சுமையா (ரலி) என்னும் வீர பெண்மணி!┇ நாள் 2┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான் நாட்களில்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 14, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

65
Comments appear after administrator approval.
@mohamedgani7155 YouTube

அல்லாஹ்வே இச் சகோதரிக்கு ஈமானைக்கொடுத்து விடு ரஹ்மானே!

@Yusuf-Vlog-Qatar YouTube

அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை காண்பிப்பாணக

♥ 1
@abdulbasith6941 YouTube

Masha Allah neenge naregethukku poge koodadu islathukku vange allah idayethei kodukke venum

@Ajeez-pm4tb YouTube

Dheen kula kannu yengal thirumarai pennu yennum padal varigalukku yearppa sagodhari Sabari mala

@mohemednajth9046 YouTube

sabarimala.neengalislampatripeasuwathaikollaweandum.appadipeasuwathahairunthal..dhahwapanieleedupaduwathahairunthalmothlilneengal.islathithaluwaweandum.o.k.appadillavttalpeasakkoodathu.poththikittuirikkanum.

@fairooslebbe3000 YouTube

இனர் ஒரு சேர்ந்த பேச்சாற்றல் உள்ளவர் இவரின் ஒவ்வொரு பதிவும் கண்ணீரை வரவழைக்கிறது.

@fairooslebbe3000 YouTube

இஸ்லாத்தை வளர்க்க நீங்கள் தயார் இல்லை என்றால்
அவன் உங்களைவிட சிறந்தவர்களை கொண்டு அதனை வளர வைப்பான்.

♥ 1
@syedbasheer8072 YouTube

சகோதரி சபரிமாலா அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக துவா செய்கிறேன் ஆமீன்

♥ 1
@habeebrahman556 YouTube

V.goodsister.i.likeyourspech.youhave.allah.idhayethkoduppanaga.amen. yarab

@alialisyed5496 YouTube

உங்களுக்கு இறைவன் நேர்வழி காட்ட அருள் புரிய வேன்டிக்கொள்கிறேன் உன்மையை உறக்கச்சொல்லுங்கள்

♥ 5
@ahamedsaleem6736 YouTube

Sumaya yasir am Mar 3 Peru islathirkkaha shaheethu Akkaa pattarhal 3 p erum ore kudumbam orupinarhal

@peacemind3866 YouTube

அருமையான உரை

@mohamedfarook7671 YouTube

சுமையா ரலி..
அவர்களின் இரண்டு கால்களையும் இரண்டு ஒட்டகத்தின் மீது கட்டி அவர்கள் இரண்டாக கிழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்
இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றதனால்
மார்க்கத்திற்காக உயிர் தியாகம் செய்த முதல் பெண்மணி சுமையா ரழி..

♥ 1
@fathimas2908 YouTube

Muslim pengale marantha hatheess neenga solluratu arumay

@mohammedramees5706 YouTube

இஸ்லாம் பற்றி அறிந்துஅறிந்ததை அற்றவர்களுக்கு பகிரும் சகோதரிக்கு நன்றி. உங்களுக்கு உண்மையில் மறுமை வெற்றி வேண்டுமா சகோதரி. இஸ்லாத்தை அல்லாஹ்வுக்காக ஏற்றுக்கொள்ளுங்கள் நிச்சயமாக நீங்கள் வெற்றிபெறுவீர்கள்.இன்ஷாஅல்லாஹ்.....

♥ 6
@zahedasiddiq3 YouTube

Super sister💗✉✉💗✉✉💗
💗✉✉💗✉✉✉
💗💗💗💗✉✉💗
💗✉✉💗✉✉💗
💗✉✉💗✉✉💗

@mohamedzauhar7177 YouTube

Masha Allah beautifully you explain sister,🤲🤲🤲🤲🤲🤲👍👍👍👍

♥ 1
@mdfairul3764 YouTube

Anbu sahozari enatu mahalin peyar sumayya tan

@saleemahmedsaleemahmed8051 YouTube

இன்ஷா அல்லாஹ் .. அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத் என்னும் நேர்வழியை உங்களுக்கு வழங்குவானாக.ஆமீன்......

♥ 8
@aswarkanaswarkan139 YouTube

Rembaum sandosam allah ogggaluku menmelum mana dairiyataum arokiyataum taruwayaha

♥ 1
@sathakathullasathakathulla7127 YouTube

இந்த புனிதமான ரமளான் மாதத்தில் அல்லாஹ்வின் சிறப்பையும் மான்பையும் உஙகளின் வாயிலாக எங்களுக்கு அல்லா ஹ் துவப்பிக் செய்த அல்லாஹ் உக்க எல்லா புகழும் உரித்தாஹுக ஆமின் யாரப்பில் ஆலமின்

♥ 5
@Jaffar540 YouTube

May Allaah 'azzawajal bless this sister with the best of bounties. Aameen yaa Rabb!

♥ 1
@mhshmh3987 YouTube

Masha Allah. Valthukkal

♥ 1
@najeemnajeem2579 YouTube

Sahothariye ungaluku ennudaya anpana valthukal urithahattum.

@sulthansulthan6179 YouTube

சகோதரி சபரிமாலா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன்.இந்த தீன் அழியாது இது வலிமையான மார்க்கம்.

♥ 9
@ibrahimsirpi YouTube

இஸ்லாத்தை வாழ்வியலாக கொண்டதிற்காக முதன் முதலில்
இம்மண்ணில் கொலை செய்யப்பட்டவர் ஒரு பெண்..
அப்பெண் தான் சுமைய்யா (ரலி)

இப்பெண்ணின் தியாகம்
இஸ்லாத்தின் ஆணிவேர்களில் ஒன்று...

♥ 5
@mohamedsaleem4559 YouTube

அந்த தியாகக் குடும்பத்தின் மன உறுதியைப் பார்க்கும் போது நம் பலஹீனங்கள் வெட்கத்தை தருகின்றது சகோதரி..
கண்களில் நீர் வடியாமல் அந்தத் தாயின் வரலாற்றை கேட்க முடியவில்லை..

♥ 4
@shushu684 YouTube

Oats ஒளி பரப்பினாலும் இவர்கள் உரைகள் தினமும் நீங்களும் பதிவேற்றலாம். அருமையான உரைகள்

♥ 6
@lankalanka6397 YouTube

SISTER UNKALUKKUM EEMAN ULLATHU ALHAMTHULILLAH

♥ 1
@omarkathab7283 YouTube

Yellaam vallah allah unggalukkum unggal unggalkudumbathaarukkum hidayathai taruvaanaaga
AAMEEN.

♥ 1
@aynaayman2260 YouTube

Mashallah.. I'm proud of you sis...

♥ 3
@iqbalmajeed8523 YouTube

Neengal summaiyavin Veera Sahodari .

♥ 1

Related Videos