அடிமையாக இருந்து அறிஞராகிய கப்பாப் (ரலி)!┇நாள் 20┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான்...

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 2, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

102
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@tamilantamilan1416 YouTube

Veara.varumaanam.ella..adanaala.panathukku.adimai.aaittal.

@farooksyed1 YouTube

@rajafathernayinarkoilnayin1227 ungal manathil ulla veruppai agatrivittu,yethu unmaiyo atharku valikaattumbadi eraivanidam vanangi kaettu, Muhammad Nabi (pbuh)avargalin vazhkai varalatrai padikkavum..santhegam vandhal Muslim imamgalidam arokyamana muraiyil kaettu thelivuperavum...mediavil islathukku purambana vishayaththai parappugirargal...atahi namba vendaam....iraivan ungalukku aliththa arivai payanpaduththi unmaiyai thedi arinthukollavum... iraivan ungalukku sariyaana paathayai kaata vendugiren

@themaffurniture2510 YouTube

Na kooda topic ku look kku samandamey illaye nu ninachu dha vdo ivlo naala paakaama irunden. But it's a heart warming speech Masha allah

@Mujirin-M89 YouTube

அல்லாஹு அக்பர்

♥ 1
@shabond YouTube

Sis, don't read Raja father...comments, they are perverts and know nothing about Islam and the prophet Mohammad. You learn about Islam by yourself and decide. Nobody can become a Muslim without Allah's will. That's why you can see in Islam nobody forces or compels a person to convert to islam

@mmansar6579 YouTube

Nallaponnu MashaAllah 👍👍

♥ 1
@rajafathernayinarkoilnayin1227 YouTube

நபி பற்றி தெரிஞ்சுக்கோ .

நபி 56 வயதில் 6 வயது குழந்தை ஆயிஷாவை கட்டிய பீடோபைல் .

11 பெண்டாட்டி கட்டி ஜல்ஸா செய்தாரு .

மருமகளை ஆட்டயப் போட்டுக் கட்டினாரு .

@mageshwariselvam9795 YouTube

hi,
i am non muslim , your speech impressed me, i like to know more about islamic.
thank you

♥ 2
@rasiyamam2763 YouTube

மாஸா அல்லா எங்களை போல் முஸ்லிம்கள் பேசுவதை காட்டிலும் தங்களை போன்றவர் பேசுவது சிறப்பாக உள்ளது நபி ஸல்லல்லாஹூ அலைவஸ்ஸல்லம் அவர்களின் ஆசி தங்களுக்கு எப்போதும் உண்டு

@manimegalaib7701 YouTube

நீங்கள் எவ்வளவு சொன்னாலும் சில ஜென்மங்கள் திருந்த மாட்டார்கள் அம்மா

@smanwarali9927 YouTube

pl kindly arrange to broadcast yr bayan in tamilan tv

♥ 1
@taranajm2022 YouTube

Kaetpathodu irunthu vidamal athai seyalpadutha muyarchi yedupom insha allah

♥ 1
@swissland2423 YouTube

insha allaah Allah naadiyawarhalukku Allah hithaayaththaik koduppaan.

@Expre409 YouTube

சகோதரி சொல்வது உண்மை 2.5 சதவீதம் போக மீதம் உள்ளது நமக்கே என்று வாழமல் நம் தேவை உள்ளங்கை அளவில் தான் நாம் மற்றவர்களுக்கு உதவ இறைவன் தேர்ந்தெடுத்துள்ளான் என வாழவேண்டும் அப்படித்தான் இறைத்தூதர் ( ஸல் ) அவர்கள் மற்றும் அவர்களுடைய சத்திய ஸஹாபாக்கள் வாழ்ந்து காட்டிச்சென்றார்கள்

♥ 1
@mohamedzauhar7177 YouTube

May Allah bless you and family and who's helpful for your efforts in sha Allah Aameen Aameen Aameen Ya Arhamar Raahimeen🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

♥ 1
@sikkanderpmsn9190 YouTube

Allahu akbar allapothumanavan alla kareem alla mehapariyavan ameen......

♥ 1
@mohamedsaleem4559 YouTube

மிக அருமை சகோதரி..
நபித்தோழர் முஸ்அப் அவர்களைப் பற்றி ஒரு காணொளி உங்கள் குரலில் கேட்க ஆசை.. பகிர்வீர்களா..??

♥ 3
@mohamedazahrudeen7075 YouTube

@rasithmarzook8972

உலகாசையை முன்னாடியையும் மார்க்கத்தை பின்னாடியையும் உம்மத்தில் பலர் தூக்கி போட்டுவிட்டனர்.

குடி கஞ்சா என்று அழைகிறார்கள் சிறுவர்கள்

@rasithmarzook8972 YouTube

allahvai mattume vananginal pothum matrathai mannithu viduvan. endra nambikkai sago

♥ 1
@mohamedmuzaahir6570 YouTube

Neengal Islathai thaluwa mateergala... Islam madhaththai iwwalu arindhu irundhum iwwalu Islam waralaatai peasakoodiya neenga neengalum Islathai eatru kondu ippadiyaana programmai nadaththi wandhaal ewwalawoa nanmai ungalai wandu adayum. Iraiwan sorkathil uyarndha andasthai adiaweergal allawa. Islathukku maaraamal neengal ewwalawo poadhanaigalai solli wandhallum neengal sorkathai adaya maateergal. Adhai ninaikum poadhu migawum kawaleyaaga irukku. Enakku oru kealvi kuriyai irukku.

@antifakehate737 YouTube

@venkataramananvaidhyanatha5586
உன் மடமையால் நீ அடையும் வேதனை பற்றி சிந்தித்துப் பார். நபி விவாகத்துக்குரிய வயதில் தான் திருமணம் செய்ததுக்கு குரான் சன்றாக உள்ளது. அவதூறு பரப்புபவோர் இட்டுக்கட்டிய கதைகள் வந்தது, நபியின் மறணத்துக்கு பலவருடங்கள் பின்பாகும். நபி வாழ்வும் போதனைகளும் குரனாக இருந்தது. மனிதருக்கு குரான் கூறும் அறிவுரை
உண்மை களை ஏற்று இயன்றளவு நன்மை செய் என்பதாகும். இவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதே.
இதை ஏற்றுக்கொள்ள மருப்பவனை காஃபிர் (உண்மையை பொய்யாக்குபவன் )என்று குரான் அழைக்கின்ரது. நபி தேடியது அவருக்கு. நாம் தேடுவது எமக்கு.
உனக்கு உண்மையையும் நன்மையையும் செய்ய விருப்பம் இல்லை என்றால் அதற்கு தகுந்த கூலி இங்கும்
மரணத்துடனும் கிடைக்கும்.
எது வேண்டும்.? இது தான் அன்று நபி போதித்த இஸ்லாம். அந்த இஸ்லாம் இன்று இல்லை. நீங்களும் வெற்றி பெறவேண்டும் என்பதற்கு கூறினேன். கடவுள் மிகவும் இரக்கமுள்ளவன்.❤❤❤

@ahamedinzamam9990 YouTube

Oh sabarimala, i hope you insha allah read my comment you only say about last messenger prophet mohammed (saw) but why you not say about adam to esa (jesus) what happened in islam and if you research this and i hope you will return to islam, thankyou.( pls read quran )

♥ 1
@sirajudeeng YouTube

கபாப் தான்

@mujibrhaman1256 YouTube

Ennudaiya anbana ammavukku assalamu alaikkum ww nan ungal nihalchihalai thawaramal paarthu varuhiren enaku rombavum pidichirukku neengal kodukkinra owworu vilakkamum aaniththaramaha irukkirathu arumaiyaha irukkirathu

♥ 1
@sirajmohamed8855 YouTube

பெயரை மாற்றி சொல்கிறீர்கள் கபாப் இல்லை பிலால்

♥ 1
@noorhijabs4388 YouTube

Nenga comment la silaperu sonadha sila vishyam soninga.. yeah niraya peru apadi than ninachikutu irukanga.. but islathoda sattamgal seidhigal yella muslimgalukum than.. quran hadees la ulladha kandipa kattayama follow pananum.. in shaa allah.. and fathima(rali) ku apadi rasul (saw) sonadhala nanum ini gold podama enoda porulhala poor people's ku kudupenu nenga sonadhukum in shaa allah seiyaporadhukum allah ungaluku nalla kuliya kudupan..inime islathil ungala urudhi akuvan in shaa allah..
And nenga kalima solli islatha mulusa yethukitangala adha mattum enaku reply la sollunga..anbudan.. ungal sahodhari jannathul firthowz..mayiladuthurai

@IsmailNECEE YouTube

ALHAMDULILLAH. VAALTHTHUKKAL SAGOTHARIYE..MIGAVUM.THELIVU

♥ 1
@mohamedshiraz5950 YouTube

Mohammad PUH one of the greatest Prophet Almighty God .

@antifakehate737 YouTube

முட்டாள் தனமான கேள்வி
❤❤❤❤❤❤
இந்த சகோதரியை பொய் ஹதீஸ் பக்கம் இழுக்க வேண்டாம். சீரியவில் இன்று நடப்பதை அன்று நபி
கூறுவது எப்படி?
நபி ஒரு சோதிடார? அந்த ஹதீஸ் குரானுக்கு எதிராக இட்டுக்கட்டப் பட்ட ஓன்று.

@mohamedimran8536 YouTube

அருமையான காலத்திற்கேற்ற உரை...👍

♥ 4
@ibrahimsaheb2421 YouTube

அருமையான பதிவு.எல்லாம் வல்ல அல்லாஹுதாலா தங்களுக்கும் ஈமான் (ஓரிறைக் கொள்கை) என்னும் பேரருள் தந்தருள் வானாக.ஆமீன்

♥ 4

தொடர்புடைய காணொளிகள்