கிறிஸ்துவ விவாதங்களும், அதன் அணுகுமுறையும்ᴴᴰ┇ Imran BE.,┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 21, 2016 · General

Way to Paradise Class, Tambaram Dawa Center, Jamathul Janna Trust, 13A, Valmiki Street, East Tambaram, Chennai-600059. Contact us 9566113437, 9941938217

Comments

14
Comments appear after administrator approval.
@yassararafath.1284 YouTube

@IMAMChannel4all பேசியோ கேட்டோ பதில் வரப்போவதில்லை.பொய்பிள் கிறித்தவம்.

♥ 1
@DINESHKUMAR-ju9tj YouTube

இந்த விவாதத்திற்கு எல்லாம் அச்சாரம் இட்டது , முஸ்லிம் அமைப்புகள் தான் , அவர்கள் வேதத்தை பற்றி தெளிவான அடிப்படை அறிவின்றி வேதாகமத்தை குறித்து பிராச்சாரம் செய்தனர் , அவர்களுக்கு விடுபட்ட அறைகூவல் தான் தற்போது நடைபெறும் விவாதங்கள்..

மேலும் முஸ்லீம் அமைப்புகளுக்கு ஏற்றவாறு வருவதற்கும் அந்த அந்த அமைப்புகள் தான் காரணம்.
என்னவென்றால் முஸ்லிம் சமுதாயத்தில் அமைப்புக்கு ஒரு குரான் எனவும் , அமைப்புக்களுக்கு இடையே உள்ள கருத்துளிள் வேற்றுமை உள்ள போது அந்த அந்த அமைப்பு சார்ந்த குரானோடு தான் விவாதிக்க முடியும்..


உதாரணமாக. YDM உடன் நடந்த அனைத்து விவாதங்களும் ஒரே வேதாகமம் தான் ஆனால் , இங்கு pj version, , அப்புறம் ஒரு மருத்துவர் ஒரு மொழிபெயர்ப்பு என குரானில் வேறுபாடு காட்டும் போது அந்த அமைப்பு சார்ந்த முறைப்படி தான் பேச வேண்டும் ..
எனவே உங்களுக்கு ஒர் அன்பான வேண்டுகோள் தங்கள் பக்கம் அமைப்பு சார்ந்து பேச வேண்டாம் எனில், ஒரே மாதிரியான குரானை இது தான் அனைத்து முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஏற்றது என்ற நிலைபாட்டோடு வரவேண்டும்..
மாறாக கிறிஸ்தவர்களின் அமைப்பு சார்ந்து வாதம் முன்வைக்கபட்டாலும்
மீண்டும் தோல்வி தான் மிஞ்சும்..

♥ 2
@ImranImran-qc6mr YouTube

அப்படியா நம்பிட்டோம்

@Peace4Ever YouTube

Allah knows all .. If someone have to give with words It might contain anyone of the Language... Prophet Muhammad (peace be upon him) is an Arabi so, if revealed in Arabic ..if last prophet language was Tamil it may be Tamil... But also there somebody ask why it's revealed in Tamil...? #so this is not a proper logical question💯

@rasarathnamrajakumanan5493 YouTube

போடா பேயா ஒரு நல்ல மதம் கதைத்தால் பரவாயில்லை முட்டாள் பையா

@IMAMChannel4all YouTube

நீங்கள் உங்கள் பைபிளில் இருந்து எதை பின்பற்ற வேண்டும் பின்பற்றக்கூடாது. என்று தெளிவிபடுத்துங்கள்..

ஒருவர் சரி என்று சொல்வதை மற்றொருவர் தவறு என்கிறார்...

பிறகு ஏன் வீண் விதண்டாவாதம்...

♥ 2
@clementjohnson2405 YouTube

நண்பா! அவர்கள் நீங்கள் எந்த ஜமாஅத் என்று கேட்பதற்கு முக்கிய காரணம் எல்லா முஸ்லிம்களும் குரானை ஏற்றுக் கொள்கிறார்கள் ஆனால் சிலர் அதிஸ்களை ஏற்றுக் கொள்ளவில்லை சிலர் சில அதிஸ் வசனங்கள் மட்டும் ஏற்றுக் கொள்கிறார்கள் சிலர் அது தவறான வழி என்று சொல்கிறார்கள் சிலர் அதிஸ்களுடன் இன்னும் நிறைய புத்தகங்களையும் இனைத்து கொள்கிறார்கள் அதனால்தான் தான் அவர்கள் கேட்கிறார்கள்.

♥ 3
@abdulrahuman7894 YouTube

விவாதத்திர்க்கு குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸ் வேண்டாம் அல்லாவுடைய வேதம் குர்ஆன் மட்டுமே ஒரு தவறு இல்லாத குர்ஆனை விட்டு வேறு வேதம் இஸ்லாமியர்க்கு இல்லை ஹதீஸ் நமக்கு மட்டும் தேவை விவாதத்திற்கு அல்ல

@jereegts YouTube

Dear bro, quran's allah doesn't know any othe language other than arabic.

@thepsych3 YouTube

சகோதரர் சொல்லியபடி நாங்கள் எங்கள் சபையை திருத்தவேண்டும் அப்பொறம் வந்து உங்க்ளிடம் சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள் சரி நீங்களும் அவ்வாறு தானே இருக்கிறீர்கள் அப்ரோ ஏன் இந்த சேனல் சொல்லுங்கள் நண்பரே ..உங்களை போல் விவாதிக்கும் நங்கள் சபைகளையும் ஜமாத்துகளையும் நம்புவோர் அல்ல வேதத்தை நம்புவோர் அவ்ளோதான் பைபிளை முழுமையாக தெளிவாக தெளிந்த அறிவுடன் வாசியுங்கள் நண்பரே அனைத்தும் அறிவீர்கள்

@dennisd.prabhakar2372 YouTube

Jesus taught His disciples to pray:

Our Father in heaven,
Hallowed be Your name.
Your kingdom come.
Your will be done
On earth as it is in heaven.
Give us this day our daily bread.
And forgive us our debts,
As we forgive our debtors.
And do not lead us into temptation,
But deliver us from the evil one.
For Yours is the kingdom and the power and the glory forever. AmenPray this prayer from your heart.  God will hear you.  Never give up.  God bless you.

@SyedAli-tj2ho YouTube

Masha allah gave valid points it will be very helpful for me

♥ 6

Related Videos