என்னை கவர்ந்த இஸ்லாம்!ᴴᴰ┇Azeem @ Ajithkumar┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 15, 2019 · என்னை கவர்ந்த இஸ்லாம்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும். தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #convert_to_islam #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

36
Comments appear after administrator approval.
@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 SUPER 👌 👍 😍 MASHALLA SUPARE 🌜 👍 🌛 YAHALL

@Azimayisha YouTube

Zazak Allah Hairan brother

@malikkamuthalif3021 YouTube

Iii poo on oo😂ooo😂 ooi 😢😂oooo😂o😂oo😂🎉? oooooouoo oo😢 oooooouoo 🎉ooo to oiiooo o😂k😂

@Devar-3 YouTube

Welcome to islam bro 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

♥ 1
@atlasnikolai5398 YouTube

@Prince Ronald thank you, I went there and it seems to work :D Appreciate it!!

@atlasnikolai5398 YouTube

I realize I'm kinda off topic but does anybody know a good website to stream new series online?

@mohamedayyub2361 YouTube

Masha Allah

Alhamdulilah thank you Allah for making me to WATCH this video till the end

Well said brother great comprehending by sago azim


Even being a 18 year old innate Muslim I haven't understood Islam like by sago azim.

May Allah bless him with bright life in both the world

♥ 4
@falelafalela3038 YouTube

என் அருமை சகோதரா உங்களுக்கு உங்களுக்கு சொர்க்கத்தை திறந்து வைப்பானாக ஆமீன்

♥ 9
@s211761 YouTube

உண்மயிலேயே நீங்கள் அல்லாஹ் வின் அருளை பெற்றவர்,.. முஸ்லிம் என்ற்றல் அவர்களிடம் நற்செயல் இறக்க குணம் இருக்கும்.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்கள் அனைவரின் மீதும் அல்லாஹ் அருள் புரிவானாக...

♥ 6
@mohammedfirdouse9252 YouTube

Brother AZEEM awargalukkum kudumbathinargalukkum uggalukku valikaattiya nanbarukkum ALLAH nallarul purivaanaaga AAMEEN

♥ 2
@abuthahir8993 YouTube

Wa aalikkum aslam wa Rahamatullahi wa Barkatahu

♥ 2
@Muhammad_kuwait007 YouTube

நல்ல புரிதல் சகோதரர் அஜும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் ஓர் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக ஆமின் 😍எல்லா புகழும் இறைவனுக்கே

♥ 17
@skmraffi YouTube

Masha allah..

♥ 4
@meeralathif3550 YouTube

Purithal migavum alagaga iruku sago.. Allah miga periyavan

♥ 7
@aymanmobiles8796 YouTube

Thambi nee romba nalla shindhithu oru nalla mudivu eduthuruka un fucher nalla irukum vaalthukal

♥ 4
@Manzamhd YouTube

Masha Allah

♥ 3

Related Videos