இறைவனை எப்படி அறிந்துகொள்வது?┇தீன்ஷா┇19-07-26┇Way to Paradise
இறைவனை எப்படி அறிந்துகொள்வது?┇தீன்ஷா┇19-07-26┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@mohanraj.g4826முல்லா நஸ்ருதீன் (Mullah Nasruddin) வீட்டின் உள்ளே தொலைந்த சாவியை (அல்லது மோதிரத்தை) வெளிச்சம் நன்றாக இருக்கிறது என்பதற்காகத் தெருவிளக்கின் கீழே தேடினார். உண்மையான இடத்தில் தேடாமல், வசதியான இடத்தில் தீர்வு தேடும் மனிதர்களின் தன்மையை இக்கதை நகைச்சுவையுடன் விளக்குகிறது. [1, 2, 3, 4]
கதையின் முக்கியக் கருத்துகள்
தேடும் இடம்: பொருள் தொலைந்த இடத்திற்கும், தேடும் இடத்திற்கும் சம்பந்தமில்லை.
வெளிச்சத்தின் காரணம்: இருட்டாக உள்ள வீட்டில் தேடுவதை விட வெளிச்சமுள்ள தெருவில் தேடுவது எளிது என்று முல்லா கூறினார்.
தத்துவார்த்த அர்த்தம்: மனிதர்கள் தங்களின் கடவுளையும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கிடைக்காத இடத்தில் தேடுகிறார்கள் அது போல் நீங்களும் மாற்று இடத்தில் தேடுகிறீர்கள்.
நண்பரே கற்றது கையளவு கல்லாதது உலக அளவு ஒரு வேளை உங்கள் முயற்சிகள் தவறியிருக்கலாம் மீண்டும் திறந்த மனதோடு முயற்சி செய்து பாருங்கள்@mohanraj.g4826
@M.A.Rahman-w6dநான் 5 வயதிலிருந்தே கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சித்து வருகிறேன்; இப்போது எனக்கு 32 வயதாகிறது, ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. அதற்குப் பதிலாக, உலகத்தைப் பற்றி அறிந்துகொள்ள முயன்றிருந்தால், நான் ஒரு கோடீஸ்வரனாக ஆகியிருக்க முடியும்.
எத்தனை முறை முயற்சி செய்து வீணைடைந்தீர்
கடவுளைப் பற்றி அறிந்துகொள்வதில் எந்தப் பயனும் இல்லை; அது முற்றிலும் வீணான முயற்சி.
இந்துக்கள் உண்டியல்காசில் மானியம்வாங்கிதின்னுட்டு பள்ளிவாசல்காசில் தேசத்துரோகம் இந்துவிரோதம் செய்து தினம் ஒருமிருகத்தைகொன்னுதின்னுட்டு இருந்தால் சொர்க்கம் தருவன்
♥ 1Masha.allah
♥ 2