Dr. Gary Miller - ஏன் இஸ்லாத்தை ஏற்றார்?ᴴᴰ┇Aashik @ Anbu┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 🌜 👍 🌛 🌜 👍 😮😮😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
படைத்தவனின் அற்புதத்தில் எந்த குறையும் காண முடியாது
♥ 1Masha Allah
மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம்.
Allahu Akbar
Masha allah
Alhamdulillah. Amen
Masha Allah
Islam bayan
@Franklin Josue definitely, have been watching on InstaFlixxer for since december myself :D
Dont know if anyone gives a shit but if you guys are bored like me during the covid times then you can watch all of the latest movies and series on InstaFlixxer. Been streaming with my gf for the last couple of weeks =)
Sakothara,isalathai noki saari sariyaha,pirapalngalum,saatharana mkkalum,vanthukodirukkirarhal.avarhalaiptriya ungal arumaiyana vilakkam maatru matha sakothararhalukku pirayosanamaha irukkum.innum evvalowo pirapalangal irukkirarhal avarhalippatriyum.arimuham seiyavum.
Masha Allah
♥ 1thoppi aninthaal alahaaka irukkum
♥ 1அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....சகோதரரே...நாள் (20-12-2021) தவறாக உள்ளது... on Thumbnail banner
♥ 3MASHA ALLAH
♥ 4Abu lahab இஸ்லாத்தை ஏற்று கொண்டு இறந்தாலும் நான் அல்லாஹ்வின் வார்த்தையை தான் நம்புவேன்
♥ 2மாஷா அல்லாஹ்
♥ 2I'm bro
எல்லா புகழும் இறைவனுக்கே
♥ 3லாயிலாக இல்லல்லாஹூ முஹம்மது ரஸூலுல்லா.
♥ 4பொருள்:வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ( இறைவன், கடவுள்) வை தவிர வேறு யாரும் இல்லை.முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்.
என்னுடைய இறைவா! நான் உன்னிடம் கேட்கின்றேன், என்னுடன் பழகிய எனது பிறமதத்தவர்களும் என்னுடன் இன்ஷாஅல்லாஹ் ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் என்னும் சொர்க்கத்தில் வசிக்கும் அளவுக்கு உன் மேல் ஈமானை கொடுத்துவிடு. ஆமீன்.லாயிலாக இல்லல்லாஹூ முஹம்மது ரஸூலுல்லா.
♥ 8சில கிறிஸ்தவர்கள் இஸ்லாத்துக்கு எதிராக வைக்கும் நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகளுக்கு பதில்கள் இந்த சானலில் உள்ளது 👇
https://youtube.com/c/AnsweringMissionaries
Maasha Allah
Congratulations to HONOURABLE DR. GARY MILLER.
Also, Almighty Allah would be to help and secure from the now spreading terrible CORONA VIRUS COVID 19 in the Worldwide.
And also, Almighty Allah would be to good healthy and Happy long life in the all lifetime to all of us.
Alhamdhulillah
Allahu Aqbar
Allah is Great
Jazaaqallahukhayir
AAMEEN
AAMEEN
AAMEEN.
மாஷா அல்லா
♥ 4வாருங்கள் மிகவும் குறுகிய காலத்தில் எளிய நடையில் உர்து மொழி கற்போம்
♥ 1Alhamdulillah
♥ 4@yusuf yusu Yes bro
@yusuf yusu Bro We are don't fight . Bro Make Dua for me and all over people of the world
@yusuf yusu
சூரா :அல்இக்லாஸ் (எண் =112)
Bismillahirahmaaniragm
கூறுவீராக! அவன் இறைவன் (அல்லா) ஏகன்,(எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! அவன் யாருடைய சந்ததியும் இல்லை . அவனுக்கு யாரும் சந்ததி இல்லை . மேலும் நிகரானவர் எவருமே இலர்.
@yusuf yusu ok bro Aanaa Naan sonna maathirium Sollalam
@yusuf yusu Bro Athu vera ithu vera
Bro Read Tamil Quran , in that Quran meanings are in Tamil
@yusuf yusu In English God
In Tamil இறைவன்
In Hindi Bahavaan
In Arabi Allah
@yusuf yusu Bro Two are same bro
Subakanallah Alkamthulillah Allahu Akbar
♥ 6Allah avarukku jannathai vajibakki vaippanaha ameen
♥ 4அஸ்ஸலாமு அலைக்கும் நான் முஸ்லிம் தாய் தந்தை பிறந்தவன் என் வயது 41 பல ஆண்டுகளாக என்னால் முடிந்த அளவுக்கு சோம்பேறித்தனமாக தொழுடு வந்தேன் போன வருடம் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் களிமா, தொழுகை , நோன்பு போன்றவைதான் ஈமான் என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு நமக்குள் சரியான இஸ்லாத்தை காட்ட த சொற்பொழிவுகளை கேட்டு என்ன பயன் நாம் புகாரி இமாம் அவர்கள் அதிஸ் யை கேட்கின்றோம் ஆனால் அவருடைய ஆசிரியர் நோய்ம் இப்னு அவர்கள் அல்லுதிய கிதபூல் பித்தன் என்ற நூலை நாம் என் படிக்கவில்லை அதை தமிழில் மொழி பயர்கவும் இல்லை உள்ளகதின் அனைத்து கொல்பங்கள்ளுகும் இந்த நூலை வைத்து தப்பித்து கொள்ளலாம் மேல சொன்னது போல நான் இஸ்லாத்தை ஏற்று கொண்டேன் 41 வயதில் !
♥ 4அல்ஹம்துலில்லாஹ்.
♥ 9இறைவன் தான் நாடியவருக்கு இந்த உண்மையான இறைவனின் ஒளியை ஏற்றி வைப்பான்.
Alhamthu lilla
♥ 4Laailaha illallah
♥ 7Subhanallah
♥ 6wrong date .. jazakhallah khair
♥ 4Alhamdulillah
♥ 7Masha Allah
♥ 10மாஷா அல்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.....! வணக்கத்துக்குரிய நாயகன் அல்லாஹுதாலாவை தவிர வேறு யாரும் இல்லை....!
♥ 18இஸ்லாத்தை எதிர்த்து வந்த நிறைய பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம்
♥ 18Masha Allah God is great
♥ 14Masha Allah God is great
♥ 21