மரணத்திற்கு பிறகு என்ன?ᴴᴰ┇ரிஸ்வின் இப்னு சுல்தான்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 13, 2024 · கேள்விகள்/சந்தேகங்கள்

மரணத்திற்கு பிறகு என்ன?ᴴᴰ┇ரிஸ்வின்இப்னு சுல்தான்┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

24
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@dineshavenger5166 YouTube

@User1278-3 Yes God has given me the knowledge to understand the truth and I am in the right path.
We are in the grace period, time will delay no longer repent and accept Christ. Because the dialogue you said will suit you during the day of judgement.

@User1278-3 YouTube

அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்தை தருவானாக..💐

@User1278-3 YouTube

இறைவன் உங்களுக்கு அறிவை கொடுத்துள்ளான் அதை கொண்டு உண்மையான இறைவன் யார் என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.. ஏனெனில் இறுதியில் கைசேதப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்..

@User1278-3 YouTube

11. "பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!' என்று அவர்களிடம் கூறப்படும் போது "நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே' எனக் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 2:11

12. கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 2:12

13. "இந்த மக்கள் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்!' என்று அவர்களிடம் கூறப்படும் போது, "இம்மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நம்புவோமா?' எனக் கேட்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே மூடர்கள். ஆயினும் அறிந்து கொள்ள மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 2:13

@User1278-3 YouTube

4. (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும்4 அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள்.
திருக்குர்ஆன் 2:4

5. அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள்.
திருக்குர்ஆன் 2:5

6. (ஏகஇறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 2:6
9. அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே அவர்கள் ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.
திருக்குர்ஆன் 2:9

@dineshavenger5166 YouTube

@IPPADIKKUISLAM ha ha athu lakh
Lack kedayaathu...maybe it can be said like lakhs of people watching because they lack knowledge or lack of awareness or lack of understanding etc...

♥ 1
@IPPADIKKUISLAM YouTube

@dineshavenger5166 lacks of people watching way to paradise.. You are not a factor in this...

♥ 1
@dineshavenger5166 YouTube

@IPPADIKKUISLAM few videos ah paathathuke kandraavi ya irukku, ithula full ah paatha. Anyhow it's just a religion created by that muhammad no use in it.

♥ 1
@IPPADIKKUISLAM YouTube

@dineshavenger5166 ellathayum patha Mari pakamaye solringa.. idhulaye theriyudhu 🤣

♥ 1
@IPPADIKKUISLAM YouTube

@dineshavenger5166 Idhu sambandhama yerlamana videos nama pesiyachi. Ungaluku thevai irundha neenga dhan thedi pathukanum..

♥ 1
@EVR_boys YouTube

Subhanallah

♥ 1
@dineshavenger5166 YouTube

Yeah I agree there is life after death, which is the eternal life. BUT its no way possible with Islam

♥ 2
@marumaivasam786 YouTube

Wa alaikum salaam rahmathullaahi wa barakathuhu

♥ 1
@Isaah-g5m YouTube

​@IPPADIKKUISLAM

மரணம் என்றால் உடனே நேரடி பொருள் இறப்புக்கு போக கூடாது ஜூ

நான் கூறியது கிறிஸ்தவ ஆன்மீக மரணம்
என்றைக்கும் தோற்காது என்று

@almulk6734 YouTube

@IPPADIKKUISLAM epic reply 😂

@IPPADIKKUISLAM YouTube

​@Isaah-g5m

நாங்கள் சொல்லவில்லையே. எங்களுக்கு இம்மையில் மரணம் இல்லை என்று...

@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 SUPER 👌 👍 😍 MASHALLA 😮🎉❤YAHALL YOU 🎉❤

@Isaah-g5m YouTube

​@IPPADIKKUISLAM

தாங்கள் குதித்து
காட்டுங்கள் உண்மையான
முஸ்லிம்
என்று 😢😢

நானும் குல்லா
போட்டுகிறேன்😂😂

@IPPADIKKUISLAM YouTube

மாடியில் இருந்து குதித்து பாருங்கள். உண்மை தெரியும்!!!

♥ 1
@Isaah-g5m YouTube

உண்மையான கிறிஸ்தவர்களுக்கு மரணம் என்பது இம்மையிலும் மறுமையிலும் கிடையாது ஜூ

தொடர்புடைய காணொளிகள்