பிரான்கிளின் (முன்னாள் கிறித்துவ ஊழியர்)ᴴᴰ┇என்னை கவர்ந்த இஸ்லாம்┇Frankli | Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 12, 2016 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

Way to Paradise Class, Tambaram Dawa Center, Jamathul Janna Trust, 13A, Valmiki Street, East Tambaram, Chennai-600059. Contact us 9566113437, 9941938217

Comments

162
Comments appear after administrator approval.
@தமிழன்டா-ர1ர YouTube

kisvanth rayen இங்கே வெவ்வேறு நபர்களை பற்றி சொல்லப்படவில்லை ஒரே நபரை பற்றியே சொல்லப்படுகிறது. நீங்கள் மொட்டை தலைக்கும் முழங்காலக்கும் முடிச்சு போடாமல் ஆதாரத்தை வெளியிடுங்கள்.

♥ 5
@Manidhan123 YouTube

Yadharthamana pethcu

Alhamdhulliah

♥ 7
@தமிழன்டா-ர1ர YouTube

பைபிளை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு பைபிள்

1) யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்-மத்தேயு 1:16
யோசேப்பு ஏலியின் குமாரன்-லூக்கா 3:23
இதில் யோசேப்பின் தந்தை யார்? யாக்கோபா ஏலியா?

2) நாத்தான் தாவீதின் குமாரன்.-லூக்கா 3:31 தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்.-மத்தேயு 1:6
தாவீதின் எந்த மகன் பரம்பரையில் இயேசு பிறந்தார்?

3)எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்.-மத்தேயு 1:12 சலாத்தியேல் நேரியின் குமாரன்.-லூக்கா 3:27
இயேசுவின் பரம்பரைப் பட்டியலிலுள்ள சலாத்தியேலின் தந்தை யார்?

4) ரேசா சொரொபாபேலின் குமாரன்.-லூக்கா 3:27 சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்.-மத்தேயு 1:13
சொரொபாபேலின் எந்த மகன் வழித்தோன்றலில் இயேசு பிறந்தார்?

5)சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்.-மத்தேயு 1:12 பெதாயாவின் குமாரர், சொரொபாபேல்.-நாளாகமம் 3:19
இந்த, சொரொபாபேலின் தந்தை யார்?

6)யோராம் உசியாவைப் பெற்றான்.-மத்தேயு 1:8 அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து,
அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.- 2 நாளாகமம் 26:1
இதில் உசியாவின் தந்தை யார்?

7) யோக்கீமின் குமாரர், எகொனியா.-1 நாளாகமம் 3:16 யோசியா எகொனியாவை பெற்றான்.-மத்தேயு 1:11

இதில் எகொனியாவின் தந்தை யார்? நாளாகமம் சொல்வது சரியா? மத்தேயு சொல்வது
சரியா?

பைபிள் வசனங்கள் இறைவார்த்தை என்றால் இவ்வளவு முரண்பாடுகள் ஏன்? ஒரே
விஷயத்திற்கு ஒரு இடத்தில் ஒன்றும், வேறு இடத்தில் வேறொன்றும் சொல்பவரா
கடவுள்? கிறிஸ்தவ சகோதரர்களே சிந்தியுங்கள்

♥ 24
@mohammedfaiz239 YouTube

அல்லாஹ் உங்களை சத்திய மார்க்கத்தில் நிலைநிறுத்துவானாக

♥ 21
@mohammedfaiz239 YouTube

அல்லாஹ் உங்களை சத்திய மார்க்கத்தில் நிலைநிறுத்துவானாக

♥ 19
@hajaautosulaiman7952 YouTube

எல்லாம் புகழும் இறைவனுக்கே சகோதர் பைபிளை உண்மை அறிய வேண்டும் என்று படித்துள்ளார் அதனால்தான் அல்லாஹ் நேர் வழி காட்டியுள்ளான்

♥ 21

Related Videos