இந்து சகோதரரின் வாழ்க்கையை திருப்பி போட்ட இஸ்லாமிய மார்க்கம் | Kerala |

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 3, 2021 · Reverts Life History in Tamil

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

9
Comments appear after administrator approval.
@Mohammedharisabdulla YouTube

உங்கள் thumbnail'ல் hijab'ஐ பேனத, பெண்களின் புகைப்படம் உள்ளது இதை பயன்படுத்துவது நமக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. இதை பார்த்து கியாம நாள் வரை யாரெல்லாம் வழி கேடுகிறார்களோ அவர்களுடைய பாவச் சுமையை நீங்கள் சுமக்க வேண்டி வரும் delete செய்யுங்கள். அவர்கள் செய்யும் பாவத்திற்க்கு நீங்கள் partner ஆக வேண்டாம்

@inammetro1846 YouTube

Walaikum assalam warahamath ullahe wabarakatuhu
MashaAllah

@dhakshinnavi7224 YouTube

ஏம்பா உன்னையே வேலகரிக்கு பிறந்தன்னு பைபில் சொல்லுதுன்னு சொல்லடாரனுங்க நீ பின்னாடி வந்த மதம் அப்புறம் ஆதாமே இஸ்லாமியனு சொல்ற அப்புறம் ஆபேல் நோகுதேசத்தில் பெண் எடுத்திக்ட்க்கான்னு சொல்றிங்க அப்புறம் இறைவன் ஆதாமைதான் முதலில் படைத்தகர்ன்னு சொல்றிங்க அப்போ நோகு தேசத்தை யார் படைத்தார் ஒரே குழப்பமா இருக்கே

@ffjffnccvcx2682 YouTube

Saathanaihal padaippom. Saakkuniraiyaai parippom viittil thottam amaippom kaaikanihal kuvippom

Vilakkam arumai

@ffjffnccvcx2682 YouTube

Nalla pathivu arumaiyaana vilakkam thaaiyin mahiyaipontru naanggalum mahilchi adaihirom

Related Videos