தேசப்பற்று உடையவர்கள் யார்?ᴴᴰ┇Jainul Aabitheen┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 14, 2020 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

1
Comments appear after administrator approval.
@t___3686 YouTube

ASSALAMU ALAIKUM சகோதரரே EVOLUTION பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் பல முஸ்லிம்களே இதை பற்றி இது உண்மை என கருதுகிறார்கள். உங்கள் science videos நான் பார்த்துள்ளேன் மிகவும் அருமையாக இருக்கும். Latest discoveries இதை பற்றி புதியதாக கூறுகிறார்கள். தமிழில் நீங்கள் பதிவு செய்யுங்கள். என் நம்பர் வேணுமென்றால் கேளுங்கள் நான் உங்களுக்கு கூறுகிறேன்.

Related Videos