என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇லோகநாதன் என்ற கரிமுல்லாஹ்┇17-05-26┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 29, 2026 · என்னை கவர்ந்த இஸ்லாம்

இந்தக் கடவுள்கள் என்னை எப்படிக் காப்பாற்றுவார்கள் என்று நான் நினைத்தேன்┇என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇லோகநாதன் என்ற கரிமுல்லாஹ்┇17-05-26┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

7
Comments appear after administrator approval.
@babubabu-dt8lp YouTube

Sound மிகவும் மோசம் இது ஒன்று மட்டும் அல்ல உங்கள் எல்லா பதிவுகளும் இப்படி தான் உள்ளது

♥ 1
@dawoodhajamydeen5651 YouTube

ஐந்து கடமைகலில் எத்தனை தத்துவங்கள்

♥ 1
@ACTION-ob9qn YouTube

மாஷா அல்லாஹ் நல்ல தேடல்

♥ 1
@mohamedakeel2551 YouTube

சிந்தனை உங்களை மாற்றியது என்பது ஒரு புறம் என்றால் இவருக்கு அல்லாஹ் நேர்வழியை வழங்கி விட்டான் என்பது தான் உண்மை

♥ 5

Related Videos