என்னை கவர்ந்த இஸ்லாம்!┇பாலமுருகன் என்ற ஈஸா┇24-04-2025┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 14, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

நான் ஏன் இஸ்லாத்தை விரும்பினேன்_┇பாலமுருகன் என்ற ஈஸா┇24-04-2025┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

12
Comments appear after administrator approval.
@Aathal25 YouTube

Alhamdulillah ❤

♥ 1
@BalaMurali-ed7nd YouTube

மாஷா அல்லாஹ் . எந்த ஒரு நயவஞ்சகமும் இல்லாமல். உங்கள் வாழ்க்கையில் உள்ளது உள்ளபடி சொன்னீர்கள். அருமை... உங்கள் தாய் தந்தை அனைவருக்கும் ஹிதாயத் இறைவன் தருவானாக அனைவருக்கும் தாவா செய்யுங்கள் நீங்கள் மட்டுமல்லாமல் உங்கள் சொந்தம் பந்தம் நண்பர்கள் அனைவருக்கும் இறைவன் ஹிதாயத் தரவேண்டும்

♥ 10
@sentamilthamizhan6356 YouTube

அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியிலேயே மரணிக்க செய்வானாக🤲

@Manzamhd YouTube

❤❤❤❤❤

♥ 1
@RejinaBanu-vn3pw YouTube

🎉🎉🎉🎉👌🎉🎉🎉💖🤲🤲🤲

♥ 1
@nazarkhanhilmy91 YouTube

Masha allah masha allah masha allah masha allah srilanka

♥ 2

Related Videos