இஸ்லாம் சொல்லும் கல்வி என்பது என்ன?┇நாள் 17┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான், 30-காணொளி..

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 29, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

76
Comments appear after administrator approval.
@mmansar6579 YouTube

MashaAllah Allahuakbar Ameen Ameen Ameen Ameen

@mmansar6579 YouTube

MashaAllah Allahuakbar Ameen Ameen Ameen

@user-sp1ct1jv6h YouTube

உங்களுடைய இந்த அற்புதமான ஆய்வு இன்று மிகவும் அவசியம் உங்கள் வெற்றியை வெகு விரைவில் எதிர்பார்க்கிறேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

@smartsolver5541 YouTube

உலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கு தீர்வு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருக்கிறது.

அகிலத்தார்க்கெல்லாம் இவர் அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்🌹🌹🌹

♥ 3
@11F-d5b YouTube

முஸ்லீம்களே இஸ்லாத்தை ஆய்வு செய்து அதன்படி செயலாக்கம் தராமல் இருக்கும் நிலையில் தாங்கள் திருக்குரானையும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் நன்கு படித்து புரிந்து தெளிந்து மக்களுக்கு போதிக்கின்ற சகோதரி திருமதி சபரிமாலா அவர்களே உங்களை இதயம் கனிந்து வாழ்த்துகின்றேன் மேன்மேலும் தங்களுடையஇந்த இஸ்லாமிய மார்க்க பணி தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன் இறைவன் நாடினால் மிக விரைவில் தாங்கள் இஸ்லாத்தை பரிபூரணமாக ஏற்றுக்கொண்டு இஸுலாமிய மக்களுக்குமட்டுமின்றி இப்பூவூலகில் வாழும் அணைத்து மக்களுக்கும் ஓரிறைக்கொள்கையினை எடூத்துச்சொல்வீராக! நபி(ஸல்) அழர்களின் வாழ்க்கை முறைபற்றியும் எடுத்துச்சொல்வீராக! எல்லாமக்களும் உறவினர்களாக வாழமுயற்சிகள் செய்யட்டும் இப்பூவுலகில் அமைதி நிலவட்டும் தங்களுடைய பணி தொய்வின்றி தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்

♥ 1
@mohamedirfan8870 YouTube

உன்னுடைய comment ஐ ஒரு கண்ணாடிக்கு முன்னின்று உன்னைப் பார்த்து சொல்லிப்பார். உன்னை நீயே பைத்தியக்காரன் என்பாய். ஏன் இவ்வளவு வன்மத்தை கக்குகின்றாய் . மேலே இருப்பது ஒரே இறைவன் தான் அவன் நாடியோரைத் தவிர வேறு யாருக்கும் நேர்வழி காட்டுவதில்லை. உனக்கு கொஞ்சம் Suger ஜாஸ்தி ஆகிருக்கும் போல Hospital ல அட்மிட்டாகு (பைத்தியம்)

@SANGAIABDULAZEES YouTube

🗣️ஆசிரியர் சபரிமாலா அவர்களே! அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக அல்லாஹ் உங்களுக்கு கூடிய சீக்கிரம் இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பாக்கியத்தை கொடுக்க நான் பிரார்த்திக்கிறேன்!🤲

♥ 4
@danialdany4632 YouTube

Jathi matham ethukku adimayanavagatha athigam Indiayula athunalatha entha nadu nasama poguthu

@abdulganigani4995 YouTube

@rajafathernayinarkoilnayin8061
Unnai yaar parka sonnanga

@bb7526 YouTube

Unghala oots production channella pakka mudila.en comment pannradhula bro

@danialdany4632 YouTube

Apdena afganistanla pengal kalvi karka koodathunu sollurabaga thevirama islama pin ptravagathane

@jafferali4022 YouTube

தாங்கள்ஒவ்வொருவிசயத்தையும்ஆசிரியராகவேபாடம்நடத்துகிரீர்கள்ி்அல்ஹம்துலில்லாஹ்

♥ 1
@sdm4917 YouTube

Islam veru Saudi Arabia veru

@nugumansenul8028 YouTube

Super nice Masha Allah very nice Allah bless you and your family members

♥ 1
@jakeerhussain2384 YouTube

@rajafathernayinarkoilnayin8061 சகோதரா உங்களுக்கு பிடித்தால் நல்ல பதிவையிடுங்கள் இல்லையென்றால் சும்மா இருங்கள் கொச்சைப்படுத்த வேண்டாமே

@fathimanuzha2953 YouTube

Naayagam anbadu deiviga tanma Ulla tavaraan sol.

@AshrafAli-dy5tr YouTube

சீனா சென்றேனும் கல்வியை
கற்றுக்கொள்ளுங்கள் என்று
நபி ஸல் அவர்கள் மக்களுக்கு
போதித்தார்கள்
போர் கைதிகளை கல்வி கற்றுக்கொடுத்தவர்களை விடுதலை செய்தார்

♥ 2
@maheswaran5501 YouTube

Hazrat Aurangazeb rahmathula alaihi.. oru nalla manidhar.. avar seitha thiyagam mattrum udhavigal yeralam.. aanal varalaru thappaka eduthukaatukirathu.. iraivan nangu arindhavan.. marumaiyil iraivan avarai ganniya paduthuvan..

♥ 2
@danialdany4632 YouTube

Saudi arabiyula pengal kalvi karanuna atha veetu kekanum theriyuma.velinattuku pona kooda avagala kanganika al anuppuga therima pengalukku eppatha car otave anumathi vanthuchu therima pengal velatyu pottigalla kalathu kolla mudiyathu theriyuma.paguthariva veda mathatha pathuna padotha athigam therima ethala ye solla matenriga

@nagoorkani9198 YouTube

@rajafathernayinarkoilnayin8061 bro quran read pannunka like that education, science, ethics, economics, good and bad, helping to others, punishment etc.... plz bro read quran

♥ 2
@irshadichchaco1923 YouTube

Kalvi arivu ullavar paarvai ullavar kalvi arivu illathavar kurudar

♥ 1
@hippopole9657 YouTube

Health is wealth .. Cleanliness next to Godliness .Soovar erudhaal thaan chitram baraiya mudiyum So it is important to know our body and it's functions .To know how to keep our body clean . Otherwise it is a.life of brutes .

♥ 1
@abhijeetv4995 YouTube

islamil. arivu jeeviya . latthi jeevi than

@rajafathernayinarkoilnayin8061 YouTube

ஹத்தீஸ் நபி ரீல் . அல்லாஹ் கொடுக்கவில்லை .

@rajafathernayinarkoilnayin8061 YouTube

அல்லாஹ் பிளையிங் சாஸரில் வந்து குரான் கொடுத்தாரா .

@rajafathernayinarkoilnayin8061 YouTube

அதான் உயகூரில் மியான்மரில் உதை க்கிறான் . உலகமெல்லாம் உதைப்பான் .

ஷாரியா சூத்துக்கொழுப்பு .

@rajafathernayinarkoilnayin8061 YouTube

@mohsikool

கொலைகாரனை சரியாகத்தான் சொல்லி இருக்கிறது .

@rajafathernayinarkoilnayin8061 YouTube

உலகின் கண்டுபிடிப்பு எல்லாம் யூதன் . பிராமணன் .

மதரசா கல்வி கற்றால் பாம் வைக்கும் புத்தி மட்டுமே வரும் .

துலுக்கன் கண்டு பிடிப்பு உலகத்தில் என்ன .

யூதன் கண்டுபிடிப்பை அனுபவிப்பது மட்டுமே .

அல்லாஹ் ஹோ அக்பர் என்பான் .

அப்போ குதிரை ஏறி பட்டாக் கத்தி சுழற்றி US ஐ எதிர் கொள்ளட்டுமே . 1/2 மணியில் உலக இஸ்லாமியர்கள் காணாமல் போய் விடுவார்கள் .

Related Videos