என்னை சீர் படுத்திய இஸ்லாம்!ᴴᴰ┇Siddik @ Silambarasan┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Masha Allah
Alhamdulillah salaam from msia
நம்ம ஆளு'ய்யா நீ
Alhamdulillah Allah Akbar Allah bless you
♥ 2Masha Allah
Masha ALLAH..read quronand follow Islam you will get success Allah likes and helping hand.. Alhamdulillah.. aammeen
Mashallah
வ அலைக்கும் ஸலாம்... ஒருவர்
♥ 1பாவத்தை மருவர் சுமக்கமாட்டார்,,,, முதலில் அதுதான் உங்களுக்கு பதியவேண்டும்....மற்றபடி
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான். ஆமீன் 🌹❤....
27/2/21.....2.10. Pm...(from
மலேஷிய தமிழ் முஸ்லிம்....).
வல்லாஹி .....( அஸ்ஸலாமு அலைக்கும் சித்திக் )..... அல்லாஹ் தருவான், அனைத்தும்.....
விவாத வீடியோ இருந்தால் தயவு செய்து அனுப்புங்கள்
தங்களின் வாட்சப் no தாருங்கள்... தொடர்பு க்கு.
ஸலாம்.27/2/21....1.32pm
MashaAllah, really good bayan
♥ 1Wa alaikum salam
♥ 3Mashallah
♥ 2MashaAllah may Allah bless you
♥ 310-01-2021 சத்தியத்தை நோக்கி vs COPY PASTE QURAN whatts app group விவாத நேரலை.
♥ 2விவாதம் நேரம் இரவு 8 மணி முதல் 11 மணி வேண்டுமென்றால் 20 நிமிடம் கூடுதல் நேரம் எடுக்கப்படும்.
தலைப்புகள்....
👇👇👇👇👇👇👇👇👇👇
1, பயங்கரவாதத்தை போதிப்பது எந்த வேதம்..???
பைபிலா..??
குர்ஆனா....???
2 , மனித வாழ்விழுக்கான மார்க்கம் எது....??
கிருஸ்தவமா...??
இஸ்லாமா...??
3 , இயேசு இறைவனா...???
முஹம்மது இறைதூரா...???
விவாதத்தின் நடுவர்: சகோதரர் பாபி சாமுவேல்.
கிறிஸ்துவ தரப்பிலிருந்து பேசுபவர்கள்.
👇👇👇👇👇👇👇👇👇
1) ஜேக்கப்.
2) ஸ்டீபன்.
3) ஜெப கனி.
முஸ்லிம் தரப்பில் இருந்து பேசுபவர்கள்.
👇👇👇👇👇👇👇👇👇
1) அப்துல் சலாம்.
2) அஹமது நூஸ்க்கி.
3) ஜான்சன் என்கிற ஆஷிக் அஹமத்.
*விவாதத்தில் இரு தரப்பினரும் பேசக்கூடிய மார்க்க ஆதாரங்கள்.*
👇👇👇👇👇👇👇👇👇
✝️ பைபிள்.
☪️ குர்ஆன்.
☪️ சஹி ஹதீஸ்.
விவாதம் நடக்கும் முறை.
👇👇👇👇👇👇👇👇👇
இருதரப்பினருக்கும் ஒரு தலைப்புக்கு 1மணி நேரம் ஒரு தலைப்புக்கு 30. நிமிடங்கள் கேள்வி கேட்கவும் அடுத்த 30 நிமிடத்தில் பதில் சொல்லவும் நேரம் அவகாசம் கொடுக்கப்படும்.
யார் யாரிடம் விவாதிக்க போவது என்பதை குறித்ததான விவரம்:
முதல் தலைப்புக்கு கிறிஸ்தவ தரப்பில் இருந்து ஒருவரை முன் நிறுத்துவார்கள் அவரிடம் யார் விவாதிப்பது என்பதை இஸ்லாமிய தரப்பிலிருந்து முடிவெடுக்கப்படும்.
அதே போல இரண்டாவது தலைப்புக்கு முஸ்லிம் தரப்பில் இருந்து மீதமிருக்கும் இரண்டு பேரில் ஒருவரை முன்னிறுத்த வேண்டும். அவரிடம் யார் விவாதம் செய்ய வேண்டும் என்பதை கிறிஸ்துவ தரப்பிலிருந்து முடிவெடுக்கப்படும்.
மூன்றாவது தலைப்பில் மீதமிருக்கும் இரு தரப்பிலிருந்து நபர்களும் பேசுவார்கள்.
*விவாதத்தின் விதிமுறைகள்*
👇👇👇👇👇👇👇👇👇👇
1️⃣ இரு தரப்பும் கண்ணியத்தை காக்க வேண்டும்.
2️⃣ ஒருமையில் பேசக்கூடாது.
3️⃣ தனிமனித தாக்குதல் கூடாது.
4️⃣ இருதரப்பிலும் மதிக்கக் கூடிய இறைவனையும் தீர்க்கதரிசிகளும் கண்ணிய குறைவாகப் பேசக்கூடாது.
5️⃣ இருதரப்பில் இருந்து வைக்கக்கூடிய எழுத்து பதிவு புரியவில்லை என்றால் விவாதிக்கும் நபர்கள் கேட்டு கொண்டால் உடனே அதை ஏற்றுக் கொண்டு இரு தரப்பினரும் ஆடியோவில் விளக்கத்தை தரவேண்டும்.
*முக்கிய குறிப்பு:* விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது இடையூறு செய்யும் வகையில் விவாதிக்க கூடிய நபர்கள் அல்லாமல் யார் பதிவு போட்டாலும் உடனடியாக குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள்.
*குரூப் லிங்க்*
👇👇👇👇👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/CIhA68LihHoIvcDOfxjO4D
Mashallah
♥ 5Masha allah
♥ 5Masha Allah
♥ 5முனாபிக்குகளை விட கேவலமானவர்களா நாம் || அஷ்ஷேஹ் Dr.Mubarak Madhani Salafy
♥ 2https://youtu.be/eG20CoNWpB0
Inshallah
♥ 7