என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇சிந்து என்ற ரம்ஷினா┇21-09-25┇Way to Paradise
இந்த வாழ்க்கையும் இந்த மரணமும் அல்லாஹ்வுக்கே என்பதை நான் உணர்ந்தேன்┇என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇சிந்து என்ற ரம்ஷினா┇21-09-25┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







மாஷாஹ் அல்லாஹ் ❤
அல்லாஹ் சகோதரிக்கு நல்ல துணையை தருவாயாக
மாஷாஅல்லாஹ்...
சகோதரிஇறைவன்நம்மோடுஇருக்கிறான்
♥ 1@shorts_supply7974thanks for guide me
Romba kastam la illa bro❤ lahilaha illallahu Muhammad ur rasoorulla ithu manasaara sonna pothum bro❤ neegalum muslim tha ☺️ formality ya viduga bro itha manasara sollitigana neegalum muslim tha bro neega paatuku thila polam ☺️☺️🥰🥰
♥ 2வாழ்த்துக்கள் சகோதரி
ஈமான் கொண்டு வந்தவர்கள் யாராக இருந்தாலும் சரி
நான் திருமணம் செய்ய விரும்புகிறேன் எனக்கு அம்மா அப்பா இல்லை நான் தனியாக ஏம்புராய்டரி கடை நடத்தி வருகின்றேன்
இன்ஷா அல்லாஹ் எனக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்
may allah show you and Keep in the rite path until death, be steadfast sister till the end
♥ 1may allah shower mercy on you , sister
♥ 1அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
♥ 1இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க துவா செய்கிறேன்
ALLAH KU AKBAR
♥ 1ALLAH KU AKBAR
MASHA ALLAH
Enakkum Islam convert Panna aasai, ennal mudiyavellai, valtukkal, nambikkaiudan wait pandren,
♥ 1Valtukkal sister
ISLAM FASTEST GROWING IN WORLD 2050
♥ 1🎉 அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
♥ 1அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாம் உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் sister நான் கிறிஸ்தவ பெண் ஆனால் எனக்கு இஸ்லாமிய உடை கலாச்சாரம் பண்பாடு என்பன மிகவும் ஒழுக்கமாக இருக்க சிறந்தது இன்று பெண்களின் பார்வை இஸ்லாம் மீது திரும்பி உள்ளது இஸ்லாம் மீது ஈர்ப்பு எனக்கு வந்து விட்டது எனக்கே ஆச்சர்யமாக உள்ளது இஸ்லாத்தை யேற்று கொள்ள முடிவு செய்துள்ளேன் கூடிய விரைவில் இஸ்லாத்தை ஏற்று வாழ போகிறேன்
♥ 4நிச்சயமாக உங்கள் ஈமான் உயர்ந்தது அதற்குறிய வெற்றியும் கிடைக்கும் உன்மூலம் ஒருவருக்கு கிதாயத்து கிடைத்தால் அதுபோதும் நீங்கள் சுவர்க்கம் போக
♥ 5நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான் சிறந்த துனையையும் இம்மையிலும் மறுமையிலும் தருவான்
♥ 4Masha Allah
♥ 4மாஷா அல்லாஹ் நல்ல சிந்தனை
♥ 7வா அலைக்கும் ஸலாம்
♥ 5வா ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹூ❤❤❤❤
Ma sha allah sister
♥ 4அல்ஹம்துலில்லாஹ் எங்களையும் உங்கள் துஆவில் சேர்த்துத்துக்கொள்ளுங்க
♥ 8