எனக்கு பிடிக்காத இஸ்லாம், ஏன் பிடித்தது? ᴴᴰ┇Sabeer @ Selvakumar (பிராமணர்)┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
#waytoparadise
#convert_to_islam
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Ippodu adhigamaga converted Muslims varugirargal
♥ 2E mail address contains both old hindu name and new Islamic name
Idu oru pudhu trend
Amam islamiargal muttum en Arabic verses sollugirsrgal
Tamilil sollamudiado
இஸ்லாத்தை பற்றி தேடி தெளிவா படிச்சி அதனை ஏற்று நடந்தீர்கள் என்றால்.. உங்களைப் போல் பெறும் வெற்றியாலர் யாருமில்லை நண்பா.. உங்களுக்கும் நேர் வழி கிடைக்க நான் அல்லாஹ்விடம் பிராத்திக்கிரன் நண்பா..
♥ 6Allah akbar
♥ 2Ma shaa allah🤲
♥ 5Ma shaa allah🤲
♥ 3Inge keralavilum urdu pesara muslims irukirathu naan vandhu keralavil irukira urdu pesara muslims.
Mashallah
♥ 6Allahu akbar
♥ 2Very good bro Barakallh
♥ 1Masha allah
♥ 4Ungaluku nervali kidaika dua seikiren. In shaa allah
♥ 7my j
Super brother. God bless you. Islam will embrace only intellectual people.
♥ 8மாஷா அல்லாஹ் நன்பரே அருமையான விளக்கம் தந்திர்கள்..
♥ 12Masha Allah brother
♥ 4Iraivan thaan naadiyavarai mattume islathil nuzayavaippan. Muslim peyarthangigal muslimgal alla avargal arasu pathivil venumna irukkalam iraivanin pathivu puthagathil yaar peyar irukiiratho avane arivaan.
♥ 1ஒவைசி ஷிர்கில் இருக்கிறார். தர்ஹா வை பகிரங்கமாக ஆதரிக்கிறார். ஷிர்க் அனைத்து நன்மைகளையும் அழித்து நரகத்தில் தள்ளி விடும்.
♥ 3Allah Akbar.....
♥ 8நல்ல விளக்கம் சபீர்...எனக்கும் இஸ்லாம் மிகவும் பிடிக்கும்...வாழ்க...
♥ 84தமிழகத்தில் முஸ்லிம்கள்
♥ 3மனிதகுல வரலாற்றில் தூரதேச வணிகத்தின் மூலமும் இஸ்லாமிய சமத்துவக் கருத்துகள் மூலமாகவும் உலகளாவிய நிலையில் முஸ்லிம்கள் இனக்குழுவாக்கம் பெற்ற வரலாறு தனித்துவமானது.இந்நூல் தமிழகத்தில் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமாகவும் அவர்களே தனித்தனியான இனக்குழுக்களாகவும் ஆக்கம் பெற்ற போக்குகளை விவாதிக்கிறது.
இதை எஸ்.எம்.கமால் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்த முஸ்லிம் வருகையில் தொடங்கி, தமிழக முஸ்லிம்களிடையே துலுக்கர், சோனகர், ராவுத்தர், மரைக்காயர், லெப்பை, தக்னிகள், பட்டாணிகள் போன்ற பெயர்கொண்ட சமுதாயங்களாக எவ்வாறு உருக்கொண்டன என்பதுவரை தனித்தனி இயல்களில் விவரிக்கிறார்.அத்துடன் வணிகம்,அரசியல்,பண்பாடு,மொழி போன்றவற்றினூடாகத் தமிழகத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பையும் அவர்கள் உள்ளூர்ப் பண்பாட்டுடன் எவ்வாறு ஒத்திசைவு கொண்டனர் என்பதையும் இலக்கியம்,வரலாறு,செப்பேடுகள் போன்ற ஏராளமான சான்றுகளுடன் எளிய நடையில் விளக்குகிறார்.
தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் பற்றித் தெரிந்துகொள்ளவும்நவீனகால இனத்துவம் சார்ந்த புரிதலைச் செழுமைப்படுத்தவும் விரும்புபவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.
https://www.commonfolks.in/books/d/tamizhagaththil-muslimgal
சகோதரர் அவர்களே ஹைதர்பாத்தில் முஸ்லிம் தாய் மொழி உருது கேரலாவில் முஸ்லிம் மலயாலம் மட்டும்தான் ஆனால் தமிழ் நாட்டில் உருது தமிழ் முஸ்லிம் உள்ளார்கள் அதான் பிறச்சனை தமிழ் நாட்டில் உள்ள உருது பேசும் முஸ்லிம்கள் அவர்களுக்குதான் மார்க்கம் அறிவு அதிகம் இருக்குது போல உள்ளார்கள் அதான் இங்க பிறச்சனை
♥ 5