ஒரே கடவுள் இஸ்லாம் மட்டுமே போதிக்கிறது┇ஆதிஷ் என்ற ஆஷிக்┇#shorts┇Way to Paradise
ஒரே கடவுள் இஸ்லாம் மட்டுமே போதிக்கிறது┇ஆதிஷ் என்ற ஆஷிக்┇#shorts┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







ஏதோ கை ஆணி என்று சம்பந்தமில்லாத உளறல் போல் தெரிகிறது.
முஹம்மது நபி அவர்
நோவா ஆப்ரஹாம் மோஸே ஏசு இவர்களை போன்ற வழி காட்டி போதகர் ஆசிரியர்.
நோவா அவர் காலத்தில் வாழ்ந்த மக்களின் ஆசிரியர்.
ஆப்ரஹாம் அவர் காலத்தில் வாழ்ந்த மக்களின் வழிகாட்டி.
மோஸே அவர் ககாலத்திலும் பின் ஏசுநாதர் வரை உள்ள யூதர்களுக்கு வழிகாட்டி.
ஏசுநாதர் முஹம்மது நபி வரும் வரை உள்ள யூதர்களுக்கு வழிகாட்டி .
முஹம்மது நபி உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டி.
மரணத்துக்கு பின் மனிதன் மறு உயிர்ப்பிக்க பட்ட அந்நாளில் பொய்கடவுள்கள் எல்லாவற்றிடமும் அதை வணங்கியவர்கள் முறையிடுவார்கள்.
அதுபோல் ஏசுதாதரிடமும்
வசனம் 22: "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்." [1]
வசனம் 23: "அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்." [1]
@cornerstone அல்லாஹ்
அல்+இலாஹ்
இதனுடைய அர்த்தம் உண்மையான வணக்கத்திற்கு தகுதியானவன்.
இஸ்லாம் கடவுள் ஒருத்தர்ன்னு சொல்றது என்பது ஓகே. பட் இஸ்லாம் யாரை பின்பற்ற சொல்லுது முகமதுவையா இஸ்ரவேலர்களின் இறைவனை. கிறிஸ்தவர்களின் இறைவன் வேண்டுமானால் மூன்று இருக்கலாம் இஸ்ரவேலர்களின் தேவன் ஒருவரே. இஸ்லாமியர்களால் அவர்கள் இறைவனின் பெயரின் அர்த்தத்தை கூற முடியுமா? இறைவனின் பெயர் கையை பார் ஆணியைப் பார் என்பது. யாருடைய கையை பார்க்க வேண்டும் எந்த ஆணியை பார்க்க வேண்டும்? சிந்தியுங்கள் மக்களே!
Aameen ya Rabbilalamin Masha Allah Allah is enough for everything jazakallahu khair
Jesus
♥ 1Not
God
Jesus
♥ 1Son
Marry
❤❤❤
❤mmm fareed61moosin40.mohammad61
@korkaimediaஇந்து வேத நான்கிலும் பிரஜாபதி வருவார்.நிஷ்கலங்கபுருஷா அவரே பாவமில்லா தூய மனிதர்.அப்படி பாவமில்லா தூய மனிதர் உலகில் இல்லவே இல்லை அதனால் கடவுளே தூய அவதாரம் எடுத்து வந்திருக்கிறார்.இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை அதனால் தேவனே மனுஉருக்கொண்டு பூமி வந்தார்.ஒரு விசேசமான பறவைக்கு தினமும் நான் ஆகாரம் வைத்தாலும் அது என்னோட வந்து என் வீட்டில் தங்காது ஆனால் நான் அந்த பறவையாகவே மாறினால் என்னை அதிகம் சிநேகிக்குமே அதைப்போல தேவன் அவர் இருக்கும் வண்ணமாய் பூமி வந்தால் பூமி தாங்காது.அவர் அடிமையின் ரூபம் ஏற்று மனித சாயலானார்.அவ என்றால் கீழே தார் என்றால் இறங்குதல் அதற்கு பண்மை கிடையாது அவரே ஒரே அவதாரம் ஆமென்.
இயேசு கடவுளா கடவுள் குமாரரா அப்படி கடவுளாக இருந்தால் கடவுளுக்கு பிறப்பு உண்டா ஒருவர் பிறந்து தான் வருகிறார் என்றால் அவர் ஒரு தாயை சார்ந்து இருக்கிறார் இப்படி அடுத்தவரை சார்ந்து இருப்பவர் எப்படி கடவுளாக இருக்க முடியும் இப்படி ஆயிர கேள்விகள் இருக்கு!!
♥ 2அல்லா என்பது ஆபிரகாமின் இறைவன் அல்ல. ஆபிரகாமின் இறைவன் யெகோவா. யூதர்கள் இன்றும் பின்பற்றிகிறார்கள். இஸ்லாமியர்களாகிய நீங்கள் ஆபிரகாமின் இறைவனை வழிபடுகிறோம் என்று சொன்னால் யெகோவா தேவனை அல்லவா வழி பட வேண்டும். ஏன் இந்த குறைசி மக்கள் வழிபாடு செய்து வந்த அல்லாவை ஆபிரகாமின் இறைவன் என்று சொல்லி வழிபாடு செயிரிங்க. ஹிந்து தெய்வமாகிய சிவன் தான் ஆபிரகாமின் இறைவன் என்றும் என்று சொன்னால் சிவன் ஆபிரகாமின் இறைவன் ஆகி விடுவாரா?
இந்த அல்லா எப்படி ஆபிரகாமின் இறைவன் எப்படி ஆனார் கொஞ்சம் சொல்லுங்க கேட்ப்போம்.
Hear, O Israel: The LORD our God, the LORD is one"
Thou shalt not make thee any graven image
உங்கள் இறைவன் ஒரு இறைவன் தான்
♥ 2அறிவு ஏன் வேலை செய்ய வில்லை, ஏன் ❤
Amen
பாவங்களை மன்னிக்க முழு அதிகாரம் இயேசுவுக்கு மட்டுமே உண்டு
♥ 2Subhanallah, Alahamdulillah, Allahu akbar😢❤
♥ 7Way
♥ 2Of
Life
Islam
Way
♥ 1Of
Life
Islam
Alhamthulillah Allah Akbar
♥ 1MashaAllah
♥ 1👍👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👌👌👌👌👌👌
♥ 1அல்லாஹு அக்பர்
♥ 2உலக மக்கலுக்கு ஹிதாயத்தை தீவீரப்படுத்துவயாக
அல்லாஹு அக்பர்
🎉🎉🎉
♥ 1Allah hu akber eslaam oru periya marggam ore eraiven allah dhan ambur t n india ❤
♥ 2Allah Bless you Sagodara 👍
♥ 3Masha allaha
♥ 4جزاكم الله خيرا
♥ 1@Naseer-od1ewஉங்கள் நண்பர்களைக் கோட்டால் சொல்வர்.
தமிழன் சிங்களவன் சோனகன். இதுதான் அது. சோனகனின் ஊர் சவூதி அரேபியா.
இசுலாமியன் இசுலாத்தைத் தழுவிக் கொண்டவன். முசிலிம் அல்லாவின் அடிமை.
ஆனால் எல்லா இசுலாமியனும் காலப் போக்கில் சோனகன்தான். அவன் அரேபியன். பொல்லாதவன்.
அந்த வகையில் உலகளாவிய இசுலாமியரெல்லாம் தம்மை சோனகர் என்றுதான் நினைக்கிறார்கள். பொல்லாதவர்கள்.
சோனகன் என்றால் என்ன சகோதரரே
♥ 1அவர் தப்பி விட்டார் நீர் மாட்டிக் கொன்டாய்
♥ 2Allah
♥ 1Allah hu Akbar ☝️
♥ 11Allaahumma baarik
♥ 3Allah bless you, that is hidhayath
♥ 5Good sir 🎉🎉🎉🎉🎉
♥ 2@MaryamAbusadhiqஏன் தாயே உன் பிள்ளையை நல்ல முறையில் வளர்க்கத் தெரிய வில்லையா. அவர்களிடம் போய்த்தான் திருந்த வேண்டுமா?நாட்டின் எதிரிகள் கூட்டத்தைச் சேர வேண்டுமா. உங்களைப் போல்தான் பலர் பிள்ளைகளுக்கு உணவு உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குமேல் உதவும் அறிவற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் தாக்கம் எங்கே போயிருக்கிறதென்று பார்த்தீர்களா. அதனை விளங்கிக் கொள்ளும் அறிவுதன்னும் உங்களுக்கு உண்டோ தெரியாது . என்ன செய்வது, எனக்கு என் வேலையுண்டு.
Ama sago..
♥ 3Kudika matar
Matravarai avadhooru pesuvadhu pazhi poduvadhu.. Poi pesuvadhu puram pesuavdhu.. Ematruvadhu.. Asuthamaga irpupadhu.. Petrorai kodumai seivadhu.. Business il mosadi seivadhu ponra ella vidhamana theeya vazhigalil irundhu thannai iraivanukaga thaduthu kolvar. 🎉
அல்லாஹு அக்பர்
♥ 22அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
யாரப் உலக மக்கலுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக
அல்லாஹு அக்பர்
இசுலாம் கடவுள் ஒருத்தர் தான் என்று சொல்கிறது. அதனால் அதனை நீங்கள் நம்பி ஏற்றுள்ளீர்கள். அப்படித்தானே. கடவுள் பலர் என்பது உங்களுக்கு ஒத்துவரவில்லை. சின்னப் பிள்ளை அவசரப் பட்டு முடி வெடுத்துவிட்டீர். சுன்னத்து செய்திருப்பீர். சுன்னத்து இசுலாமிய அடையாளம். பெயர் மாற்றி விட்டீர் . அது சோனகர் பெயர்தானே. ஐந்து நேரம் தவறாது தொழுவீர். ரமளான் நோன்பு நோற்பீர். உமது குடும்பத்தைப் பகைப்பீர். உங்களை இனி சோனகன் என அடையாளம் காண்பீர். சரி நல்லது.
♥ 3Alhamdulillah allahu Akbar 🤲 ya rabbiy 🤲🤲🤲
♥ 4Tamil quran download panninga.....
♥ 3❤ Alhamdulillah ❤
♥ 6@trkidz8933tamil
Yes what languge translation you required pls msg we will send you
♥ 1@Shabeer-c8b thanks
Yes ungalukku kidaikkum
Non muslims ku quran free ah kudupingla?
♥ 16