பெண்களை கண்ணியப்படுத்திய நபிகளார்! | நபிகளாரின் நற்போதனைகள்-3 | ஆசிரியர் சபரிமாலா

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 8, 2021 · General

Comments

13
Comments appear after administrator approval.
@mohamedazahrudeen7075 YouTube

தவறான நடத்தையால் பிறக்கும் குழந்தைகளையும் இப்படி குப்பையிலோ பஸ்டாண்டிலோ போட்டுவிடுகிறார்கள். ஒரு சம்பவம் என் உறவினர்கள் மூலம் கேள்விபட்டேன். அந்த குழந்தையை என் உறவினர் தான் வளர்த்தார்கள்.

@najanajeem8118 YouTube

Allha ungaluku kalimawai arulattum sis👌👌

♥ 1
@nallavarum3369 YouTube

சிறப்பான பதிவு அம்மா

@alibadah5531 YouTube

Assalmu alaikum warahamaththullahi wabarakathuhu... Akka ALLAHUKKAGA UNGA NUMBER KUDUNGA MUKKIYAMANA VISHAYAM.. PLS

♥ 2
@fasanafathima5527 YouTube

உங்ஙளுடைய வீடியோ பார்கிரேன் மாற்று மதமக்கலைத்தூற்றிப் பேசும் காலம் உங்களை நிநைக்கும் போது பெருமை இஸ்லாத்தைப் பற்றி இவ்வலவு அரிந்த நீங்கள் இஸ்லாத்தை தழுவ அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத் சைவானாஹ

@innallaahaamaassaabireen5209 YouTube

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعينﷺ........

@mnslion YouTube

👍👍👍☝️☝️☝️❤❤❤

@mnslion YouTube

Good u sister

@uaetamilan222 YouTube

oruvarku 2 or 3 pen kozhandhai pirandhu avargal nandraaga adhai valaarthaal avar sorgavaathi,enakku Alhamdhulliah 3 pen kozhandhaigal dua seingal thozhargalea

♥ 2
@jamalmaideen6523 YouTube

சகோதரி. பெண்கள் போற்றபடவேண்டியவர்கள்

♥ 3
@nathamrajamohammed1467 YouTube

இந்தியாவில் மட்டுமல்ல எல்லா நாட்டு லயம் நடந்துக்கிட்டு தான் இருக்கு தவறான வழியில் போய் குழந்தை பெற்றுக்கொண்டு பெண்கள் நல்லவர்களும் இருக்கிறார்கள் அதேபோல் விபச்சாரம் இருக்கிறார்கள்.. ஒரு பெண் தாய்மையை கொச்சைப்படுத்தி விட்டாள் தவறான முறையில் கருத்தரித்த அந்தப் பெண் தாய்மையை கொச்சைப்படுத்தி விட்டாள் இவள் இந்தப் பெண் சாபக்கேடு

♥ 2
@Faru-o2n YouTube

இந்த நாட்டின் கொடுமை அப்படி ஆகிவிட்டது பெண் பிள்ளை பிறந்தால் பிறந்தவுடன் வளர்ப்பதற்கும் பெற்றோர் பயப்படுகிறார்கள் அந்தப் பெண் வயதுக்கு வந்தால் அந்தப் பெண்ணுக்கு இந்த நாட்டில் எந்த பாதுகாப்பும் இல்லை

♥ 1

Related Videos