
♥ 4Excellent
♥ 3Masha Allaah good speech
♥ 4Alhamdulillah
♥ 4What is the meaning of Thaj'ud 'deen.
♥ 1Arumaiyyana bayan
♥ 3Cheraman Perumal, while returning felt ill and died in Oman at place Salalah and his graveyard is there with the name Thajuddin. The Indian community living there normally visit this graveyard.
♥ 5😍😍😍😍😍😍
♥ 2