இந்து மதத்திற்கும் இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்புகள் - சென்னையில் பிப்ரவரி 3 2019 - 9677022831

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 27, 2019 · General

அஸ்ஸலாமு அலைக்கும்! திருக்குர்ஆன் வாசகர் வட்டம் வழங்கும் இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 3 2019 காலை 10 மணி முதல் மதியம் 1 30 மணி வரை இடம் பிரஸ்டன் மஸ்ஜித் S.I.E.T கல்லூரி அருகில் எண்:10, கே.பி.தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18. இந்து மதத்திற்கும் இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்புகள்! ஆச்சரியமிக்க தொடர்புகளால் சமயங்களை இணைக்கும் புரிந்துணர்வு நிகழ்ச்சி என்ற தலைப்பில் உரையாற்றுபவர் சகோதரர் உமர் ஷரீஃப் (DIET, Bangalore) சிறப்பு விருந்தினர் டாக்டர் V.நல்லதம்பி I.B.(P).S. (Retd) President Indian Broadcast Forum Assistant Station Director (Retd) Doordarshan Kendra, Chennai அனுமதி இலவசம்! முன்பதிவு அவசியம்! 9677022831 அனைத்து சமுதாய மக்களையும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்! (குறிப்பு: உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது) https://youtu.be/Lm3TsA_3wCk

Comments

2
Comments appear after administrator approval.
@saravananss24 YouTube

ஏகன் அனேகன் வேந்தனடி வெல்க

Related Videos