பொறுமை இவ்வுலக, மறுவுலக வெற்றி!┇நாள் 29┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான், 30-காணொளி
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







VAALTHTHUKKAL SAGOTHARARE. ALHAMDULILLAH
Masha allah
நீங்கள் தொடர்ந்து பயான் செய்யுமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்
❤️❤️❤️❤️❤️❤️❤️
You’re genius speaker
Allah may guide you in bright and straight and infinite path
سبحان الله
الحمد الله mam
அவர் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று அல்லாஹ் அறிவான்.
♥ 1உன்மையில் ஒரு வேலை இஸ்லாற்றை ஏற்று கொன்டுயிருக்கலாம் நேரமும் சூழ்நிலையும் வரும்போது வெளியே சொல்லாம்.
எதையும் சற்றென்று முடிவு பன்னிடமுடியாது.
எல்லாத்திற்கும் மேல இறைவன் நாடாமல் எதுவும் மாறாது.
IN shaa Allah Ungal Bryan Thodarattum
Thank you sister mashaallaha
L.P. p
True mesage
♥ 1Hello summa banda panne vanam hindu girlku therije islam ogeluku theriuma summa vanduta thwaru solle
மாஷா அல்லாஹ்... பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.
♥ 4மாஷா அல்லாஹ்
♥ 1சகோதரி சபரிமாலா அவர்களுக்கு என்னுடைய சலாத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
Sagodari, Ramalaan maadam Mudindaalum thodarndu ungal paniyai seidu vaarungal.
Masha Allah Excellent Bayyan sistar thank you
♥ 1உங்களுடைய எல்லா வீடியோவையும் பார்த்துக்கொண்டு வருகிறேன் மிக அருமையாக எங்களுக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் அருமையாக விளக்குகிறீர்கள் உங்களது முயற்சி தொடரட்டும். அதுபோல இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் என்ற தலைப்பில் பேசினால் நன்றாக இருக்கும். பொதுவாக முஸ்லீமல்லாதவரிடத்தில் இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது என்ற தவறான புரிதல் உள்ளது அதனை போக்க உதவுங்கள் நன்றி.
♥ 1Madam your understand verywell about islam
Please come entire islamic life.
Maashallah. Neengalum unmaiyaga kalima solla iraivanidam duaa saiguren.
முன்னூறு, அறுநூறு,900 நன்மை இப்படி குர்ஆனில் வரவில்லை. நீங்கள் சொல்வது நபிமொழியில் இருக்லாம். அதுவும் சஹீஹ்-சரியானதா எனத் தெரியவில்லை. ஆனால் மூன்று விதமான பொறுமை சொல்லாடல் அருமை. வாழ்த்துகள்!!
♥ 6Masha allah
♥ 1Allah ungal ke hidayat tharuvan a Gaya ameen
♥ 1Sagodharie Ungalukkaga iraivanidam adhigamaga prarthanai seigiren uyarndha suganamana hidhayathul iraivan tharuvanaga prarthanai seikiren
Apram naragattil iraivanai tavira makkal yaarai vanginargalo aduvellam mandankku yediraga iraivanidam saccti sollum,iravaivani nbikkai kondavargal dan suvargam nuzaivargal
♥ 1Ungalukku maranam varum varai islamil neegal porumaiyagannu ninaikirom,
Unmai, Unmai, Unmai
Subahanulla Allah bless you True
மாஷாஅல்லாஹ் பொருமையைபற்றி அருமையாக சொன்னீர்கள் மாம் நன்றி
Masha Allah Exalent
நாயகம் தவரு.பார்க்க அஹராதி
30 நாளில் உங்கள் பயான் முடிந்துவிடுமோ என்று நினைக்கும்போது கவலையாக இருக்கு.
♥ 23👍300👍600👍900👌👌👍☝👐👐👐
watch this too on patience by converted young British man who studied Islam in Madina University https://www.youtube.com/watch?v=U5I9R3vQlig
மாஷா அல்லாஹ்.
♥ 3குட்டி குரங்கு கதை சூப்பர்.
புரட்சி ஓங்கட்டும்.
JazakkAllah Khairen....
♥ 1May God reward you with goodness."
வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை*
Intha alavu arinda negga islaththay aatkavittal adanay vida nastam anna erukka pohudu sister jazahkallahhu khair.
♥ 1Masha Allah
மாஷாஅல்லாஹ்
Arumai sister
♥ 1Alhamdulillah
♥ 2Masha Allah
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)சகோதரி. பொருமை கடலிலும் பெரிது.இன்னல்லாஹா மா ஷாபிரீன். மாஷா அல்லாஹ். என்ன அருமை புரிதல் சகோதரிக்கு அல்ஹம்துலில்லாஹ். <><>சவுதி <><>
♥ 1Masha Allah super Allah bless you tack care
♥ 1👌👌💖💖💖
Masha allah.
🗣️மாஷா அல்லாஹ்! அன்பு சகோதரிக்கு அல்லாஹ் நற்கிருபை செய்வானாக!
♥ 15அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக🤲
Assalamu alaykum wa rahumadulahi wa barakkduhu alhamdulilah
Super madam
உன்மை மாஷா அல்லாஹ்
♥ 5நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
♥ 10இன்னல்லாஹ மஅஸ் ஸாபிரீன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.'' (அல்குர்ஆன் 9:71)
♥ 2