முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நோக்கம்!┇நாள் 22┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான், 30-கா...

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 4, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

74
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@rogelioalonso5618 YouTube

@Sylas Saint definitely, I've been watching on flixzone for since december myself :)

@angelolegend5190 YouTube

@Sylas Saint definitely, I have been watching on flixzone for months myself :)

@sylassaint6820 YouTube

pro trick : watch series on Flixzone. Been using it for watching lots of of movies recently.

@mohamedriyas9620 YouTube

மாஷா அல்லாஹ் எங்கள் பள்ளிவாசல்களில் கூட இத்தனை தெளிவுரை கிடைக்க வாய்ப்பே இல்லை அவை உயிரற்றதாய்க்கிடக்கிறது உங்கள் தெளிவைக்கண்டு வியக்கிறேன் நோன்புக்காலங்களில் மட்டுமன்று எப்போதும் எம் இஸ்லாத்துக்கு நீங்கள் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி

@willpower8967 YouTube

மாஷா அல்லாஹ்..
எல்லாப் புகழும் இறைவனுக்கே...

♥ 1
@swissland2423 YouTube

தங்களுடைய பதிவு என்னை மனதால் அழவைத்துவிட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

@abbasali-vm7de YouTube

உங்கள் பேச்சைக் கேட்டு கண்களில் நீர் வழிந்தது

@rafikhan2744 YouTube

Allah uggaluki vravil hithayethay thara wendum

@jeyaananthana8577 YouTube

Class room teacher elevated to social teacher, almighty bestow you with success in all endeavour

@sikkanderdulkarnai9362 YouTube

அன்பு சகோதரிஅவர்களே தான் அறிந்த இஸ்லாத்தின் ஆச்சிரியங்களை மக்களோடு உணர்ந்து பரப்புரையை செய்கிறீர்கள் புகழ்அனைத்தும் அல்லாஹ்க்கே
முழுமையாக சத்திய மார்கத்தில் இணைந்து உணர்வுப்பூர்வமாக அற்பனித்துக்கொள்ள ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

♥ 2
@joymukalel8736 YouTube

Very good presentation God bless you.

♥ 1
@hashanmohamed3937 YouTube

இந்த சகோதரி என்னத்த அப்புடி பெருச சொல்லிட போறன்னு நா கணக்குபன்னாம இருந்துட்டன் இவ்ளோநாள முட்டாள இருந்திட்டனே! இவங்க பேச்ச கேட்கும்போது கண்ணீர் வருது என்னை அறியாமலே.

♥ 2
@Jafrin_zone YouTube

اللهم صل علا محمد وعلا ال محمد❤

♥ 2
@peermohamed288 YouTube

யாஅல்லாஹ் இந்த சகோதரிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஹிதாயத் என்னும் நேர்வழியைக் காட்டிதந்தருள்வாயாக!

♥ 2
@mmsigns YouTube

Sister sabarimala , THANKS 😊😊🙂

♥ 1
@samsathrahman9829 YouTube

அன்பு சகோதரி அவர்களே
உங்களை நினைக்கும் சந்தோசமாக இருக்கு இருந்தாலும் திரு குர்ஆன் வசனம்.நபி.அவர்களையும்.சுவர்கத்தின்.விசயமாக.நாங்கள்.உயிராக.
வாழ்கிறோம்.அல்லாஹ்.எங்கள்.இஸ்லாத்தின்.இனிமையாக.பெற்றுள்ளோம்.அறியவும்

♥ 2
@rafeeq-x9k YouTube

Akka pls,sumal request naragattuku yaryar yellem povangannu telivu paduttunga plssssssssssssssssssssssssssssss
Medem,oru video podunga

♥ 1
@rafeeq-x9k YouTube

Romba nandri yengal sogodariye...
Romba nandri,allha avan naadiyavargali suvargattil serkiran

♥ 2
@zahirali2267 YouTube

எத்தனையோ மார்க்க அறிஞர்கள் இருந்தும் அல்லாஹ் உங்களிடம் உங்கள் மூலம் ஹதீஸ்களை சொல்ல வைத்துள்ளான் எல்லா புகழும் இறைவனுக்கே வாழ்த்துக்கள் சகோதரி

♥ 5
@zahirali2267 YouTube

மாஷா அல்லா அருமை அருமை

♥ 4
@zia46786 YouTube

Very well said, sister!💐💐💐💐💐

♥ 4
@mohamedsalih2886 YouTube

அதனால்தான் அவருக்கு உலகின் மிகப் பெரிய மனிதன் என்ற பெயர் கிடைத்தது

♥ 8
@sathamcute3770 YouTube

சகோதரி நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள எது தடையாக உள்ளது? மறுமை உங்களுக்கும் உடையது தானே

♥ 7
@mohamedmuzaahir6570 YouTube

Sister, this is my earnest desire, if really following on the comparative Religion Islam and got soo much of knowledge on the Religion, why you are not converted to Islam. That is still you got faith on Hinduism. I always admired on your speech, as a Muslim I am ashame of myself, because I never got soo much of knowledge on Islam. You are giving speech on Islam, then what's the use of talking on Quran and Hadees if you are not convinced in Islam. You will be the looser on the day of judgement. Why you are not doing it so.... I cannot understand what makes you soo curious in Islam and you believe in Islam, but you are not a Muslim as yet. Today life has no guarantee. Death may come at any moment, specially today India people are dying of Coronavirus all of a sudden. Knowing all this, still you are not converted to Islam. Don't keep for repenting later on. May Almighty Allah give you Hidhayah to embrace Islam. Inshallah. You are focused in this month of Ramadan as a routine daily to speak on Islam on different topics, until the last day of Ramadan. I appreciate you for doing a worthy cause, but little bit disappointed for you are not converted to Islam. How nice of you.... I hope before the Ramadan is over you will convert to Islam. May Allah SWT bless you.

♥ 6
@abdurahman-dx4gj YouTube

மாஷாஅல்லாஹ் அருமையான தகவல் எல்லாப்புகழும் அல்லாவுக்கே நன்றி மாம்

♥ 6
@shahulhameed-xo9gz YouTube

நபிகள் நாயகம் (ஸல்லல்லாகு அலைகுவ சல்லம் )அண்ணவர்கள் வாழ்ந்து காட்டி சென்ற அவர்களின் வாழ்கை பாதையை உலக மக்கள் அனைவரும் கட்டாயம் கடைபிடித்தாக வேண்டும் என்ற செய்திஏய் சொன்ன அன்பு சகோதரிக்கு. அஸ்ஸலாமு அலைக்கும்

♥ 10
@suhadsukku7012 YouTube

Excellent
Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom

♥ 2
@mohamedsaleem4559 YouTube

மிக மிக அருமை சகோதரி.. உங்களின் இந்த உரை ஏராளமான மனத்தெளிவைத் தருகின்றது..

♥ 10
@jafferali4022 YouTube

பாத்திமாஅல்லாஹ்அருலள்செய்வானாகஆமீன்

♥ 6

தொடர்புடைய காணொளிகள்