என்னை மாற்றிய குர்ஆன்ᴴᴰ┇Asraf Islam @ Dheva┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 16, 2017 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

Way to Paradise - Jamathul Janna Trust, Website: http://waytoparadise.in/ Facebook: https://www.facebook.com/jamathuljannatrust/ WhatsApp: +91-9566113437 Contact us: +91 9566113437, +91 9941938217

Comments

66
Comments appear after administrator approval.
@MohammadZaidh-m6k YouTube

Ñeer holy qurànnàì padikkàum. Last revaĺution fòr whole mankind. Anď final revaĺution ❤❤❤

@SabeenaSabi-h6n YouTube

அல்ஹம்துலில்லாஹ் 🌹🌹🌹

@ahamedshahjahan143 YouTube

@umarumar8740
Wa alaikumussalam va rahumathullahi va barakathuhu

@kajakamaludeen2026 YouTube

This brother's explanation is a different one for those who wish to know about Islamic principles

♥ 1
@hussainrahmathullah2136 YouTube

நமக்கு நேர்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.ALLAH bless you and all reverted bro and sis.

♥ 2
@haneefm7796 YouTube

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் உண்டாகட்டுமாக நன்மையால் ஒன்றிணைவோம் சத்தியம் தேடுவோம் பரலோக வெற்றியை அடைவோம் 👌🍓🍎🍓

@MohamedAli-nz5ll YouTube

I have seen so many people who say like this ... are getting converted to islam after reading quran

♥ 2
@MohamedAli-nz5ll YouTube

Read Quran ..in ur language ..then think ...

♥ 2
@haneefm7796 YouTube

இறைவனின் சாந்தி சமாதானம் உங்கள் மீதுஉண்டாகட்டும்...உண்மை யைநீங்கள்பரிந்துவிடாமல்பார்த்துகொள்கிறார்கள் மதேயூ 7 21to29கவனமாக பார்க்க நன்மை உண்டாகும்👌👍

@umar246 YouTube

Masha Allah super Allah bless you Allah give you Jannah insha'Allah Aamen

♥ 1
@HB-bk8cn YouTube

மிக மிக உண்மையான கூற்று.

♥ 1
@xjmw3460 YouTube

நரகம் என்பது நாம் செய்யும் பாவச்செயல்களின் உண்மைத்தன்மை அதாவது படைத்த ஒரே இறைவனுக்கு இணைவைப்பது பெரும் அநியாயம் அதன் உண்மைத்தன்மை நரக நெருப்பு ஆகவே இணைவைப்பவர்கள் பகுத்தறிவு இருந்தும் அதை பயன்படுத்தாது அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதின் மூலம் தனக்குத்தானே தீ மூட்டிக்கொள்கிறார்கள் இதே போன்றுதான் ஒவ்வொரு பவச்செயல்களுக்கும் நற்செயல்களுக்கும் ஒரு உண்மைத்தன்மை இருக்கிறது இப்போது அது தெரியாமல் திரை போடப்பட்டிருக்கிறது மரணத்திற்குபின் திரைவிலகினால் அப்போதுதான் தெரியும் தனக்கு தானே நரகத்தை தேடி வைத்திருக்கிறோமா அல்லது சுவர்க்கத்தை தேடி வைத்திருக்கிறோமா என்று நாம் நம் செயல்களால் சேர்த்து வைத்ததைத் தவிர வேற எதுவும் கூடாது குறையாது ஆகவே சுவர்க்கம் நரகம் இரண்டுமே நாம் நம் செயல்களால் சேர்த்து வைத்ததே தவிர வேறெதுவும் இல்லை

@xjmw3460 YouTube

இஸ்லாத்தை மாற்றுமத சகோதரர்களிடம் முஸ்லிம்கள் போதிப்பதற்கு ஒரே காரணம் அன்பு அவர்கள் மீது உள்ள இரக்கம் படைத்த ஒரே இறைவனுக்கு இணைவைப்பதால் இவர்கள் மறுமையில் பெரும் வேதனைபடப் போகிறார்களே என்ற கவலைதான்
சுபஹானல்லாஹ்

மாற்றுமத சகோதரர்களிடம் பழகும் போது நாம் உண்மையை அறிந்திருக்கிறோம் இவர்கள் அறியவில்லையே நாம் வெளிச்சத்தில் இருக்கிறோம் இவர்கள் இருட்டில் இருக்கிறார்களே ஆனால் தன் னிலையை தானே அறியாமல் எடுத்து சொன்னாலும் புரியாமல் இருக்கிறார்களே யா அல்லாஹ் என்ன செய்வது என்ற கவலைதான் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வரும்

but அந்த சகோதரர்கள் இவற்றை செவியேற்காதபடி செய்தான் பலவகையில் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறான் முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்றும் மற்றமதங்களை அவமதிப்பவர்கள் என்றும் ஆள் சேர்க்கிறார்கள் என்றும் நபியவர்கள் மீது தவறான இட்டுக்கட்டான கருத்துகளை பரப்பியும் பலவகையில் இவர்கள் உண்மையை உணராதபடி செய்தான் திரை போட்டு வைத்திருக்கிறான் அல்லாஹு அக்பர்

♥ 3
@xjmw3460 YouTube

அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் நேர்வழி காட்டுவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்

♥ 3
@thamizhspeech1856 YouTube

யார் உண்மையான தெய்வம் சொல்லுங்க.,,நானும் கிறுஸ்துவனா இருந்து முஸ்லீமா மாறினவன்,,,உண்மையான தெய்வம் யார்னு பைபிள் சொல்லுது?

@ChatGPT486 YouTube

Good brother. MashAllah

♥ 1
@eliteifbservice4374 YouTube

we believe in bible , isa ( Jesus - AS) as a PRophet.
not as lord. kindly go through it.. may lord provide you the right path

@eliteifbservice4374 YouTube

no brain wash ... u try it.. pray daily , ask the lord to provide the right path..
eraivan ungaluku arul puriyathum

♥ 7
@siddiquenainar1907 YouTube

தெளிவான விளக்கம் brother

♥ 1
@nousathsuraiya3277 YouTube

Alhamdulilah asalamu alaikum allah vin purathil nee endrum pudhumappilai yah iruka duah seigren

@mohammedfirdouse9252 YouTube

Malu Navy
BIBLE il IRAI VASANAGGAL ULLANA NIRAGARIKKA MUDIYATHU
BIBLE I MANITHA KARAGGAL MAASU PADUTHI ULLANA ATHANAI ETRUKOLLA MUDIYATHU.
JESUS IRAI THOOTHAR MUHAMMAD NABI IRUTHI THOOTHAR.

♥ 1
@mohamedriswan5789 YouTube

மாஷா அல்லா அல்லா உங்களுக்கு கிருபை செய்வானாக ஆமீன்

♥ 4
@mohamedriswan5789 YouTube

https://youtu.be/uCiIpKW4M44 சகோதரரே வேதத்தை முதல் நீங்கள்அறிந்துகொள்ளுங்கள் இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் கடைசிவரை

♥ 1
@sudhatalks4970 YouTube

Bible ah sariya padikkaama Bible pathi pesaathinga

@sudhatalks4970 YouTube

இவை அனைத்தும் கிறிஸ்துவத்திலும் சொல்லப்பட்டுள்ளது

♥ 1
@courageousnt706 YouTube

Brainwash panni matha matram seranga...idhuku advertisement vera

@ajazarif1060 YouTube

Allah's name in every body's hand

@syedmubarak3436 YouTube

Ya Allah, Enkal mithu arul purivayaga

♥ 5
@faizal-ah YouTube

Masha allah

♥ 2

Related Videos