உங்களின் எல்லா காணொலிகளைக் கேட்டு மிக்க மகிழ்வாகவும், ஆச்சரியமாகவும் உங்களை பார்க்கிறேன். அழகாக தெளிவாக ஒரு தேர்ச்சி பெற்ற இஸ்லாமிய பெண் போல் தெளிவாக உங்களுடைய எல்லா உரைகளையும் கேட்டுக் கொண்டுவருகிறேன். நீங்கள் நல்ல ஆரோக்கியமாக வாழ வல்லவனிடம் உங்களுக்காக இருக்கரமேந்தி கடல்கடந்து வாழும் நான் வேண்டுகிறேன்.
அன்பு சகோதரி சபரி மாலா உங்கள் மீது அல்லாஹ் கருணை புரிவானாக. விரைவில் மார்க்க சகோதரியாகி விடுங்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு கூறுகிறார்கள் ஒவ்வொரு நாளும் மனிதனை மரணம் செருப்பின் வாரு அளவுக்கு நெருங்கி வருகிறது என்று. எனவே தயவு செய்து தாமதிக்காமல் கலிமா மொழிந்து தொழுகையை கடை பிடியுங்கள்.
Thank you madam . Islam means not only the total submission to Allah but it is also the way of life. It teaches humanity how to live from minute details .Thanks again for sharing the teachings of our beloved prophet Muhammad Sallallahu Alaihi wasallam.💐💐💐💐💐
இஸ்லாம் வழிகாட்டித்தராத விடயம் இல்லை. அந்த நல்வழிகளை முஸலிம்கள் சொல்வதை விடவும் உங்களைப்போன்ற ஒரு சமூக ஆசிரியர் சொல்லும்போது அது அனைவரையும் சென்றடையும். உங்கள் பண சிறக்கட்டும்
காலணிகளை அணியும் போது மூன்று முறை தட்டி சுத்தம் செய்தப் பின் அணியவும் காலணிகளை கழட.டும் போது முதலில் இடது காலணியை கழட்டி பிறகு வலது காலணியைக் கழட்டவும் செய்தல் சுன்னத் ஆகும்.
இந்த ஒழுக்கம் உடைகளை அணிவதிலும் கூட கடை பிடித்தல் அவசியம்.சுன்னத்தாகும்.
சுப்ஹானல்லாஹ் எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே.
அல்லாஹ் கூறுகிறான்
நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அவர்களை அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாக நாம் அனுப்பி இருக்கின்றோம் என்று.
சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் மிக தூய்மையானவன்.
முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் ஒட்டுமொத்த உலகத்தாருக்கும் ஒரே வழிகாட்டி உலகத்தோர் அனைவருக்கும் நேரான வழிகாட்டக்கூடிய ஒரே வேதம் திருக்குர்ஆன்.. மனித சமூகத்திற்கு இஸ்லாம் என்பது இறைவனுடைய மிகப்பெரிய அருள் ஆகவே இருக்கிறது.. இதனை உணர்ந்து இஸ்லாத்தை புரிந்து இஸ்லாத்தை தழுவ முயற்சி செய்யுங்கள்.. நபியவர்களின் வழிமுறைகளை ரசிக்கும் நீங்கள் அவர்கள் சொன்ன கொள்கை ஓரிறைக் கொள்கை என்னும் மிக முக்கியமான இஸ்லாத்தின் ஆணித்தரமான கொள்கை அந்த கொள்கையில் உள்ள மாபெரும் உண்மையை உணர்ந்து இஸ்லாத்தை தழுவுவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.. inshaaAllah
நன்றி சகோதரியே.இன்னும் இன்னும் இஸ்லாமிய வரலாற்றில் சொல்லிய அனைத்து நன்மைகளை உலகிற்கு மனித குலம் மேன்மை அடைய எடுத்து உரையுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான் ஆமீன்
Wah! Wah! What an inspirational observation about CHA
நான் ஒவ்வொரு முறையும் பின் பற்றிதான் அணிகிரன்
F
இறைவன் சகோதரி சபரி மாலா அவர்களுக்கு ஹிதாயத் வழங்க துஆச் செய்வோமாக
♥ 2ஆமீன்.
Alaikum salam sister Allah vungaluku arul seyyattum
Sunnath aatharam thevai.
உங்களின் எல்லா காணொலிகளைக் கேட்டு மிக்க மகிழ்வாகவும், ஆச்சரியமாகவும் உங்களை பார்க்கிறேன். அழகாக தெளிவாக ஒரு தேர்ச்சி பெற்ற இஸ்லாமிய பெண் போல் தெளிவாக உங்களுடைய எல்லா உரைகளையும் கேட்டுக் கொண்டுவருகிறேன். நீங்கள் நல்ல ஆரோக்கியமாக வாழ வல்லவனிடம் உங்களுக்காக இருக்கரமேந்தி கடல்கடந்து வாழும் நான் வேண்டுகிறேன்.
இது ஏற்கனவே விலை போனது .பண மோசடி யில் சிறிது காலம் இடைவெளி... மீண்டும் விரைவில் கைது
Masha allah super SISTER
அல்லாஹ் உங்களுக்கு (ஹிதாயத்) நேர்வழியைதந்து
♥ 2சுவர்க்கத்தை தருவானாக ஆமின்
Very good lecture
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக, ஆமீன்
Ameen yarabil alameen Allahu akbar
♥ 1Ameen yarabil alameen Allahu akbar
இறைவனின் நாட்டம் அக்கா ஒரு இறைவனை நம்பினால் நீங்களும் இறைவனின் அடியார்தான் இறைவன் ஒருவனே
Very excellent lesson
Thanks madam
அன்பு சகோதரி சபரி மாலா உங்கள் மீது அல்லாஹ் கருணை புரிவானாக. விரைவில் மார்க்க சகோதரியாகி விடுங்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு கூறுகிறார்கள் ஒவ்வொரு நாளும் மனிதனை மரணம் செருப்பின் வாரு அளவுக்கு நெருங்கி வருகிறது என்று. எனவே தயவு செய்து தாமதிக்காமல் கலிமா மொழிந்து தொழுகையை கடை பிடியுங்கள்.
♥ 1Thank you madam . Islam means not only the total submission to Allah but it is also the way of life. It teaches humanity how to live from minute details .Thanks again for sharing the teachings of our beloved prophet Muhammad Sallallahu Alaihi wasallam.💐💐💐💐💐
♥ 1உங்களுக்குநான். ஒரு பெயர். வைக்கிறேன். உம்மம்ஹானி
👌🤝
அஸ்ஸலாமு அலைக்கும்
♥ 2சகேதரிஅவர்களுக்குஇன்ஷாஅல்லாஹ் அல்லாஹ்உங்களுக்குமேலும்மேலும்வலிமையின்ஹிதாயத்தைதருவானாக ஆமீன் வாழ்த்துக்கள்
Super akka
Manaththuuimai mihuththa sahothari
Avarhalukku vaalthukkal Pala
Aayiram __________
Naaraththangga maram
Karuveppilai maram valarppom
Allah ogaluku nalla idhayatha tharanum ....ameeen😍
இஸ்லாம் வழிகாட்டித்தராத விடயம் இல்லை. அந்த நல்வழிகளை முஸலிம்கள் சொல்வதை விடவும் உங்களைப்போன்ற ஒரு சமூக ஆசிரியர் சொல்லும்போது அது அனைவரையும் சென்றடையும். உங்கள் பண சிறக்கட்டும்
♥ 3Sabarimaala, maadam
♥ 1Big, saloot
Kerala
ரசுலை பின்பற்றியவர்கள் பாக்கியசாலிகள்
♥ 2வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ஆல பரக்கத்துல்லாஹி ரப்பில் ஆலமீன்
♥ 5காலணிகளை அணியும் போது மூன்று முறை தட்டி சுத்தம் செய்தப் பின் அணியவும் காலணிகளை கழட.டும் போது முதலில் இடது காலணியை கழட்டி பிறகு வலது காலணியைக் கழட்டவும் செய்தல் சுன்னத் ஆகும்.
♥ 6இந்த ஒழுக்கம் உடைகளை அணிவதிலும் கூட கடை பிடித்தல் அவசியம்.சுன்னத்தாகும்.
Thanks m maa.
♥ 1May Allah guide you on the right path
♥ 2Assalmu alaikum warahamaththullahi wabarakathuhu....
♥ 2ALLAHUKKAGA, UNGA NUMBER THAANGA ORU MUKKIYAMANA VISHAYAM SOLLANUM... PLS
Allhamdullilla
♥ 3Good reminder, sister may Allah bless you with hidayah
♥ 8சுப்ஹானல்லாஹ் எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே.
♥ 9அல்லாஹ் கூறுகிறான்
நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அவர்களை அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாக நாம் அனுப்பி இருக்கின்றோம் என்று.
சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் மிக தூய்மையானவன்.
Well done sister..... U have understand about Islam religion....Alhamdulillah...
♥ 2Yella pugazhum yega iraivanukku
♥ 5The way you express the same message is most impressive. Alhamdulillah
♥ 16Masha Allah
♥ 5Alhamthulilla
♥ 5எங்கள் வீட்டு அக்கா மதிப்பிற்க்கு உரிய சபரி மாலா அவர்களுக்கு வாழ்த்துகள்
♥ 25Allah ungalukku hidayath valanguvaanaga
♥ 9Alaikkumushalam, sister, zoos mattumalla dress, Aniyum podhum adhai nanraha udharivittudhan podabendum entu, PROPHET MUHAMMAD (SAL) ABARHAL SOLLIULARHAL.
♥ 5அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்
♥ 16உங்களுக்கு அருள் புரிவானாக
Great.
♥ 5Enga ooruthaan
♥ 2முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் ஒட்டுமொத்த உலகத்தாருக்கும் ஒரே வழிகாட்டி உலகத்தோர் அனைவருக்கும் நேரான வழிகாட்டக்கூடிய ஒரே வேதம் திருக்குர்ஆன்.. மனித சமூகத்திற்கு இஸ்லாம் என்பது இறைவனுடைய மிகப்பெரிய அருள் ஆகவே இருக்கிறது.. இதனை உணர்ந்து இஸ்லாத்தை புரிந்து இஸ்லாத்தை தழுவ முயற்சி செய்யுங்கள்.. நபியவர்களின் வழிமுறைகளை ரசிக்கும் நீங்கள் அவர்கள் சொன்ன கொள்கை ஓரிறைக் கொள்கை என்னும் மிக முக்கியமான இஸ்லாத்தின் ஆணித்தரமான கொள்கை அந்த கொள்கையில் உள்ள மாபெரும் உண்மையை உணர்ந்து இஸ்லாத்தை தழுவுவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.. inshaaAllah
♥ 13நன்றி சகோதரியே.இன்னும் இன்னும் இஸ்லாமிய வரலாற்றில் சொல்லிய அனைத்து நன்மைகளை உலகிற்கு மனித குலம் மேன்மை அடைய எடுத்து உரையுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான் ஆமீன்
♥ 12