நேபாளத்தின் வெள்ளம் உணர்த்தும் பாடம்┇சபீர்┇30-08-26┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 14, 2026 · அழைப்பாளர்கள் சிறப்புரை

நேபாளத்தின் வெள்ளம் உணர்த்தும் பாடம்┇சபீர்┇30-08-26┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

3
Comments appear after administrator approval.
@RobertRobertcreation YouTube

துலுக்கர்களே நீங்கள் எப்படி உருட்டினாலும் சரி மக்கள் விழிப்புணர்வாக இருக்கிறார்கள் உங்களிடம் எச்சரிக்கையாக இருப்பார்கள்

@mohanraj.g4826 YouTube

நேபாளப் பேரிடர் என்பது சுற்றுச்சூழல் சீரழிவின் விளைவே தவிர, அதற்கும் மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மக்களை இஸ்லாத்திற்கு மதம் மாற்ற நீங்கள் விரும்பினால், 'லவ் ஜிஹாத்' மூலமாகவோ அல்லது 'அல்லாஹ்வே உயர்ந்தவன், மற்ற கடவுள்கள் எல்லாம் ஒன்றுமில்லை' என்ற வாதங்கள் மூலமாகவோ அதைச் செய்யுங்கள்.

@AlrasiAlrasi-x2s YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்

♥ 1

Related Videos