என்னை கவர்ந்த இஸ்லாம்ᴴᴰ┇Sabilullah @ Sakthivel┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · November 6, 2016 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

Way to Paradise - Jamathul Janna Trust, Website: http:/www.waytoparadise.in Facebook: https://www.facebook.com/jamathuljannatrust/ Contact us 9566113437, 9941938217

Comments

204
Comments appear after administrator approval.
@irainesan556 YouTube

அல்லாஹ் உங்கள் மீது அருள் செய்யட்டும்

@jamietube9424 YouTube

Nirmala Vishwa சகோதரியே, மார்க்க சட்டம் புரிந்தால் நிச்சயமாக இதை கேக்க மாட்டீர்கள்.

♥ 2
@jamietube9424 YouTube

Okay don't underestimate anything. Some people can't understand the truth. Insha allah, May Allah bless you.

@Bhumikaelangovan90 YouTube

இவ்வளவு நல்ல மதத்தில் ஏன் பல தார மணம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது எந்த மதமாக இருந்தாலும பெண்ணின் மனம் ஒன்று தான் கணவனை யாரும் விட்டு தர மாட்டார்கள்

@Bhumikaelangovan90 YouTube

முன் னோர்கள் வணங்கி னாகள் அதனால் வணங்கி னேன் என கூறவில்லை உடனே மதம் மாறவேண்டும் என அவசியம் இல்லை மதம் மட்டுமே வாழ்க்கை இல்லை கல்வி அறிவே சிறந்த மாரக்கம் நாம் எந்த மதத்தை யும வளர்க பிறக்க வில்லை நம் உடன் பிறப்பு கள் சொந்த ங்கள் சரி இல்லை என்ற ரல் அவர் களை நல் வழி படுத்த வேண்டும் மே தவிர. அவர்கள் ளுக்கு பதில் வேறு உறவை கொடு என யாரும் கேட்பதில்லை மதங்களை பற்றி விவாதிக்க வேணடாம் அனைவருக்கும் கல்வி அறிவை கொடுக்க முயல்வோம்

@fitnesstamilsira1789 YouTube

@Bhumikaelangovan90 மொதலில் மணிதனை இறைவன் ஏன் படைத்தான் அதை முழுமையாக தெரிந்து கொள்ளவும்.என் முன்னோர்கள் எதை வணங்கினார்களோ அதைதான் நாணும் வணகுவேன் என்று சொல்வது அறிவு இல்லாமல் பேச கூடிய வார்த்தை உங்களுக்கு இறைவன் யோசிக்க மூலை குடுத்து இருக்கான் யோசித்து பாருங்கள் இந்த பூமியில் இறைவன் மணிதர்களுக்கு பரிச்சை வைத்து உள்ளான் இதில் யார் சரியாக பரிச்சையில் பாஸ் ஆக நபிகள் நாயகம் போதனைகலை பின்பற்றினால்தான் முடியும் முஸ்லிம்மாக பெயரில் வாழும் மக்களும் சில பேர்தான் உண்மையான முஸ்லிம்மாக வாழ்கிறார்கள்.நீங்கள் இது வரை உண்மையான முஸ்லிம் மணிதரை சந்திக்க வில்லை என்று நெனைக்கிறேன்.கூடிய சீக்கிரம் உங்களுக்கு இறைவன் தேடல் ஆறம்பம் ஆகட்டும்.

♥ 1
@fitnesstamilsira1789 YouTube

@Bhumikaelangovan90 நீங்கள் கொஞ்சம் சொல்லி குடுங்கல் இந்து மதத்தை பத்தி.பெரிய மேடை போட்டு இந்து கடவுள்கள் பத்தி யார் வேண்டும்னாலும் கேள்விகள் கேக்கலாம் என்று சொல்லி முஸ்லிம்மாக மாரிய இந்துக்கலை திரும்பி வாருங்கள் இந்துவாக என்று அழையுங்கள்

♥ 1
@fitnesstamilsira1789 YouTube

قُلْ يٰۤاَيُّهَا الْكٰفِرُوْنَۙ‏
(நபியே!) நீர் கூறுவீராக! நிராகரிப்போரே!
(அல்குர்ஆன் : 109:1)

لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَۙ‏
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
(அல்குர்ஆன் : 109:2)

وَلَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ‌ ‏
மேலும், நான் வணங்குகிற (ஒரு)வனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
(அல்குர்ஆன் : 109:3)

وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْۙ‏
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனுமல்லன்
(அல்குர்ஆன் : 109:4)

وَ لَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ‏
மேலும் நான் வணங்குபவற்றை நீங்களும் வணங்குபவர்களல்லர்.
(அல்குர்ஆன் : 109:5)

لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ‏
உங்களுக்கு உங்களது மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம்.
(அல்குர்ஆன் : 109:6)

♥ 2
@fitnesstamilsira1789 YouTube

وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ ‌ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ اِلٰى رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
(விசுவாசிகளே) அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருப்போரை நீங்கள் திட்டாதீர்கள், அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக விரோதத்தால் அல்லாஹ்வைத் திட்டுவார்கள், இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அலங்காரமாக்கி வைத்திருக்கின்றோம், பின்னர் அவர்களின் மீட்சி அவர்களின் இரட்சகனின் பாலே உள்ளது, பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான்.
(அல்குர்ஆன் : 6:108)

♥ 1
@ahamedkabir3577 YouTube

@Bhumikaelangovan90 I respect your view on religion, even though I do not agree with it. Because most of the religions speak about God and how to serve Him/them. They do not give solutions for the problems we face in our day to day life and they do not tell how a person should lead his/ life. But Islam tells about our worldly life as well as our spiritual life. ISLAM is about believing in ONE GOD, and doing good deeds. OK. ....You have not yet answered my four questions. Please answer those questions. My humble request to you, please read the Tamil translation of the Quran, just to know what is it. Reply me if possible. Thanks. May God bless every one on the earth.

♥ 2
@Bhumikaelangovan90 YouTube

மதம் மாறி ய பிறகு பிறந்த மத த்னத இழிவாக பேசாதிர்கள்

@Bhumikaelangovan90 YouTube

@ahamedkabir3577 ,சகோதரர் அவர்களே மதம் சமயம் என்ற ஒன்று மட்டுமே வாழ்க்கை என்று கூறி எங்கள் குடும்பத்தில் எங்களை வளர்க்வில்லை நாம் இந்த பூமியில் எந்த மதத்தின் அடிப்படையில் பிறந்தோமா அதாவது எந்த தாய் தந்தை க்கு பிறந்தோமோ அவர்கள் வழி யில் நடந்து அவர்கள் கூறும் கருத்து க்களை நம் அறிவுக்கு ஏற்றவாறு சிந்தித்து செயல் படுவதே மதம என்பது எனது கருத்து குறிப்பிட்ட புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதை விட எந்த மத புத்தகங்களிலும நல்ல கருத்து க்கள் இருந்தாலும் ஏற்று கொள்ள முடியும் மதம் மட்டுமே வாழ்க்கை இல்லை எங்கள் வீட்டில் லும கடவுள் மறுப்பு க்கொள்னள உள்ள ளவர் இருக்கிறார்

♥ 1
@abdulsworld2k9 YouTube

சூழ்ச்சிக்கெல்லாம் சூழ்ச்சிகாரன் ரப்புள் ஆலமீன்.
கவலை வேண்டாம் சகோதரா

♥ 12
@ahamedkabir3577 YouTube

@Bhumikaelangovan90 please tell me 1.about the concept of GOD in your religion 2. How can you define a Hindu (do you have any criteria for a Hindu)?. 3.which book (religious book) do you follow in your day to day life?. 4. Which of your religious book gives you solutions for all your problems?. Will you please answer me?

♥ 2
@boopathivenkatchalam5896 YouTube

மாஷா அல்லாஹ், அனைவறையும் நேசியுங்கள், எல்லாம் இறைவன் செயல் மணமது செம்மையானால் மதம்,மாா்கம் தேவையில்லை எண்ணகள் மாாினால்,செயல்கள்மாறும்,செயள்மாாினாள் இறைவனை அடையலாம் சகோதரரே என்மனதில்பட்டதை சொல்கிறேன் நான் எல்லாமதத்தையும் ,மாா்கத்தையும்,மக்களையும் நேசிப்பவன் நீங்கள் முன்பு எந்த மதத்தில் இறுந்தீா்கள் அந்த மதம் உங்களை எல்லா மதமும்சம்மதம் என்று கூறியது,ஆனால் இப்போலுது நீங்கள் மாறிய மதம் அப்படி கூறவில்லை ஏன்என்றால் அந்த மதத்திற்குமாரியதன் விளைவு அடுத்த மதத்தை இலிவாக பேசுவது(நபிகள்நாயகம்(ஸல்) அவா்கள் கூறியது அடுத்த மதத்தையும் மாா்கத்தையும் ,மனிதா்ளையும் மதியுங்கள் என்று) இறுதி நாள்ளிள் இறைவனிடம் கூறுங்கள் நான்(நீங்கள்) பேசியது தவறு என்று மன்னிப்பு கேளுங்கள் நன்றி

♥ 4
@seyedahamed6127 YouTube

Masha Allah ameen ungalin kurigplai Allah qobool seivanaga

♥ 6
@irfanb1670 YouTube

Allah protect u from all enemy of Islam and shaitaan

♥ 4
@ajeeah6274 YouTube

இன்ஷா அல்லாஹ் ,அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அருள் புரிவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

♥ 27
@akbarbatcha YouTube

Aameen
Insha Allah
Thangal kudunbathaarhal anaivarum islathin pakkam vauvaarhal
Allah podumaanavan..

♥ 7
@m.l.kalamullah YouTube

Masha allah iraivan ungalai kaivadamaattan

♥ 9
@Bhumikaelangovan90 YouTube

மார்க்க கல்வி யை வைத்துக்கொண்டு மத த்தை மட்டுமே வளர்க முடியும்

@Bhumikaelangovan90 YouTube

உடன் பிறந்த அக்கா வாழ்க்கை யை வீணாக கி விட்டு கதையை அளக்கிறாயா மொத்த மாக எவ்வளவு பணம் வாங்கி நாய்

@Bhumikaelangovan90 YouTube

தேவை இல்லாத விஷயம் பேச வேண்டாம் சிலை முதுமட்டும தான் பறவைகள் எச்சம் போகுமா மசூதி மீது போகாதா

@pintubds1760 YouTube

May allah guide u in right path.in sha allah.jesus is the prophet of god.jesus is not a god .that's mention in bible also.first read the quran.then reply my brother

♥ 6
@fishkingsIbu YouTube

Allahu Akbar. Eraivan mega mega mega periyavan...

♥ 5

Related Videos