இஸ்லாம் என்னதான் சொல்லுது?ᴴᴰ┇Riswin Ibnu Sulthan┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
#waytoparadise
#convert_to_islam
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







E Tamil masilakunilay?
MashaAllah,nalla bayan
Alhamllilah
Neenga endha oor sis
♥ 2Andha area pallivasalil ktu parunga
insha allah allahvin naattam irundhaal kandipaha ungaluku kidaikum😊
Islam sagodargal nam sagodariye help pinuga
True
Masha Allah
♥ 6.
உங்கள் ஊரின் அருகில் இருக்கும் Tntj மற்றும் Tmmk போன்ற அமைப்புகளிடம் வாங்கி பயன்அடையுங்கள் அல்லது Cell no.போடுங்கள் அருகில் உள்ள நண்பர் குரான் வழங்குவார்கள் ஜஸக்கல்லாஹ் ஹைரன்.
♥ 1I am from sri langa.. But ennala mudinga alavu help pannuran
♥ 1ithe download pannunga
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://play.google.com/store/apps/details%3Fid%3Dcom.greentech.quran%26hl%3Den_US%26referrer%3Dutm_source%253Dgoogle%2526utm_medium%253Dorganic%2526utm_term%253Dal%2Bquran%2Btafseer%26pcampaignid%3DAPPU_1_lsjrXM6TBcnovgSZqKCgBA&ved=2ahUKEwjOttCrzLviAhVJtI8KHRkUCEQQ8oQBMAB6BAgKEAM&usg=AOvVaw227264dfFCTDmcTdhsN8AD
Masha Allah
♥ 2நிச்சயமாக சகோதரரே.. +919087836393 இந்த எண்ணுக்கு அழைத்து கேட்கவும்!😊
♥ 1Naanum oru hindu kudumbam. I followed islam. But i need Quran. Oru thadava Quran tamilaakam naanae vaanginen but veetla atha illaama aakitaanga. I need Quran. Help me.
♥ 9.MASHA ALLAH
♥ 6இன் ஷா அல்லாஹ் சகோ..
♥ 4திருக்குர்ஆனில் உள்ள மிக முக்கியமான வசனம்!...
♥ 3أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ
♥ 4Neenga adikadi use pandra verses..👍👌
அடுத்த தடவை நபி (ஸல்) அவர்கள் பலதார திருமணம் புரிந்தது ஏன் என்ற காரணத்தோடு புரிய வையுங்கள்.. சமூகத்திற்கு விளங்க வைக்க வேண்டிய ஒன்று...
♥ 7Maa sha allah..
♥ 7Assalamu alaikkum and allahu Akbar
♥ 7Ma sha allah...👌👌
♥ 9Jazakallah khair kaka
♥ 7