பிரான்கிளின் (முன்னாள் கிறித்துவ ஊழியர்)ᴴᴰ┇என்னை கவர்ந்த இஸ்லாம்┇Frankli | Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 12, 2016 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

Way to Paradise Class, Tambaram Dawa Center, Jamathul Janna Trust, 13A, Valmiki Street, East Tambaram, Chennai-600059. Contact us 9566113437, 9941938217

கருத்துகள்

162
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@mruniqq5039 YouTube

@franklinrajamani3224
திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:17)

♥ 1
@mruniqq5039 YouTube

@franklinrajamani3224
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
(அல்குர்ஆன் : 4:171)

♥ 1
@mruniqq5039 YouTube

அவர் உண்மையின் பக்கம் வந்துவிட்டார்.. உண்மை வெல்லும் அசத்தியம் அழிந்தே தீரும்... நல் வார்த்தையா பேசுங்க தோழா.

@noornoor-yi2vw YouTube

Praise the lord nu sollriga....anaa bad words pesuriga....thapu bro....Quran padiga bro

♥ 1
@mydeenvavamydeenvava1422 YouTube

அல்லாஹ்.. கர்த்தர்.. இறைவன்.. மூன்றும். ஒன்றுதான்.. அல்லேலூயா.. என்ற. வார்த்தை.. அல்லாஹ்.. ஒன்றுதான்.. இறைவன்.. ஒருவனே...

@akbaralishaikh1826 YouTube

@arulajm1553 thank you brother & God bless your family in the name of jesus cherist Amen
Hallelujah ....

♥ 1
@arulajm1553 YouTube

@akbaralishaikh1826 அருமை பிரதர்.தெளிவான விளக்கம்

@akbaralishaikh1826 YouTube

தோமா அவரை நோக்கி: ஆண்டவரே ,நீர் போகிற இடத்தை அறியோமே,வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.

அதற்கு இயேசு:நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்:என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்;இது முதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரை கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

பிலிப்பு அவரை நோக்கி; ஆண்டவரே,பிதாவை எங்களுக்கு காண்பியும் ,அது எங்களுக்கு போதும் என்றான்.
அதற்கு இயேசு :பிலிப்புவே ,இவ்வளவு காலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா ?
என்னைக் கண்டவன் பிதாவை கண்டான்:அப்படி யிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

நான் பிதாவிலும் ,பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய் சொல்லவில்லை,என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக்
கிரியைகளைச் செய்துவருகிறார்.

நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
இவ்வாறு ஆண்டவர் பிதாவாகிய
இயேசு கிறிஸ்து
யோவான் சுவிசேஷம் என்கிற நூலில்
14ம்அதிகாரத்தில்
5,6,7,8,9,10,11,
சொல்லியிருக்கிறார்.

அன்பு சகோதரனே
பைபிளை வாங்கி படியுங்கள் உண்மையில் சத்திய தேவனுமாகிய பிதா இயேசு கிறிஸ்து உங்கள் மனக்கன்னை திறப்பாறாக ஆமென்.

பிதாவாகிய
இயேசுகிறிஸ்துவை உணர்ந்தபிறகு பாவாம் செய்ய நடுங்குவார்கள்.
ஒரு வேலை பாவம் செய்தாலும் அவர்கள்
பிதாவாகிய இயேசுகிறிஸ்துவினிடம் தன் பாவத்தை அறிக்கையிட்டு மனம்திரும்பினால்
அப்போது பிதா இயேசு கிறிஸ்து அவரை மன்னித்து ஏற்றுக்கொள்ளுவார்.
இவ்வாறு பைபிளில் பல இடத்தில் ஏழுதியிருக்கிறது.

இஸ்லாம், இஸ்லாமை
ஏற்றுக்கொள்ளதவர்களை கொலைசெய்ய தூண்டுகிறது.முகமதுநபி ஏற்கனவே நான்கு திருமனம் செய்துயிருக்கிறார்.மேலும் பெண்ணை இச்சித்திருக்கிறார்
அவரால் பல மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.முகம்மது நபி ஓரு பரிசுத்தர் இல்லை.
முகமது நபி மரித்துபோனார்.
அ
ஆனால் இயேசுகிறிஸ்து ஒரு பாவமும் செய்யவில்லை. அவர் யாரும் கொல்லவில்லை .
அவர் ஒருவர்தான் மனிதிஇனத்தை பாவத்திலிருந்து மீட்கவும் மேலும் பரலோகத்தில் அவர்கள் வாசமாயியிருக்கிறதற்காக கதவுகளை திறந்துயிருக்கிறார்.
தேவனால் மட்டும் மனித பாவத்தை மன்னிக்க அதிகாரம் உண்டு.அந்த தேவன் பிதாவாகிய இயேசு ராஜதான்.
பைபிளை விழிப்புணர்வோட படியுங்கள் சகோதரரே
இன்று ஆயிரம்கணக்கான இஸ்லாம் மக்கள் மனம்திரும்பி இஸ்லாத்தை விட்டு
கிறிஸ்துத்தை ஏற்றுக்கொண்டுயிருக்கிறார்கள். பாகிஸ்தானில் அரபிக் தேசத்திலும்.மேலும் நீங்கள் அவர்களுடைய சாட்சிகள் சமுக உடகங்களிலும் காணபிர்கள்.மேலும் நீங்கள் கிறிஸ்துவத்தைப்பற்றி
தெரிந்துகொள்ள கிறிஸ்தவர்கள் சகோதர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் சகோதரரே.
பிதாவாகிய இயேசுவும் உங்கள் மனக்கண்களை திறப்பாறாக ஆமென்.

♥ 1
@akbaralishaikh1826 YouTube

Very supar brother
I was born in Muslim
But i convert to christianity. Hallelujah

♥ 1
@yassibhai9976 YouTube

@arulajm1553 allah oruvane iraivan ellamu avan oruvane avanai thavira yarum illai jesus oru nabi irai thoothar seri neenga soldringale kadavula sagadika mudiyuma bro? Yosichu seyal padunga namma markathuku vanga allah nichayam mannikum thiranai udayavan😍

♥ 2
@rosystar8637 YouTube

தாய் வீடும், தகப்பன் வீடும் ஒன்று தான். உன்னை இறைவன் நினிவே அனுப்பினார். ஆனால் நீங்கள் தர்ஷீத் போய்விட்டீர்.

♥ 1
@jzfg758 YouTube

@arulajm1553 yen yetru kolla mattargal? Karanam?

@jzfg758 YouTube

Bro...yesu ungal pavathirkaha irandhuvittar endraal...chrsitian endha thavaru vendumanalum seyalama bro?adhn andha thavarugalukellam chrsithu irandhu vittare..
இயேசு கடவுள் என்றால் அவர் ஏன் கர்த்தரிடம் பிராத்திக்க வேண்டும்...? அவர் அவரோடே பேசுகிறாரா?
அனைத்தையும் பிதாவே அறிவார் ,நான் அறியேன் என்று ஏன் கூறினார்?
இருவரும் வெரு,ஒன்றல்ல,சிந்தியுங்கள்?

♥ 1
@jzfg758 YouTube

Bro...yesu ungal pavathirkaha irandhuvittar endraal...chrsitian endha thavaru vendumanalum seyalama bro?adhn andha thavarugalukellam chrsithu irandhu vittare..
இயேசு கடவுள் என்றால் அவர் ஏன் கர்த்தரிடம் பிராத்திக்க வேண்டும்...? அவர் அவரோடே பேசுகிறாரா?
அனைத்தையும் பிதாவே அறிவார் ,நான் அறியேன் என்று ஏன் கூறினார்?
இருவரும் வெரு,ஒன்றல்ல,சிந்தியுங்கள்?

@jzfg758 YouTube

@arulajm1553
Ulaga makkal anaivarin pavathirkahavum maranithar endraal...christhuvargal Ena thavaru vendumanalum seidhu kolalam ..appadidhane?
Adhan Jesus neengal seium anaithu pavangalukum serthu uyir thurandhare?
இயேசு கடவுள் என்றால் அவர் ஏன் பிதாவுடம் பிராத்தித்தார்?
பிதா அறிந்ததை நான் அறியமாட்டேன் என ஏன் கூறினார்?
இருவரும் வேறு.. சிந்தியுங்கள்

♥ 3
@ImranImran-qc6mr YouTube

Ok நீங்க எந்த கூட்டம் roman chatolic, alloleya, bendukostu, AG சபை and எந்த kadavulai vanangukirirgal. மேரி, ஜீசஸ், பரிசுத்த ஆவி, yahova. எந்த கடவுள்.

♥ 1
@nsforever913 YouTube

மாஷாஅல்லாஹ்

♥ 2
@விவசாயிமகன்-ங6ழ YouTube

உங்கள் மூலம் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்ல வைய்த்துள்ளான் பாருங்கள் அல்லாஹ் போதுமானவன்..இனியாவது முஸ்லீம் மக்களே திருந்துங்கள்...

♥ 19
@ebinsebins7277 YouTube

Enga andavara Patti solla nii yaaru

♥ 3
@arulajm1553 YouTube

@franklinrajamani3224 சகோதரர்களே திரித்துவ கொள்கைகளை புரிந்துக் கொள்வது கடினம் தான்.ஆனால் தெளிவாய் முழுவதுமாய் பொறுமையாய் படித்தால் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.இயேசு கிறிஸ்து தன்னை கடவுள் என்று கூறாவிட்டாலும் மறைமுகமாக கடவுள் என்று கூறியுள்ளார்.ஏனென்றால் அவர் இந்த உலக மனிதர்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கும் படியாக வந்தார்.அப்படியிருக்க தன்னை கடவுள் என்று வெளிப்படையாக சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.ஆகவே தான் தன்னுடைய நோக்கம் நிறைவேற தான் மறைமுகமாக காண்பிக்கிறார்.தேவன் ஒருவரே என்பது தான் சத்தியம்

@arulajm1553 YouTube

சகோதரர்களே திரித்துவ கொள்கைகளை புரிந்துக் கொள்வது கடினம் தான்.ஆனால் தெளிவாய் முழுவதுமாய் பொறுமையாய் படித்தால் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.இயேசு கிறிஸ்து தன்னை கடவுள் என்று கூறாவிட்டாலும் மறைமுகமாக கடவுள் என்று கூறியுள்ளார்.ஏனென்றால் அவர் இந்த உலக மனிதர்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கும் படியாக வந்தார்.அப்படியிருக்க தன்னை கடவுள் என்று வெளிப்படையாக சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.ஆகவே தான் தன்னுடைய நோக்கம் நிறைவேற தான் மறைமுகமாக காண்பிக்கிறார்.தேவன் ஒருவரே என்பது தான் சத்தியம்

♥ 3
@franklinrajamani3224 YouTube

இது மிகவும் வருந்துகிறேன்

@franklinrajamani3224 YouTube

இறைவனை அடிபணிகிரவன் முஸ்லிம்

♥ 2
@franklinrajamani3224 YouTube

@Syedali Sheik கர்த்தர் அல்லாஹ்

@knightdave1986 YouTube

Jesus is god as per Roman Catholicism and its branches and not as per orthodox christianity..

@knightdave1986 YouTube

Jesus is god as per Roman Catholicism and its branches and not as per orthodox christianity..

@knightdave1986 YouTube

Jesus is god as per Roman Catholicism and its branches and not as per orthodox christianity..

@sparkle2331 YouTube

Arivilladhavangalukku arivurai kooralam.... Moolaye illadhavangalukku... Ponga madam vinnarasi modhala Bible ah theliva padinga

♥ 2
@sparkle2331 YouTube

Neenga Bible padi follow panni sollunga sir sandhosam irukkengalanu .... Comment yar venalum podalam... Poi ethana version Bible irukku dhu.. Orey version ah yethanavaati ivangaley maathi eludheedukkanga.... Adhula irukkura edha nama follow panrom ... Elam neegaley parunga.. Adhu padi vaalungga... Bible la Oru kannathula adicha maru kannatha kaata sollu dhu apdiya panreeenga.... Ponga sir poi vaalkaila munnerunga idha oru vaa ippa yeduthuttu

♥ 2
@babukuwait603 YouTube

Chirstian la jathi irukku... Karuppar vellaiyar... Dey Jesus moonu aniya pudunga mudiyala.. Poda dey.. Hindumatham chirstian rendumey. Manasana pirikirathu.... Thu thu... I'm not Muslim

♥ 1
@Killerhen YouTube

Bro kadavul nu onnu irundha onnu irundha onnu hindu kadavul dhan unmaya irukanum illa christian dhan unmaya irukanum illa islam dhan unmaya irukanum edhu unmanu neengalay research pannungaaa vera edhum doubts irundha kelungaaaaaaaa

@Killerhen YouTube

And you are a true hindu go to rig veda yajur veda soma veda atharva veda upanishad these vedas telling thant another messenger is to come and mentioning prophet mohammed and your vedas speaks aboutttt there is one god and idol worship wronggggg i am not speaking simply if you are a true hinduuu go and read vedas

@Killerhen YouTube

Quran only mentioning muslimsss it is not mentioned in quran dont see muslims read the quran keeping the name mohammed abdullah zakir is not going to take you paradise following the quran and authentic hadith will take u to paradiseeee

@truthseeker4491 YouTube

@Killerhen Sunni and Shia and Ahmadi and houthi and kurdish and Yemeni and salafi and mohajir and labbi and marakayar yendru irrukka illaya???

@Killerhen YouTube

And authenticated hadithhh what is aunthenticated means which hadith is matching with quran it is authenticated which is mismatch with quran it is unauthenticated clear any other doubtssss?????? Come pls ask doubts

♥ 1
@Killerhen YouTube

Boss sunni shia lam muslim solluran quran la sollalaaa quran the only authority

♥ 1

தொடர்புடைய காணொளிகள்