என்னை கவர்ந்த இஸ்லாம்ᴴᴰ┇Sabilullah @ Sakthivel┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · November 6, 2016 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

Way to Paradise - Jamathul Janna Trust, Website: http:/www.waytoparadise.in Facebook: https://www.facebook.com/jamathuljannatrust/ Contact us 9566113437, 9941938217

Comments

204
Comments appear after administrator approval.
@jagubarjagubar YouTube

அலைக்கும் சலாம்

@hiracards YouTube

என்ன சொல்ல... அல்லாஹு அக்பர்

@abdulkuthuz4662 YouTube

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி அழைத்துக் கொண்டிருந்த காலத்தில், உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) நபியை கொல்லும் நோக்கத்துடன் தனது போரில் பயன்படுத்தும் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு சென்றார். ஆனால் அது அல்லாஹ்வின் விதி — இறுதியில் அவர் நபியின் உற்ற தோழராகி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவரானார்.

@sabilullahrsabi2935 YouTube

மிகவும் நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் உங்கள் புரிதலை மிகவும் சந்தோஷம் எனக்காக துஆ செய்யவும்

@sabilullahrsabi2935 YouTube

அல்ஹம்துலில்லாஹ் துவா செய்யவும் ஈறு உலகிற்கும்

@sabilullahrsabi2935 YouTube

அல்ஹம்துலில்லாஹ் துவா செய்யுங்க ஈருலகிலும் வெற்றி பெற

♥ 1
@sabilullahrsabi2935 YouTube

Alhamdulillah துவா செய்யுங்க எங்களுடைய தாவா பணிக்கும் இம்மைக்கும் மறுமைக்கும்

@RICHREALESTATE-iy4be YouTube

எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே!!!!

@bollywoodmoods.byalondoner948 YouTube

Beautiful Narration, Wonderful Playback Events and Amazing Journey to Islam... May Allah Subhana'Tawla attain you (brother) and your whole family with the best of Deen and Duniya.

@ஹிராnoori YouTube

இறைவன் யாரை நேசிக்கிறானொ, அவர்களை தேவை உடையவர்களாக ஆக்குகிறான் ( தன்னிடம் மனிதன் உத‌வி கேட்பதை விரும்புகிறான்).. எனவேதான் சுவர்கத்தில் ஏழைகள் அதிகமாக இரு‌ப்பா‌ர்க‌ள் (மறுமை நாளில்)...

♥ 1
@ஹிராnoori YouTube

Reason:
இறைவன் மனிதனுக்கு கஷ்டங்களை கொடுக்க காரணம் , இறைவன் தன்னிடம் மனிதன் அவன் தேவைகளை கையேந்தி கேட்க வேண்டும் என்று விரும்புகிறான்..

@moonishgirl3383 YouTube

அல்லாஹ் அக்பர்..., இறைவன் மிகபெரியவன்...

♥ 5
@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 SUPER 👌 👍 😍 🎉🎉🎉❤❤❤❤YAHALL

♥ 2
@myhaleem1725 YouTube

அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் தபாரக் கல்லா எத்துணை நபர்களை நரகத்திலிருந்து மீட்டு சுவனபதி சொந்தக்காரர்களாக ஆக்கிய ஆக்குகின்ற தங்களுக்கு அல்லாஹ் நாளை மறுமை நாளில் உயர்ந்த ஸஹாபாக்களுக்கு வழங்கும் அந்தப் பெரும் பதவியை நற்கூலியை வழங்கி அல்லாஹ் சந்தோஷப்படுவான் வ அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ என் அன்பு சகோதரரே

♥ 3
@AbdulSalam-gc2br YouTube

வாலைக்கும் அஸ்ஸலாம்

@abdulmuthalif4689 YouTube

Maasha allah allahu akbar by k abdul muthalif pin 612102 india indian

@jilanjilanjilan3718 YouTube

தம்பி இஸ்லாத்தில் பிறந்துவிட்டால் இஸ்லாமியர்கள் அல்ல ஒருவன் சரிரம் கிழே விழும்
வரை இறை கணக்குகள் உண்டு போடோ வைப்பவன் பூ வைப்பவன்
இவர்கள் அல்லாஹ்வின் கணக்கில் கூட இருக்க மாட்டார்கள் ஸ்பெஷல் அடி தட்டு தான் இவர்களுக்கு (((( யாரிடமும் அஞ்சாமல் கூறுங்கள் அல்லாஹ் வின் உண்மையை பிறப்பால் ஆதம் நபி என்றால் ஆதாமின் பிள்ளைகள் பிறப்பால் எல்லோரும் முஸ்லிம் நடத்தையின்
பால் காஃபிர் ஆகின்றனர் அதனால்தான் புதிதாக வருபவர்களை திரும்ப வருபவர்கள் என கூறப்படுகிறது

@samsmith5644 YouTube

ஒரு நவ முஸ்லீம் பரம்பரை முஸ்லீம்கள் பற்றி சொல்லும் இந்த விஷயங்கள் மனதுக்கு ரொம்ப வேதனையாக உள்ளது. உங்களை அழித்து விட்டு வேறு ஒரு சமூகத்தை நாம் கொண்டு வருவோம். அவர்கள் உங்களைப் போல் இருக்க மாட்டார்கள். என்று அல்லாஹ் கூறுகிறான். விளங்குங்கள், தெளிவு பெறுங்கள், தர்காக்களிலும் வேறு ஏமாற்றுப் பேர்வளிகளிடமும் உங்கள் ஈமானை பறிகொடுத்து விட்டு நாளை இறைவனிடம் கைகட்டி பதில் சொல்ல வேண்டிய பாவத்தில் உங்களை போட்டுக் கொள்ளாதீர்கள்.

@samsmith5644 YouTube

முஸ்லீம்கள் அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபைக்கு கொஞ்சமாவது நன்றிக் கடன் செலுத்துவது இஸ்லாத்தை பற்றி நன்றாக விளங்கி அதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதுதான்.

@aurangazeeb9376 YouTube

சகோதரரே உங்களுக்காக நாங்கள் துஆ செய்கிறேம். உங்களுக்கு அல்லாவின் உதவி கிடைக்கும்.ஆமீன்

♥ 12
@kajakamaludeen2026 YouTube

Brother, you haven't told your place and where you have settled down. Insha Allah there are so many dhave breaching belivers are available. They may contact you, may be supportive to you too.

♥ 1
@riyaz1850 YouTube

Jasakkallaah khairan

♥ 1
@fathimamohamed3574 YouTube

MASSAHALLAH VERY NICE BROTHER GOOD I LIKE keep up keep on doing dawah

♥ 3
@musthafahussain6842 YouTube

அல்லாஹ் ...
தான் நாடியவர்களை நேர்வழிப்படுத்துகிறான்.

@rifa_102 YouTube

Alhamdulillah

♥ 3
@mohamedfareed3207 YouTube

Masha Allah my brother Allah Half you Ameen Islam the world of the best Allah the king of the world

♥ 5

Related Videos