என்னை கவர்ந்த இஸ்லாம்ᴴᴰ┇Rayyan @ Yuvaraj┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · November 13, 2016 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

Way to Paradise - Jamathul Janna Trust, Website: http:/www.waytoparadise.in Facebook: https://www.facebook.com/jamathuljannatrust/ Contact us 9566113437, 9941938217

Comments

129
Comments appear after administrator approval.
@sirajS YouTube

In shaa ALLAH brother....

♥ 1
@JP-hb3vn YouTube

Hi bro good speech,u r well knowledge,u have good habits ,u r good personality these are I seen you at age of 15 in karisalkulam youvi

♥ 1
@jaffermaideen432 YouTube

Dawah centre kayal anugaum. Marriage nadakum in shaa allah

♥ 3
@thamizhspeech1856 YouTube

இம்மை மறுமை இரண்டின் வெற்றியையும் உயர்வுகளையும் அல்லாஹ் உங்களுக்கு தந்தருள்வானாக

♥ 7
@Hafi46 YouTube

@muslimadminmedia ...insha allah..aameen...

♥ 2
@hasanfaiz1 YouTube

Wrong name mentioned in title

♥ 1
@sselvi5008 YouTube

God bless you son 🌟🌙

♥ 12
@s.k7957 YouTube

Muhammed Siddiq ஏன்

♥ 1
@pintubds1760 YouTube

In sha allah..make dua to allah.he gives difficulty whom he loves most

♥ 4
@akisiya7260 YouTube

Maa sha allah arputhamana speech,alhamdulillah

@mohammedfirdouse9252 YouTube

SUPER SPEECH.
IRAI THOOTHER JESUS. sunnathu seithu kondaar. nonbu notrar pandri maamissathai unnavillai thaadi valarthirunthaar mugam. kaalgalai kaluvi sutham seithapin aalayaggalil pravesithaar ore IRAIVANAI mugam kuppara vilunthu vanagginaar
IRUTHI IRAI THOOTHAR MUHAMMAD NABI ithanai seithu thanathu tholargalaium avvare valipada seithaar 1450 aagium ULAGA muslim anaivarm indruvarai awware valipada seithullar. JESUS IRAI THOOTHAR MUHAMMAD NABI IRUTHI THOOTHAR

♥ 1
@kavyak8628 YouTube

Masha Allah.. Enakagavum dua senjukonga

♥ 10
@muslimadminmedia YouTube

Va alaikum salam varahmathullahi va barakathuku.

I'm Yuvaraj. JazakAllahu khairan.

@mohamedariff6714 YouTube

ஜமாத்துல் ஜன்னா!! வுக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்!!! காரணம் கடந்த சில மாதங்களாகதான் இதில் பங்கு பெறும் நபர்களின் உரையை கேட்கிறேன் கண்கள் கலங்குகிறது!! இஸ்லாத்தில் இணையகூடிய என் சகோதர, சகோதரிகள், எப்படி பேசுகிறார்கள்!! மாஷாஅல்லாஹ் சில நேரங்களில் வெட்கபடவைத்துவிடுகிறார்கள்! அவ்வளவு அருமையான உரை!! தெளிவான விளக்கங்கள்!முஸ்லீமாக பிறந்து இஸ்லாத்தை தெரிந்துக்கொள்வதில் சுணக்கம் நம்மவர்களில் இருக்கிறது!!! அல்லாஹ் அனைவரையும் காப்பாற்றவேண்டும் முதலாளி பையன் முதலாளி ஆகுவது ஒன்றும் பெரியவிசயமில்லை!! அடிமட்ட தொழிலாளி வாழ்க்கையில் சிரமப்பட்டு முதலாளி ஆகுகிறவன்!! நல்ல விபரமாகவும், தொழிலாளிகளின் சிரமத்தை உணர்ந்தவனாக இருப்பான் அதுப்போல இதில் பங்கு பெறுபவர்கள்!!! இணையத்தின் மூலம் காதால் கேட்டவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் ஹிதாயித்தை வழங்குவானாக ஆமீன்!!

♥ 35
@Mrs.Abdullahasif YouTube

Assalamualaikum, son.
Alhamdulillah, you seem to be well read person, though you are just one year into Islam. I love you, son. Insha Allah, one day you will be the torch bearer of Islam and dawee.
May Allah (SWT) bless you with health, strength, prosperity and long life, and protect you from all sides. Ameen.

♥ 1
@mnslion YouTube

👍👍👍

@muslimadminmedia YouTube

இறைவனது திருப்தியை நாடி வந்துள்ள எனக்கு திருமண விடயத்தில் அந்த இறைவன் உதவி செய்வான்.

♥ 14
@muslimadminmedia YouTube

9092282900.

என்னுடைய தொடர்பு எண்

@muslimadminmedia YouTube

@Nothing_172j in'shaa allah... sure brother

♥ 2
@gudalurajmal8737 YouTube

அல்ஹம்துலில்லாஹ்

@Nothing_172j YouTube

@muslimadminmedia yenaku neraya clg frnds irukanga bt avanga hindu ....avangaloda marumai vaazhkai patri ninaithaal bayama iruku. .avangalukkaaga dua seiyungal..sagotharare

♥ 4
@muslimadminmedia YouTube

+abdullah abdullah ஆமாம் சகோ.

♥ 3
@Nothing_172j YouTube

Neenga Abdul raheem ah ?

♥ 1
@sajeeban4506 YouTube

Yuvaraj T
நீங்கள் குர்ஆனைப்படித்துள்ளீர்களா எண்று கேட்டேன்

♥ 1
@sajeeban4506 YouTube

Yuvaraj T
நீங்க படித்துள்ளீர்களா ?

♥ 1
@sajeeban4506 YouTube

Abu Hudhayfah Muhammad
புதிய முஸ்லீம் பழைய முஸ்லீம் எண்ற கருத்துக்கே இடமில்லை...

♥ 3
@nijuuu6630 YouTube

Arumayana pechu allah ungaluku nalla ariva kuduthirukan masha allah

♥ 2
@nilamhafiz4221 YouTube

மாஷா அல்லாஹ்! அனைத்து மக்களின் நேர்வழிக்காக துஆ செய்யுங்கள் என் சகோதரா.

♥ 2
@muslimadminmedia YouTube

அஸ்ஸலாமு அலைக்கும்


2 வருடங்களுக்கு முன்பு நான் பேசிய இவ்வீடியோவை தற்போது கண்டேன். மறக்க முடியாத அனுபவங்கள்.
#அல்ஹம்துலில்லாஹ்

எனக்கு நேரான வழியை காண்பித்த அல்லாஹ்விற்கே நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

இன்ஷா அல்லாஹ் . துஆ செய்யுங்கள். உறவுகளே!

♥ 70
@benazirbanu6334 YouTube

inspired... 1yr la yvlo quran visayangal thyrinju vachurukinga... maasahaa allah

♥ 13
@safiyachlm2880 YouTube

yar sonna.....indha annaku....nalla...ponnu kidaikum.......

♥ 5
@mohamedfaisal5145 YouTube

சகோதரர் அப்துர் ரஹீம் அவர்களின் சொற்பொழிவுக்கு என் வாழ்த்துகள்
மேன்மேலும் அல்லாஹ் அவருக்கு தாவா செய்யும் பாகியத்தை கொடுப்பானாக ...
மற்றும் சகோதரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்
JazakAllah hairan brothers and sisters

♥ 3

Related Videos