இறைவனின் தோற்றமும், இறைவனைப் பார்த்தலும்.┇ரிஸ்வின் (அழைப்பாளர்)┇29-12-2024┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 6, 2025 · கேள்விகள்/சந்தேகங்கள்

இறைவனின் தோற்றமும், இறைவனைப் பார்த்தலும்.┇ரிஸ்வின் (அழைப்பாளர்)┇29-12-2024┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

11
Comments appear after administrator approval.
@AlwinDaniel-zv2uh YouTube

இறைவன் கடவுள் தெய்வம் பகவான் அல்லா இவை அனைத்துமே பொதுவான சொல் அந்தந்த மொழியில்
அந்த அல்லாவுக்கு என்ன பெயா் ?

@M.A.Rahman-w6d YouTube

அவைகள் யாவும் அவர்களின் வீண் யூகங்களும் வழிதவறல்களும்@IPPADIKKUISLAM

@naseembasha7733 YouTube

May Allah SWT allow us to see His Glorious Majesty, it would indeed be the greatest of Blessings Aameen

♥ 1
@IPPADIKKUISLAM YouTube

ஆனால் மனித உருவத்தில் இறைவன் வந்தான் என்றும் அதே கிறிஸ்தவம் சொல்வதாக கிறிஸ்தவர்கள் சொல்கின்றனர்

@mariarousey-n1m YouTube

இறைவனுக்கு மனிதன் உருவம் கொடுக்க கூடாது என்பது 100% சரியான கருத்து இதை தான் கிறித்தவ மார்க்கமும் சொல்லி இருக்கிறது

♥ 1
@blalalt796 YouTube

SUPARE 🌜 👍 🌛 SUPER YAHALL 🌜 👍 🌛 SUPER YAHALL 🎉❤MASHALLA YAHALL 🌜 👍🎉🎉🎉🎉🎉❤❤

♥ 3
@mohamedfarook6458 YouTube

ஒரு மனிதன் செய்த உதவியை மறந்து தீமை செய்வதற்கே உய்வில்லை எனும் போது
இறைவன் மனிதனுக்கு அருளிய
*எண்ணிலடங்கா அருட்கொடைகளை*
மறந்து நன்றி செலுத்தாமல் மனோ இச்சைப்படி வாழ்பவர்களின் நிலை என்ன???

@mohamedfarook6458 YouTube

15:39 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (௱௰ - 110)

எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை (௱௰)
—சாலமன் பாப்பையா

@haseeryaseer7890 YouTube

❤❤❤❤🤲🤲☝️🤲🤲❤❤❤❤

♥ 4
@mohamedfarook6458 YouTube

அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன!
(அல்குர்ஆன் : 13:28)

♥ 1
@mohamedfarook6458 YouTube

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. (௭ - 7)

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம் (௭)
— சாலமன் பாப்பையா

♥ 2

Related Videos