நல்ல நட்பும் நபி (ஸல்) அவர்களின் பாடமும்!┇நாள் 28┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான்..

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 10, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

53
Comments appear after administrator approval.
@ramzanrainudeen6499 YouTube

@fathimazalha8825 Assalamu alaikkum warahathullahi wabarakathuhu Have a nice day Alamdulilla Nalamthane. I too like to be your friend
I'm from Sri Lanka SALAMATH

@ramzanrainudeen6499 YouTube

👍👍👍👍💚💚💚💔💔Assalamu alaikkum warahathullahi wabarakathuhu Nalamthana I'm from Sri Lanka SALAMATH

@Devar-3 YouTube

அருமையான முடிவு

@Devar-3 YouTube

மாஷா அல்லா

@dubakooryelaraisaniyan2805 YouTube

நிக்காஹ் ஹலாலா பற்றி‌ வீடியோ வெளியிட்டா உலகமே காறித்துப்பும் .

@IsmailNECEE YouTube

VAALTHTHUKKAL SAGOTHARIYE. MASHA.ALLAH

@swissland2423 YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 1
@nallavarum3369 YouTube

இறைவன் உங்களுக்கு நல்ல இதயத்தை கொடுக்கட்டும்

♥ 2
@SANGAIABDULAZEES YouTube

🗣️மாஷா அல்லாஹ்! அன்பு சகோதரிக்கு அல்லாஹ் நற் கிருபைச் செய்வானாக!
அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக🤲

♥ 2
@noormohamed8717 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)சகோதரி. நீங்கள் நலமா. சுபஹானல்லா. அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாத்தை தழுவும் பாக்கியத்தை தந்தருள பிரார்த்தனை செய்கிறேன். வஸ்ஸலாம்<><>சவுதி <><>

♥ 3
@santhisamatanamindian8173 YouTube

அருமை சகோதரி
உங்கள் பதிவுகள்
அனைத்தும் மக்களை
மாற்றும் இன்ஷா அல்லாஹ்

♥ 6
@amentinsiddique9927 YouTube

Dear sister, Excellent message from you get to me and Allah bless your good work.

@syedadam9265 YouTube

Assalamualaikum Sirantha Pathivu.

@suhadsukku7012 YouTube

Arumai excellent very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom

@johnbiaman8142 YouTube

சகோதரி, முத்தலாக் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்ற பதிவு போடுங்கள். நிறைய பேர் தவறாக புரிந்துள்ளனர். உதவியாக இருக்கும்.

♥ 8
@yasmanwahid8295 YouTube

மா ஷ அல்லாஹ் அருமை

♥ 2
@sheikhmauddin8697 YouTube

Assalamu alaykum wa rahumadulahi wa barakkduhu

♥ 1
@boomakassim993 YouTube

மாஷா அல்லாஹ்.
இன்னும் இருதினங்களே உள்ளன.

♥ 8
@SyedaSyeda-lw7hn YouTube

இஸ்லாத்தை படித்து ஆறாஞ்சி இஸ்லாற்றை ஏற்ற பெண்னை திருமன முடிக்க ஆசை.

♥ 5
@arifarifpm1613 YouTube

Alhamthulilah ❤️❤️❤️

♥ 3
@SK-le6bc YouTube

சிறந்த பதிவு

♥ 2
@SakJ7 YouTube

இன்ஷா அல்லாஹ், மறுமையில் எம்முடன் கை கோர்த்து, சுவனம் அழைத்து செல்லக்கூடிய, நல்ல உள்ளம் கொண்ட நட்பு கிடைக்க அல்லாஹ் கிருபை செய்வானாக. யா ரஹ்மான்! யா ரஹீம்!

♥ 12
@alibasha1016 YouTube

, மிக முக்கியமான ஒரு நல்ல விசயம் நட்பு. அருமையான உரை
அன்பு சகோதரிக்கு நன்றி.

♥ 5
@jeyaananthana8577 YouTube

False hopes do worst things, everyone should consider other person hope with caution

@jafferali4022 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் பாத்திமா நல்லாயிருக்கீங்களா நட்பூமிகஅருமைநறுமனத்தோடுபதியவைத்தீர்கள் அல்ஹம்துலில்லாஹ்

♥ 3
@mytrades9063 YouTube

அன்பு சகோதரிக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிறைவாக நிலவுவதாக...

அண்ணல் நபியவர்கள் பெண்கள் கை விரலில் போடும் மோதிரங்கள் பற்றி சொல்லும் போது.. மோதிரவிரல் மற்றும் சுண்டு விரல் என்று இரண்டு விரல்களை மோதிரம் அணிய தேர்வு செய்து மற்ற விரல்களில் அணிவதை தடை செய்தும் அதை சபித்தும் இருக்கிறார்... இதைப்பற்றி ஒரு காணொளியை பதிவிடுங்கள் சகோதரியே...

♥ 2
@abdurahman-dx4gj YouTube

நற்பை பற்றி அருமையாக சொன்னீர்கள் மாம் அல்லாவுக்கே எல்லாப்புகழும் நன்றி மாம்

♥ 13
@syedwahab1510 YouTube

There is a hathese of Mohamed (sal). Show your friend and I will inform you who you are.
It appears that Sister got Nooraniyath and in sha Allah bless with hidaya.

Related Videos