ஒவ்வொருவரும் இஸ்லாத்தை கற்றறிவோம்!┇நாள் 19┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான், 30-காணொளிகள்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 1, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

83
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@farooksyed1 YouTube

Whole world knew who Isis are..who are doing this in the name of Islam and muslims..you also find the truth by putting your efforts.. don't believe what media says..you find it yourself..

@farooksyed1 YouTube

"The 100 most influential person in history"
The author of this book Michael.H.Hart ranked prophet Muhammad (pbuh) in first position..
Without any hatred in your heart read Prophet's history after praying to God to open your heart to the real truth..
May God show you the right way..Amen..

@farooksyed1 YouTube

@malathithangadurai6535 anaithu mozhigalum eraivanudayathu..Tamil Ella makkalin mozhi.manithaneyamikka mozhi..ellorukkum sontham

@conorleroy2362 YouTube

@Turner Saint Yea, I have been watching on instaflixxer for years myself :D

@turnersaint7956 YouTube

Not sure if anyone gives a shit but if you are stoned like me atm then you can watch pretty much all the latest movies and series on InstaFlixxer. I've been binge watching with my gf for the last months =)

@malathithangadurai6535 YouTube

திரித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். இந்திய தமிழனின் மொழி ,இந்துக்களின் மொழி தமிழ்.

@IsmailNECEE YouTube

MASHA.ALLAH. VAALTHTHUKKAL SAGOTHARIYE..UNGALUKKUM.UNGAL.KUDUMPATHTHIRKKUM..ALLAH. HITHAAYATH.ALIPPAANAAGA.AMEEN

♥ 1
@abdulnazeer8363 YouTube

You are entrance of janna inshaallah sister.

@antifakehate737 YouTube

@Km aand மதிப்புக்கு உரிய Sabari மாலா ஆசிரியர் கவனத்துக்கு
Brother,❤❤❤❤❤❤❤
Anty fake என்பது பொய்க்கு எதிர் என்பதாகும். என் பெயருக்கு தகுந்த கருத்தையே கூறினேன்.
சபரி மாலா, சந்திரன், வடிவேல் எந்த பெயரும் பிரச்னை அல்ல உண்மை
மீதுள்ள ஆர்வம் அல்லாஹ்வை நெருங்க உதவும். ஆகையால் உங்கள்
பெயர் kma என்பதை நான் கண்டு கொள்ளவில்லை.😜😜😜😜
முழு உலகமும் முஸ்லிம் உலகும் இன்று பொய் ஹதீஸ் என்ற பொய் செய்திகளால் தான் ஆட்சி செய்யப் படுகிறது. குரானுடன் ஒப்பிட்டு ஆராந்தால் மட்டும் இதனை புரிந்து கொள்ளலாம். அதற்கு முயன்று பாருங்கள் வெற்றி அடையளம். ❤❤❤
முஸ்லிகளில் அதிகமானவர்கள் குரானை விட பொய் ஹதீஸ்களில் ஈமான் கொண்டுள்ளனர்.
இதுதான் மிகப்பெரிய துயரம். உண்மையை மட்டும் தேர்ந்து எடுத்து வெற்றி அடைவோம்.👍👍👍👍👍❤
என் பிராத்தனைகளுடன் ❤

@fathimaafrah6260 YouTube

Ya Allah if you don't know truth story of prophet Muhammad (sal)
Don't scold him please study about his history 😥

@jase7009 YouTube

Mashallah sister God bless you

♥ 4
@sikkanderadmin9813 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), சகோதரி முதலில் கலிமா கூறியவரா?_ கூறவில்லை என்றால் சகோதரிக்கு கலிமா கூறுவதற்கு வழியை ஏற்படுத்துங்கள். ஏற்கனவே நிறைய பயான் கள். சகோதரி அறிவார்ந்த பேச்சு நிறைய பேர் பேசுகிறார்கள். முதலில் பெண்களுக்கு பர்தா என்பது அல்லாஹ் மற்றும் நபி (ஸ்ல்) அவர்களுடைய கட்டளை. நபி (ஸல்) அவர்கள் தான் ஒரு காரியத்தையோ அல்லது அறிவுரையோ மற்ற்வர்களுக்கு கூறும் முன்பு, தான் அந்த விஷயங்களை கடைபிடித்த பிறகுதான் கூறுவார். இந்த சேனல் அன்னியப் பெண்களை வைத்து தாவா செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. அல்லாஹ் பாதுகாப்பானாக்!

@yousufhasani2551 YouTube

இந்த குழந்தை வளர்ந்த பிறகு பேசவில்லை மாறாக இந்த குழந்தை தொட்டிலில் பேசிய அதிசய குழந்தைகளில் ஒன்று.....

♥ 3
@edwardanthony1351 YouTube

Mugamathu no 1 rawdey Isis satham Hussein osama gadafe rawdegal

@edwardanthony1351 YouTube

Islathen porul kollai pombulA walayattu katpalepu 6 Vayasu mugamathuvin bayagarawatham

@edwardanthony1351 YouTube

Afghanestanel islameyarai kolluran islameyar mugamathuvin bayagarawatham islameyaren havalanelai

@edwardanthony1351 YouTube

Islathai kattu appavegalai kolluran 6vayasu pellaya katpalechavan kallan mugamathu 100 pombula kamavareyan

@zawahirzawahir285 YouTube

allah ungalikku eerulahilum vetriyai tharuwan insha allah

♥ 2
@najibhanan7395 YouTube

MY GREAT COMMENTS FOR YOU SISTER AND ITS A NICE EXPLANTATION, I PRAY ALMIGHTY ALLAH FOR YOU AND BRIGHT FUTURE

♥ 4
@mhma4033 YouTube

தமிழில் "ஹ" என்ற எழுத்து வரக்கூடிய ஒரு சொல் சொல்லுங்களேன் பார்ப்போம்.

@mohideenrally3400 YouTube

Mashaallah indru mundanai inshaalla nalai burqa ameen

♥ 2
@mohideenrally3400 YouTube

100 kolai seithawarudaya irithi mudiwai solli irundal nalla irindikkum

♥ 1
@alllaalla7034 YouTube

சகோதரி உங்களுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது உங்களின் உரை கேட்டு

♥ 10
@dawoodgani4232 YouTube

MashaAllah
Ungalukkum hidhayathai Allah Kodukkattum ungaludaiya karuthukku engaludaiya valthukkal 👌

♥ 2
@skali7051 YouTube

இது போன்ற கருத்துக்களை தயவுசெய்து தவிருங்கள் சகோ,யாரையும் கட்டாயப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம் அல்ல, இது மத மாற்றம் அல்ல, மன மாற்றம் தான் இஸ்லாம் என்பது,

♥ 1
@ismailhajara1072 YouTube

உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வே நன்கறிந்தவன் எனவே இது போன்ற கருத்துக்களை தவிர்க்கவும்

♥ 1
@glimpexint YouTube

சகோதரி அவர்களே இந்தக் குழந்தை கைக்குழந்தையாக இருந்தபோதே பேசியது பேச்சு வந்த பிறகு பேசும் பேச்சை மக்கள் மதிப்பதில்லை

♥ 1
@தமிழச்சிதமிழச்சி-ற7ச YouTube

அல்லாஹ் என்ற சொல் அரபி சொல் அல்ல
அது தமிழே
மனிதன் அல்லாதவனே இறைவனாவான்
மனிதன் அல்லான்
அல்லான்
அல்லாஹ் என்று திறிந்தது
தமிழனின் முடிவு இஸ்லாம்
இஸ்லாமியனின் தொடக்கம் தமிழ்
ஆராய்ந்து பாருங்கள்
வியப்படைவீர்கள்

♥ 3
@hilmymsf2916 YouTube

மாஷா அல்லாஹ்
நல்ல மாற்றம்
வாழ்த்துக்கள் சகோதரி

♥ 10
@brucelee3807 YouTube

Islam is not solution.Really I have reason

♥ 2
@gulamkhader4867 YouTube

Sister you explains more better than an average muslims knows the morals of islam.thanks for your effort. GOD bless you.

♥ 9
@muhammedfaleel751 YouTube

Neengal islathitku Mikawm Mkkiyamana Pen Sahodari Allah Hidayath Annum Neraana Padayay Ungalukku Walanguwanaka Aameen

♥ 7
@sathamcute5708 YouTube

சகோதரி சிரியாவின் வெற்றி பற்றி வீடியோ போடுங்க pls

♥ 4
@yakoothmarjanmubarak140 YouTube

(அபூர்வமாக) குழந்தை பருவத்தில் பேசிய மூன்று குழந்தைகளுள் ஒன்றுதான் இந்த குழந்தை....

♥ 2
@yakoothmarjanmubarak140 YouTube

மாஷா அல்லாஹ்... அருமையான பதிவு.... சகோதரியின் பேச்சில், உடையில் ஈமான் ஒளிர்கிறது வெளிப்படையாக ஒளிர்வது எப்போது.......? இன்ஷாஅல்லாஹ் விரைவில் எதிர்பார்க்கிறோம்....

♥ 9

தொடர்புடைய காணொளிகள்