சுமையா (ரலி) என்னும் வீர பெண்மணி!┇ நாள் 2┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான் நாட்களில்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 14, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

65
Comments appear after administrator approval.
@irjapairmia3544 YouTube

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்...15/4/21...10
.56am

♥ 13
@tamilsocmediababuibraheem5016 YouTube

Subahanallah நீங்கள் சொல்லித்தான் இந்த வரலாறு எனக்கு தெரியும் அல்ஹம்துலில்லாஹ்

♥ 21
@SK-le6bc YouTube

சிறப்பு

♥ 6
@karumburshankar707 YouTube

Truth alone will triumph. Final victory is for truth only i.e. Islam. Thanks sister for highlighting the sacrifice of Sumaya (Rali) which I came to know at present. God is great.

♥ 12
@akbarbasha9384 YouTube

சகோதரி தாங்களிடம்இருந்த நம் இஸ்லாமைபற்றிகேட்க்கும் பொழுது ரொம்பவும் சந்தோசம் அடைகிரேன்.

♥ 28
@SyedAli-py5kb YouTube

வாழ்த்துகள் சகோதரி சபரிமாலா அவர்களே, சுமையா ரலி அவர்கள் உலக முஷ்லிம்கழின் தாய் தியாகத்தின் தாய்

♥ 15
@பத்மரேக்காஅர்ச்சனா YouTube

ஆணிலிருந்து பெண்ணை இறைவன் படைத்தார் முதலில் பெண்கள் அரைகுறை ஆடை உடுத்துவது நிறுத்தினால் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்

♥ 19
@bestvalue2710 YouTube

Alhamdulillah. Even we don't know much.

♥ 5
@fardiabagumazeez8395 YouTube

கண்ணீரை வரவழைக்கும் பதிவு 😭😭😭😭😭😭😢😢😢😥😥😥

♥ 23
@zareena111 YouTube

அருமையான உரை

♥ 11
@inammetro1846 YouTube

My dear sister may Allah bless you with his eman may Allah guide to the straight path very good speach 👍

♥ 12

Related Videos