முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நோக்கம்!┇நாள் 22┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான், 30-கா...

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 4, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

74
Comments appear after administrator approval.
@yasmanwahid8295 YouTube

👌👌👌👍👍👍💖💖💖

♥ 3
@satharali2754 YouTube

Masha Allah.masha Allah Masha Allah

♥ 5
@mhma4033 YouTube

மாஷா அல்லாஹ். எல்லா புகழும் ஏக இறைவன் ஒருவனுக்கே, அல்ஹம்துலில்லாஹ்.

♥ 9
@ponvel1593 YouTube

அப்படிப்பட்ட நம்பிக்கை இக்காலங்களில் குறைவு

♥ 5
@vijayakumars2056 YouTube

மாஷா அல்லாஹ் 🤲

♥ 11
@boomakassim993 YouTube

மாஷா அல்லாஹ்

♥ 6
@Sharmila-ln8fh YouTube

ALHAMDULILLAH BARAHKALLAHU jazahkallahhu khair.

♥ 6
@SANGAIABDULAZEES YouTube

மாஷா அல்லாஹ்! அன்பு

♥ 8
@mohideenrally3400 YouTube

Ya Allah when you are going to give Hidayath for this sister

♥ 8
@NoorTubeComputerScience YouTube

சரியான நேரத்தில் சரியான சிந்தனை.... உணவில் ஆடம்பரம் தேவையில்லை.,...👍..,.

♥ 12
@SakJ7 YouTube

மாஷா அல்லாஹ்! அன்பு சகோதரி உமக்கும் எமக்கும் அல்லாஹ்வின் அன்பும், அருளும் இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கனும். யா ரஹ்மான்! யா ரஹீம்!

♥ 32
@smartsolver5541 YouTube

*இஸ்லாமிய வரலாற்றில் எண்ணற்ற அதிசயங்கள் இறைவன் கிருபையினால் நடந்திருக்கின்றன.

*313 பேர் 1000பேரை வெற்றி பெற்ற இது இறைவனின் மிகச் சிறந்த உதவி

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

♥ 8
@nijamdeenabdulmajeed6223 YouTube

Anbu sahothariedam oru vendukol
Insha allah nonbu mathathirku prahum varam oru nal ithai pondru hathees makkaluku payan paduvatharku thodaravum allah ungaluku arul purivan insha allah.

♥ 2
@sheikhmauddin8697 YouTube

Assalamu alaykum wa rahumadulahi wa barakkduhu Aameen ya raabil alameen

♥ 6
@noormohamed8717 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)மாஷா.அல்லாஹ்.<><>சவுதி <><>

♥ 6
@nasrudeen8523 YouTube

எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்,!!
குர்ஆன்:4:85

♥ 17

Related Videos