என்னை கவர்ந்த இஸ்லாம்ᴴᴰ┇Niyamathullah @ Harihara Subramaniyan (Ex.Brahmin)┇Way to Paradise Class
Way to Paradise - Jamathul Janna Trust,
Website: http://waytoparadise.in/
Facebook: https://www.facebook.com/jamathuljannatrust/
Contact us: +91 9566113437 (WhatsApp), +91 9087836393







Sinthippawargalukku mattumea maarkam awargalea nearvaliyai adaiwaargal
அலைக்கும் சலாம்
Masha Allah excellent ❤my Dua to you
Masha Allah, Jazak Allah Khair, Barakallahu feekum.
Watching from Sri Lanka.
Alhamdulillah salam from Malaysia Allah has chosen you be strong Ameen
♥ 1Aameen
♥ 1Masha allah🎉
♥ 2MASHALLA 🌜 👍 🌛 SUPER 👌 👍 MASHALLA YAHALL 🌜 👍 🌛 SUPER 👌 👍 😍 🥰 🎉🎉🎉❤❤❤❤❤❤SUPER 👌 👍 MASHALLA YAHALL
♥ 4...உண்மை யாதெனில், அல்லாஹ் எவனை வழிகேட்டில் தள்ளிவிடுகின்றானோ, அவனுக்கு வழிகாட்டக்கூடியவர் எவருமிலர்.
♥ 2மேலும், எவருக்கு அவன் நேர்வழி காட்டுகின்றானோ அவரை வழிகெடுப்பவனும் எவருமில்லை...
(குர்ஆன் : 39:36-37)
...உண்மை யாதெனில், அல்லாஹ் எவனை வழிகேட்டில் தள்ளிவிடுகின்றானோ, அவனுக்கு வழிகாட்டக்கூடியவர் எவருமிலர்.
மேலும், எவருக்கு அவன் நேர்வழி காட்டுகின்றானோ அவரை வழிகெடுப்பவனும் எவருமில்லை...
(குர்ஆன் : 39:36-37)
தமிழ் மொழியிலே நல்ல பெயர்கள் இருக்கிறதே இறை மொழி தமிழ்ல வைக்காமல் அரபி,உருது வில் பெயர்களை வைத்து பூர்வகுடி தமிழ்மக்களை இனஅழிப்பு,அடையாள அழிப்பு, உரிமை அழிப்பு என எல்லாவற்றையும் செய்து அந்நிய வந்தேறி ஆதிக்கவாதிகள் பூர்வகுடி மக்களை குழப்பி ஆளநினைக்கும் சூழ்ச்சி இல்லையென்றால் இஸ்லாத்தில் எந்த மொழியிலும் நல்ல அர்த்தம் உடைய பெயர் வைக்கலாம்னு அனுமதி இருக்க உருது,அரபியில் தான் பெயர் வைக்கும் உங்கள் சதி சூழ்ச்சி என்ன இறைமொழி தமிழிலே நல்ல அழகான அர்த்தமுடைய பெயர்கள் இருக்க தமிழிலையே பெயர் வைக்கலாமே அழகான தமிழ் அர்த்தமுடைய பெயர்கள் எடுத்துக்காட்டு பின்வருவன உதாரணம் (இறைமகன்,இறைநேசன்,இறையருள்) குறைந்த பட்சம் தமிழ்+அரபி கலந்தாவது பெயர் வைக்கலாமே இஸ்லாத்தில் எந்தமொழியிலும் பெயர் வைக்கலாம் மறுக்க முடியாது உருதுமொழியை வளர்க்கவெல்லாம் தமிழ் மக்களை பயன்படுத்துவதும் மக்கள் ஏமாறுவதும் வேடிக்கையானது
Masha allah👍 Alhamdulillah🤲
♥ 3தேடல் உள்ளவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டுகிறான்.
♥ 6சுபுஹானல்லாஹ்.அவனை வணங்கினாலும் வணங்கா விட்டாலும் அவனே உணவளிக்கிறான்.ஆனால் நியாயத்தீர்ப்பு நாளில் அவன் நீதியை நிலைநாட்டுவான்.
♥ 2மாஷா அல்லாஹ் இப்படி எழுதவும்
♥ 1மாஷாஅல்லாஹ்
♥ 2Masha allah
Barakallahu fee.
As salamualikkum
♥ 1Salam brother, May Allah continue to guide you and your family, Ameen. Try to put much effort to do Dawah, pray for other non Muslims and help them to understand Islam clearly. I have lots of good Hindu friends, I tried to invite them to Islam, they’re getting offended so easily. However I’m not discouraged, in sha Allah, I will continue my efforts, seeking Allah’s Help.
♥ 4மாஷா அல்லாஹ்
♥ 2Masah Allah
♥ 2மாசா அல்லாஹ்
♥ 2👌👍👌👍
♥ 1Masha Allah
♥ 1Assalamu alaikum brother masha allah unga speech yanakku terinde oruvar islam ku vandhu irukkaaar avar velai illamel khastap padukiraaar mudindal help pnnuga number 6385851011 name umar native thoothukudi
♥ 1Masha alla. Allahu akbar
♥ 2Masha allha nichayamaka narvaliel ulla ungkalukku allha jannathul frthos enum su arkathai tharuvanaka
Ameen
Very good speech very useful for every one
♥ 3Masha allah
♥ 2ASSALAMU.ALAIKKUM.WARRAHMATHHULAHI.VAVARRAKKATHTHU.NAAN.UNKAL.SPEACHI.KEDDU.VIAPPADINTHEN.AL.HAMTHU.LILLAH.UNKALTHU.SPEACHI.THELIVANATHU.AATTALMICCATHU.ALHMTHULILAH.ALLAPUKALUM.UNKALAIUM.ANNIUM.PADAITHTHE.ALLAVUKK.....
♥ 1Masha Allah
♥ 4raj kumar சகோதரா வாருங்கள்
ONREY KULAM ONREY SAAMI KARTHARIN SOLLAANA QURAANAI TAMILIL PADIKKA 9025898537
Maasa allaah alhamthurillaa
♥ 5good brother
♥ 1சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் அழிந்தே தீரும்
♥ 2இது பொய் என்றால் உண்மை யை தேடுங்கள் சகோ... அது தான் உங்கள் நேர்வழியின் ஆரம்ப ம்...
♥ 2வாழ்த்துக்கள்
Ma sha Allah brother
♥ 4Vaarungal yedu poi yedu mei yendru vivadhippom,
.
☝
♥ 1யாரு தம்பி முதல்ல பொய் சொல்லுற இன்று குர்ஆனை படிச்சி பாருங்க
♥ 4@thamizhspeech1856 சகோதரரே, உங்கள் பெயரை ஏன் முன்பின்னாக மாற்றி எழுதியிருக்கிறீர்கள்? பெயருக்கு பொருள் இல்லாமல் போய்விட்டதே?
♥ 2அழுகையே வந்திருச்சி எனக்கு,
♥ 8அல்லாஹ் பரிசுத்தமானவன்.
தேற்றரவாளன்?
♥ 8"நான் போகிறது உங்களுக்கு நலமாயிருக்கும் நான் போகா விட்டால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்,
நான் போய் பிதாவிடத்தில் அப்போது அவர் உங்களுக்கு ஒரு தேற்றர வாளனை அனுப்பிவைப்பார் அவர் வந்து சத்தியத்தைக்குறித்தும் நீதியைக்குறித்தும் நியாயத்தைக்குறித்தும் உங்களுக்கு கண்டித்து உணர்த்துவார்"
யார் அந்த தேற்றரவாளன்?
பரிசுத்த ஆவி?
ஆனால் பரிசுத்த ஆவி இயேசு வாழ்ந்த காலத்திலும் இன்னும் அதறக்கு முன்பிருந்தும் உலகில் இருக்கிறது.
"பரிசுத்த ஆவியினாலே மரியாள் கர்ப்பவதியானால் என்று காணப்பட்டது"
ஆக இயேசுவிற்க்கு பிறகு ஏறத்தாழ ஐநூறு வருடங்களுக்கு பிறகு இவ்வுலகில் பிறந்து தேவனுடைய இராஜ்யத்தை பிரசங்கித்த முஹம்மத் நபியே அந்த தேற்றரவாளன்
உலகில் இன்று எந்த நாட்டில் தேவனுடைய கட்டளைகள், கற்பனைகள், நியாயப்பிரமாணங்கள் கண்டிப்புடன் கடைபிடிக்கப்படுகிறது முஸ்லீம் நாடுகளில் தானே
"வானமும் பூமியும் ஒழிந்து போகும் நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறுமளவும் அதன் ஒரு எழுத்தாகிலும் எழுத்தின் ஒரு உறுப்பாகிலும் அழிந்து போவதில்லை"
தொழுகை
"இயேசு ஜெபம் செய்யும்படி மலையின் மேல் ஏறி தனித்திருந்து தேவனை தொழுதார்"
யாரை தொழுதார்?
நோன்பு
"நாற்பது நாள் இரவும் பகலும் உபவாசமிருந்தார்"
இயேசு யாருக்காக உபவாசமிருந்தார்?
"முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்"
ஆக தேவன் ஒருவரே அதாவது இலாஹ் ஒருவரே அதாவது அல்லாஹ் ஒருவரே உண்மையான இறைவன் என்று வேதத்தின் மூலம் அறிந்துகொண்டேன்
இயேசு தேவனை தொழுதார்?
நாம் யாரை தொழுகிறோம்?
ஆதாம் முதல் இயேசு வரை தாடி வைக்காதவர்கள் யாரேனும் வேதத்தில் உண்டா?
இப்போது முஸ்லீம்களே அதையும் பின்பற்றுகிறார்கள்
இயேசு எப்படி வாழ்ந்தாரோ, எப்படி வாழச்சொன்னாரோ அப்படியே நான் வாழ விரும்பினேன்
ஆதலால் இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன்
ஏனெனில் இயேசுவே உண்மையான முஸ்லீமாகவே வாழ்ந்தார்.
முஸ்லீம் என்ற வார்த்தை உலகில் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது
முஸ்லீம் என்ற வாரத்தைக்கு 'ஒப்புக்கொடுத்தவர்'
(தன்னை இறைவனுக்கு)
என்று பொருள்,
அன்பிக்குறிய தமிழ் சொந்தங்களே 'அந்நிய தேவர்களின் பெயரைக்கூட உன் நாவிலிருந்து உச்சரிக்க வேண்டாம்' என்பது தேவ வார்த்தை
ஆனால் நாம் இன்று அந்நிய தேவர்களின் பெயரை வைத்துக்கொண்டு அந்நிய தேவர்களின் பெயரால் அழைக்கபட்டு எப்படி தேவனிடத்தில் பிரவேசிக்க முடியும்?
"உலகப்பொருக்கும் தேவனுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது"
தேவனிடத்தில் முழுமையாய் நம்மை ஒப்படைப்போம்
அதாவது அல்லாஹ்விடத்தில்
@mirror1775 "மற்ற மதத்தையும் அவர்கள் கடவுள்களையும் பழிக்காதீர்கள், பின் அவர்களும் உங்கள் ரப்பையும் உங்கள் மார்கத்தை பழிப்பார்கள் அது உங்களுக்கு பாவமாகும்,, அன்புகாட்டுங்கள் வெறுக்காதீர்கள்,கோபப்படாதீர்கள் பொறுமையாயிருங்கள்" - -நபி
♥ 6We won't study your mental bible and won't hear your mental speech. , get lost ,
சத்தியத்தை அறிவீர்கள். சத்தியம் ஆகிய(+)இயேசு நம்மை விடுதலை ஆக்குகிறவர்...
♥ 1Excellent speech. May Allah widen your knowledge so that you may guide more and more people to the right way. Jazak Allah.
♥ 7