குர்ஆன் அனைவருக்கும் பொதுவானது.┇#shorts ┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 22, 2025 · General

குர்ஆன் அனைவருக்கும் பொதுவானது.┇#shorts ┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

35
Comments appear after administrator approval.
@SagulHameed-k7f YouTube

யாருக்கு இறைவனாநேர்வழியை நாடுகிறானோ அவர் அவள் மட்டுமே நேர்வழிபெறமுடியும்.

♥ 2
@mcsag1967 YouTube

கடவுள் பற்றிஉண்மையான மற்றும் அருமையான விளக்கம் தருகிறது குரான்

@mohamedrafi1407 YouTube

நம் இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்

@mohamedrafi1407 YouTube

❤இஸ்லாத்தையும்: இறைவனின் சாந்தி பாதை
முஸ்லிம்களையும்: இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள்
உலகம் புரிந்து கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது புகழனைத்தும் இறைவனுக்கே!

♥ 2
@AsadafsaraAsadafsara YouTube

ஏசு. இறை. தூதர்தான். இறைவன். கிடையாது.

♥ 1
@salasara1044 YouTube

பைபிளை தந்தது ஏசையா இல்லை..
பவுல் என்ற பொய்யன்..

♥ 4
@senthilkumarchandran847 YouTube

நீங்கள் முதலில் தேவாரம் மற்றும் திருவாசகம் படியுங்கள் பின்னர் தெளிவு பெறலாம்

♥ 1
@AjmalAjmal-s9i YouTube

உச்சரிப்பு 100%👍👍👍

♥ 1
@mohamedyunoos6713 YouTube

5:116. இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே (இயேசு கிறிஸ்து) “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்

நீங்கள் தான் மனம் திரும்பனும்

♥ 3

ஒரு சில கேள்விகள் 

அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். 

லூக்கா 6:12

அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 

லூக்கா 18:18

அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. 

லூக்கா 18:19

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். 

யோவான் 17:3

Oru kaduvul solringa appa en jesus aah worship panringa 

இறைவன் ஒருவனே 

இறைவனக்கு இறைவன் இருக்க முடியாது 

இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை, நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். 

யோவான் 20:17

யோசித்துப் பாருங்கள்

"அல்லாஹ்வுடன் வேறு எந்த வணக்கத்திற்குரியவரையும் (இணை வைத்து) ஏற்படுத்திக் கொள்ளாதீர். (அப்படிச் செய்தால்) நீர் இழிந்தவராகவும், கைவிடப்பட்டவராகவும் அமர்ந்து விடுவீர்" (குர்ஆன் 17:22).
"உமது இறைவன் அவனையன்றி (வேறு எவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிட்டுள்ளான்" (குர்ஆன் 17:23).
"(முஹம்மதே!) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையன்றி நீங்கள் எவைகளை வணங்குகிறீர்களோ அவைகள் உங்களுக்கு யாதொரு தீங்கும் செய்யவும் சக்தி பெற்றவையல்ல; உங்களுக்கு யாதொரு நன்மையும் செய்யவும் சக்தி பெற்றவையல்ல" (குர்ஆன் 5:76, இது போன்ற கருத்துக்கள் பல வசனங்களில் உள்ளன, உதாரணமாக 25:3).
"(மக்களே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வையன்றி எவற்றை வணங்குகிறீர்களோ அவை வெறும் சிலைகளே! நீங்கள் (அவை கடவுள் என்று) பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுகிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவை உங்களுக்கு யாதொரு ஆகாரத்தையும் (உணவையும்) அளிக்கச் சக்தியற்றவை. ஆகவே, அல்லாஹ்விடமே ஆகாரத்தைத் தேடுங்கள். அவனையே வணங்குங்கள். அவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்" (குர்ஆன் 29:17).

♥ 2
@mohamedyunoos6713 YouTube

"அல்லாஹ்" என்ற அரபியச் சொல்லுக்கு "வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன்" என்று பொருள்.

பரம்பொருள் என்றும் அழைக்கலாம் 

EL ,Alaha Yahweh என்றும் அழைக்கலாம் 

சூரா அந்-நஹ்ல் (16:51)

"இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: 'இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே ஒரு நாயன்தான்!' எனவே, எனக்கே பயப்படுங்கள்". 

சூரா அல்-அன்ஃபியா (21:22)

"அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால், இரண்டும் சீரழிந்திருக்கும்

சூரா அல்-முஃமினூன் (23:91)

"(அத்தகைய) சந்ததி, என அல்லாஹ் ஒருவனைக் கொண்டிருக்கவில்லை. அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்தால், ஒவ்வொரு கடவுளும் தான் படைத்தவற்றைக் கொண்டு சென்றிருப்பான். ஒருவரையொருவர் மிகைக்க முற்பட்டிருப்பர். (அவர்கள் கூறும் இத்தகைய) வர்ணனைகளிலிருந்து அல்லாஹ் மிகவும் தூயவன்". 

சூரா அல்-மாஇதா, வசனம் 73

"மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன் என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர். ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை". 

சூரா அல்-முஃமின், வசனம் 12

"(அதற்குக் காரணம்) அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்". 

சூரா அல்-இக்லாஸ், வசனங்கள் 1-4

"கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்".

"அல்லாஹ் தேவையற்றவன்".

"அவன் யாரையும் பெறவில்லை; யாராலும் பெறப்படவுமில்லை".

"அவனுக்கு நிகராக யாரும் இல்லை". 

சூரா அல்-அன்'ஆம், வசனம் 102

"அவனே உங்கள் இரட்சகனான அல்லாஹ். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனே எல்லாவற்றையும் படைத்தவன். ஆகவே அவனையே வணங்குங்கள். அவனே எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றிருப்பவன்".

@mohamedyunoos6713 YouTube

"அல்லாஹ்" என்ற அரபியச் சொல்லுக்கு "வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன்" என்று பொருள்.

பரம்பொருள் என்றும் அழைக்கலாம்

EL ,Alaha என்றும் அழைக்கலாம்

சூரா அந்-நஹ்ல் (16:51)
"இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: 'இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே ஒரு நாயன்தான்!' எனவே, எனக்கே பயப்படுங்கள்".

சூரா அல்-அன்ஃபியா (21:22)
"அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால், இரண்டும் சீரழிந்திருக்கும்

சூரா அல்-முஃமினூன் (23:91)
"(அத்தகைய) சந்ததி, என அல்லாஹ் ஒருவனைக் கொண்டிருக்கவில்லை. அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்தால், ஒவ்வொரு கடவுளும் தான் படைத்தவற்றைக் கொண்டு சென்றிருப்பான். ஒருவரையொருவர் மிகைக்க முற்பட்டிருப்பர். (அவர்கள் கூறும் இத்தகைய) வர்ணனைகளிலிருந்து அல்லாஹ் மிகவும் தூயவன்".

சூரா அல்-மாஇதா, வசனம் 73
"மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன் என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர். ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை".

சூரா அல்-முஃமின், வசனம் 12
"(அதற்குக் காரணம்) அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்".

சூரா அல்-இக்லாஸ், வசனங்கள் 1-4
"கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்".
"அல்லாஹ் தேவையற்றவன்".
"அவன் யாரையும் பெறவில்லை; யாராலும் பெறப்படவுமில்லை".
"அவனுக்கு நிகராக யாரும் இல்லை".

சூரா அல்-அன்'ஆம், வசனம் 102
"அவனே உங்கள் இரட்சகனான அல்லாஹ். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனே எல்லாவற்றையும் படைத்தவன். ஆகவே அவனையே வணங்குங்கள். அவனே எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றிருப்பவன்".

♥ 2
@mohamedyunoos6713 YouTube

"அல்லாஹ்வுடன் வேறு எந்த வணக்கத்திற்குரியவரையும் (இணை வைத்து) ஏற்படுத்திக் கொள்ளாதீர். (அப்படிச் செய்தால்) நீர் இழிந்தவராகவும், கைவிடப்பட்டவராகவும் அமர்ந்து விடுவீர்" (குர்ஆன் 17:22).
"உமது இறைவன் அவனையன்றி (வேறு எவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிட்டுள்ளான்" (குர்ஆன் 17:23).
"(முஹம்மதே!) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையன்றி நீங்கள் எவைகளை வணங்குகிறீர்களோ அவைகள் உங்களுக்கு யாதொரு தீங்கும் செய்யவும் சக்தி பெற்றவையல்ல; உங்களுக்கு யாதொரு நன்மையும் செய்யவும் சக்தி பெற்றவையல்ல" (குர்ஆன் 5:76, இது போன்ற கருத்துக்கள் பல வசனங்களில் உள்ளன, உதாரணமாக 25:3).
"(மக்களே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வையன்றி எவற்றை வணங்குகிறீர்களோ அவை வெறும் சிலைகளே! நீங்கள் (அவை கடவுள் என்று) பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுகிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவை உங்களுக்கு யாதொரு ஆகாரத்தையும் (உணவையும்) அளிக்கச் சக்தியற்றவை. ஆகவே, அல்லாஹ்விடமே ஆகாரத்தைத் தேடுங்கள். அவனையே வணங்குங்கள். அவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்" (குர்ஆன் 29:17).

@mohamedyunoos6713 YouTube

Please read gospel of john 17.3 what jesus christ himself says who one true God is.iy is alaha Allah Almighty alone

@Jabarali-vx9td YouTube

அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

♥ 9
@Sismail1956Sikkender YouTube

ஏசு ஒரு தீர்க்கதரிசி(நபியாக) அவரை முஸ்லீம்கள் மறுத்தால் முஸ்லீம் என்ற நிலையை அடைய மாட்டார்.நாங்கள் ஏசுவை,ஈசா நபி என்று சொல்வோம்.ஏசு ஒரு இடத் தில் கூட நான் இறைவன் என்று சொல்லவில்லை.

♥ 7
@sujinssujins4585 YouTube

பைபிளைத் தந்தை இயேசப்பா உண்மையான தெய்வம்❤✝️🛐♥️ அண்ணா மனம் திரும்புங்கள் 🙏😭

♥ 2
@RifasRifas-b9q YouTube

அல்லாஹு அக்பர்
யாரப் உலக மக்கலுக்கு ஹிதாயத்தை தீவீரப்படுத்துவாயாக

♥ 4
@SingaravelanVelu-uu3yk YouTube

மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் தம்பி

♥ 3

Related Videos