சந்தியா என்ற ஆசியா┇நீங்கள் அறிந்தால் நீங்களும் நேசிப்பீர்கள்┇If You Know Him! You Will Love Him!

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 22, 2023 · General

நீங்கள் அறிந்தால்! நீங்களும் நேசிப்பீர்கள்! If You Know Him! You Will Love Him #IfYouKnowHimYouWillLoveHim #WhoIsMuhammed #ProphetMuhammed YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

22
Comments appear after administrator approval.
@taddytalktamil2212 YouTube

@madu-shan008 evalavu kevalamana pesurega ethu ungaluko unga Allah solli kodothagala

@farooqsiddiqui5767 YouTube

மாஷா அல்லா சகோதரி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசிப்பது எல்லோருக்கும் கிடைக்காத பாக்கியம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதை முதல் அடையாளம் அதிகமாக Darood ஸலவாத்து ஓதுவது உங்களுடைய ரெண்டு நிமிஷம் லோலி மிக அற்புதம் மாஷா அல்லாஹ் அருள் செய்வானாக

♥ 1
@madu-shan008 YouTube

மற்றவை சாக்கடை கலாச்சாரமாக இருந்தா👈👈😜😜

♥ 2
@ACTION-ob9qn YouTube

மாஷா அல்லாஹ் கிரேட் சிஸ்டர்

♥ 2
@deva7722 YouTube

உலகம் முழுவதும் அரபு கலாச்சாரம் வாரு கிறது.,👈👈😆😆

♥ 1
@nagoorsharif8145 YouTube

God bless you mam 🙏❤️❤️❤️💓

♥ 2
@ismathbatcha7176 YouTube

Alhamdulillah, Allahu Akbar 🤲🤲🤲

♥ 1
@alibasha1016 YouTube

எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கு

♥ 4
@asifaafrin6873 YouTube

Alhamdulillah Alhamdulillah Allahu Akbar Allahu Akbar

♥ 4
@jabarullahn.131 YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 4

Related Videos