புறம் பேசுதல் பிணம் தின்பதற்கு சமம்┇நாள் 26┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான்,30-காணொளிகள்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 8, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

57
Comments appear after administrator approval.
@Siva-o5k5i YouTube

Appadi Parthal Niraiya Pinam Thinninka Iruppanunka Pola,,,,,,,🎉

@myleszayd4712 YouTube

@Yael Milo Yup, have been watching on flixzone for years myself =)

@joseelisha7753 YouTube

@Yael Milo Yup, have been using Flixzone for months myself =)

@grantbrandon9060 YouTube

@Yael Milo Definitely, been watching on Flixzone for years myself :D

@yaelmilo70 YouTube

A trick: watch series on Flixzone. I've been using them for watching a lot of movies recently.

@kmfa-recipes YouTube

Ya Allah engal anaivaraiyum kaathu arul purivanaga aameen aameen ya rabbal aalameen 🤲

@angelicaremo2277 YouTube

2:33 ۞―i̳P̳h̳o̳n̳e̳ 1̳2̳ P̳r̳o̳ G̳i̳v̳e̳a̳w̳a̳y̳―۞

➡️➡️️ 》》 youtu.be/49mwt6s95aY 《《

—————————————————^^—————————————————



♠【﹄💖𝐊𝐋𝐈𝐊≔⫸LINK 💖﹃】 ♠みゃあこさん!ฅ( ̳• •̫ • ̳ฅ)ニャン !❤️ 在整個人類歷史上,強者,富人和具有狡猾特質的人捕食部落,氏族,城鎮,城市和鄉村中的弱者,無`'守和貧窮成員。然而,人類的生存意願迫使那些被拒絕,被剝奪或摧毀的基本需求的人們找到了一種生活方式,並繼續將其DNA融入不斷發展的人類社會。

說到食物,不要以為那些被拒絕的人只吃垃圾。相反,他們學會了在被忽視的肉類和蔬菜中尋找營養。他們學會了清潔,切塊,調味和慢燉慢燉的野菜和肉類,在食品市場上被忽略的部分家用蔬菜和肉類,並且學會了使用芳香的木煙(如山核桃,山核桃和豆科灌木

來調味食物煮的時候 1620546407

@mrizvimrizvi9852 YouTube

وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ

1. குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்.

திருக்குர்ஆன் 104:1

@marsanasif885 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்கல் அனைத்து காணோலுயும் அருமை மா சாஹ் அல்லாஹ் ஒங்கடா அழகான வார்த்தைகல் அருமை ஜசாக்கல்லாஹ் கஹர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் புகள்ளும் அல்லாஹ்வுக்கே

@mmsigns YouTube

Sister , lailathul Kathir iravu pathi sollunga 😂🙏🙂😁😂😂😢😢

@ahaanraj3466 YouTube

ISLAM gives very important to human rights...
If someone hurt any one,Allah will not forgive him until that person not for forgive him

♥ 2
@SANGAIABDULAZEES YouTube

🗣️மாஷா அல்லாஹ்! அருமை

@noormohamed8717 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரி நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் கூடிய சீக்கிரம் இஸ்லாத்தை தழுவுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.வஸ்ஸலாம்<><>சவுதி <><>நான் உங்களின் ஹதீஸ் கேட்காமல் தூங்க மாட்டேன் சகோதரி. மாஷா அல்லா.சுபஹானல்லா அல்ஹம்துலில்லாஹ்.என்.அருமை சகோதரி நீங்கள் கலிமா சொல்லிவிட்டு தொழுவுங்கள் அல்லாஹ் கூடிய விரைவில் நாடுவான். இன்ஷா அல்லா.<><>சவுதி <><>

♥ 2
@RAJAMOHAMEDD YouTube

விஜய் டிவி போன்ற ஊடகங்கள் விஷத்தை மக்கள் மனதில் விதைக்கிறது.

♥ 3
@rolex6062 YouTube

1500 ஆண்டுகளுக்கு முன்பு என்ன ஒரு வாழ்க்கை தத்துவம். நாகரீகத்தின் உச்ச கட்ட காலம் நம் நபி (ஸல்) அவர்களின் காலம்தான்.

♥ 2
@rolex6062 YouTube

1500 ஆண்டுகளுக்கு முன்பு என்ன ஒரு வாழ்க்கை தத்துவம். நாகரீகத்தின் உச்ச கட்ட காலம் நம் நபி (ஸல்) அவர்களின் காலம்தான்.

♥ 4
@RAJAMOHAMEDD YouTube

தைரியமாக இந்த அநாகரிக செயல்களை பற்றி பேசி விழிப்புணர்வு செய்ததற்கு ஜஸாக்கல்லாஹ்

♥ 3
@taranajm2022 YouTube

Masha Allah.sagothari arumayaga vilakkam tharugireergal.ungalin neenda Aauluku iraivanidam pirathikkiren

♥ 2
@hafizullaasadulla6490 YouTube

Very forcefuly relating the core subject with current reality.
Hopefully a cheerful future would occur if followed.
Thanks Mam

♥ 2
@youngmuslimah7483 YouTube

nega sollra mari aanivarum maruna epdi irukum😞alhamdullilah...
cinema la ellarum time ah wast panitu irukanga

♥ 3
@mydeenvavamydeenvava1422 YouTube

உள்ளதால்.. நம்பிக்கை. கொண்ட. நீங்கள் என்று வெளிபடையா.. நம்பிக்கை. கொள்வீர்கள்.. சகோதரி.. இறைவன்.. உங்களை. நாடிவிட்டான்.. இன்சா. அல்லாஹ்..

♥ 5
@ubaidullahrhuy324 YouTube

Insha Allah last nonpu varekkulle islatherku vare ventum ene Allah vai perarthikkenren

♥ 2
@jafferali4022 YouTube

ரமழானுக்குபிறகும்நீங்கதொடர்ந்துஉரைநிகழ்ததுஆசெய்தவனாகஆசைப்டுகிறேன்செய்வீர்களாபாத்திமாமாலா

♥ 4
@jafferali4022 YouTube

ரமழானுக்குபிறகும்நீங்கதொடர்ந்துஉரைநிகழ்ததுஆசெய்தவனாகஆசைப்டுகிறேன்செய்வீர்களாபாத்திமாமாலா

♥ 6
@SakJ7 YouTube

மாஷா அல்லாஹ்! மாஷா அல்லாஹ்! அருமை அம்மா. இன்ஷா அல்லாஹ் இந்த தவறில் இருந்து அனைவரையும் பாதுகாப்பாயாக, யா அல்லாஹ். எல்லா புகழும் உனக்கே ரஹ்மானே.

♥ 7
@nawzar1 YouTube

இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக

♥ 5
@hussainrahmathullah2136 YouTube

ஒரு மனிதனிடத்தில் இருக்கிற குறையை பேசுவது இவ்வளவு பெரிய பாவம் என்றால்,அவனிடத்தில் இல்லாத விசயத்தைப் பேசுவது அவதூராகிவிடுகிறது.இஸ்லாத்தை சரியாகக்கடைபிடித்து ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்தால் இந்த உலகம் சாந்தியும் சமாதானமும் நிறைந்திருக்கும்.அதனால்தான் இது சாந்தி மார்கம்.இஸ்லாம் என்றாலே அமைதி மார்கம்.

♥ 3
@kajakareemnavasnavas9500 YouTube

உங்கள் பதிவை நாள் தோறும் தவறாமல் கேட்டு வருகிறேன் .
சிறப்பாக உள்ளது .
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் .

♥ 7
@mhma4033 YouTube

Al Quraan 104:1, 49:12 - நன்றி சகோதரியே, சரியான சந்தர்ப்பத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். கோடி நன்மைகள் உங்களுக்கு அல்லாஹ் தந்தருள்வானாக.

♥ 10
@syedamnullah9134 YouTube

intha pathivayum quran and nabiyin varalaarum en sagothari barathi basker pagiravum

♥ 2
@peermohamed288 YouTube

புகழ் அனைத்தும் இறைவனுக்கே! அல்லாஹ் இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் ஹிதாயத் செய்வானாக!

♥ 13

Related Videos