Tamil Actor Deepak Kumar Conver to Islamᴴᴰ┇அமீருதீன் (குருசாமி)┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · November 25, 2015 · General

Way to Paradise Class, Tambaram Dawa Center, Jamathul Janna Trust, 13A, Valmiki Street, East Tambaram, Chennai-600059. Contact us 9566113437, 9941938217

Comments

112
Comments appear after administrator approval.
@Navas-i4u YouTube

Masah allah excellent 👌 alhamthulila my Dua to you 💕

@VijayaragavanG-t1d YouTube

மெண்டல் மெண்டல் கூட்டத்தில் சேர்ந்து விட்டது.

@Y0001-s9w YouTube

மரணத்திக்கு பின் உண்மையான நிறந்தரமான வாழ்க்கை ஒன்று உள்ளது bro. படைத்த இறைவனை மறுப்பவர் சுவர்க்கம் நுழைய மாட்டார்

@Ziya-k7c YouTube

2 Corrections Brother : 1. Deepak Kumar converts to Islam OR Deepak Kumar's convert to Islam OR Deepak Kumar has converted to Islam. 2. முன்னாள் நடிகர் . jazak Allah khairun brothers !

@syedshafiuddeensyedali3120 YouTube

என்னிடத்தில் ஒரு கேள்வி இருக்கிறது. ஆதி முதல் மனிதன் ஆதம் (அலைஹி) அவர்கள், கர்த்தரின் (அல்லாஹ்வின்) கட்டளையை மீறியவராக பாவம் செய்து விட்டதனால், அதனடிப்படையில் ஆதம் (ஆலைஹி) அவர்களின் அத்துணை சந்ததியினரும் பாவிகள் என்றால், அந்த பாவிகளின் பாவங்களை கழுவி விடுவதற்காகவே ஜீஸஸ் இயேசு கிறிஸ்த்து பிறந்தார் என்றால், அந்த ஜீஸஸ் இயேசு கிறிஸ்த்து பிறப்பதற்கு முன்பு கர்த்தரின் மீது நம்பிக்கை கொண்ட அத்தனை விசுவாசிகளின் பாவங்கள் எந்த ரத்தத்தைக் கொண்டு அந்த... கர்த்தரின் மீது நம்பிக்கை கொண்ட விசுவாசிகளின் பாவங்கள் கழுவப் பட்டது என்கிற தர்க்கரீதியான கேள்விக்கு கிறித்துவம் பதிளலிக்க முடியாமல் திணறுகிறது. அப்படி இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் வாழ்ந்த கர்த்தரின் மீது நம்பிக்கை கொண்ட அந்த விசுவாசிகளின் பாவம் ரத்தமல்லாத வேறு விதத்தில் கழுவப்பட்டது என்றால் ஏன் அதே முறை இயேசு கிறிஸ்த்து பிறந்த பிறகும் கர்த்தர் கைய்யாளவில்லை, "கர்த்தரே என்னை காப்பாற்றுங்கள், என்னை காப்பாற்றுங்கள், ஏன் என்னை கைவிட்டு விட்டீர்" என்று சிலுவையில் கதறுமளவுக்கு இயேசுவை துன்புறுத்தி அப்படியாக அந்த இயேசுவின் இரத்தத்தை கர்த்தர் பெற வேண்டிய அவசியம் என்ன? மொத்தத்திலேயே கிறித்துவ சித்தாந்தமானது ஏகப்பட்ட விமர்சணங்களுக்கு உள்ளாகக் கூடிய ஒரு சித்தாந்தம் ஆகும். வழி கேடர்களால் இந்தளவுக்கு சிந்தித்து நேர்வழிப் பெற முடியாது என்று அல் குர்ஆனில் அல்லாஹ் கூறுவது எவ்வளவு சரியான விஷயமாக இருக்கிறது🥰

@KSRAJAN-k3v YouTube

வெளியூர் மதமும் வேண்டாம் போய் வேலை பார்த்து ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்

@abdullahbasha5064 YouTube

Alhamdulillah assalamalaikum ameerudeen bai avergale weldon bai allah thalah unggal koodave erupparaga aameen summa aameen yellam pugazum allah oru vanukke aameen ambur t n india ❤

@dss3362 YouTube

May Allah swt bless you with the highest ranks in jannah for the work that you are doing

♥ 2
@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 😮😮😮❤❤❤❤SUPER

♥ 3
@MUSAD19 YouTube

Brother very good decision, you should counter effectively particularly against Christianity. May Allah help you. Ameen

♥ 2
@peermohammedabdul2537 YouTube

அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம்" (பகரா 2:255).

♥ 7
@Tamilvillageroads YouTube

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்

♥ 6
@Him_guy YouTube

I enjoy your speech. May ALLAH grant you jannathul Firdouse Ameen.

♥ 4
@Him_guy YouTube

Dear brother you are very lucky to have the religion of Islam and you will be blessed with jannathul Firdouse Ameen.

♥ 3
@msalimarecayar648 YouTube

தீபக் குமார் இன்று தீனின் குமாரர், அல்லாஹ்வின் ஜோதியை வாயல் ஊதி அனைத்து விடமுடியாது. ஏகத்துவவாதியாக ஆன்மிகவாதியா அல்லாஹ் அருள் கிடைக்கும்.

♥ 6
@kajakamaludeen2026 YouTube

Masha Allah. Pl. record your reply along with the questions or the points raised by people of other religions in a proper form and reiease it .

♥ 1
@punjibanda9339 YouTube

Jesus is truth but not god you must know that

♥ 1
@badwalk1611 YouTube

Nice Comedy... 😹😹😹

@gugrtf75 YouTube

HASBUNALLAHU vanihmal vakeel 🤲

♥ 1
@jakirhssain2166 YouTube

Masaallahthaparakallah and your family members of

♥ 2
@nazeermahamoor7218 YouTube

Masala Allah ameen ameen ameen ameen ameen ameen ameen

♥ 1
@mmansar6579 YouTube

Allahuakbar Ameen Ameen 👍👍👍👍

♥ 2
@Him_guy YouTube

I am very glad to listen to your speech may Allah bless you to proceed your work. May Allah grant you a long life and jannathul firdouse.

♥ 2
@nazernaz1672 YouTube

Subhanallah 🤲 allahu akbar

♥ 2
@hussainrahmathullah2136 YouTube

ஏசு வானத்தை நோக்கி கை ஏந்தி ஏசுவை அழைத்து பிரார்த்தித்தாரா? நால்லாருக்கு காமடியாக இருக்கு.கண்ணை மூடிக்கொண்டு மார்க்கத்தை பின்பற்றாதீர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.மார்கத்தை சிந்தித்து பின்பற்ற குரான் கூறுகிறது.

@peermohammedabdul2537 YouTube

Best Dua for Seeking Forgiveness (Syed-ul-Istighfar)

Shaddad bin Aus (Radhi Allah Anh) said: Prophet Muhammad (Sal Allahu Alayhi Wa Sallam) said, “The best supplication for seeking forgiveness (Syed-ul-Istighfar) is to say:

اَللّٰهُمَّ اَنْتَ رَبِّيْ ، لَا اِلٰهَ اِلَّا اَنْتَ خَلَقْتَنِيْ وَاَنَا عَبْدُكَ ، وَاَنَا عَلَی عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، اَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَ اَبُوْءُ بِذَنْبِي ، فَاغْفِرْ لِيْ ، فَاِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اَنْتَ

Allâhumma Anta Rabbî, lâ ilâha illâ Anta, khalaqtanî wa anâ 'abduka, wa anâ 'alâ 'ahdika wa wa'dika mastata'tu, a'ûdhu bika min sharri mâ sana'tu, abû'u laka bini'maktika 'alayya, wa abû'u bidhanbî, faghfir lî, fa innahu lâ yaghfirudh-dhunûba illâ Anta

O Allah! You are my Rabb. There is no true god except You. You have created me, and I am Your slave, and I hold to Your Covenant as far as I can. I seek refuge in You from the evil of what I have done. I acknowledge the favors that You have bestowed upon me, and I confess my sins. Pardon me, for none but You has the power to pardon

Whoever makes this dua during the day with firm belief in it and dies on the same day (before the evening) he will be one of the dwellers of Jannah (Paradise); and whoever makes this dua during the night with firm belief in it and dies before the morning, he will be one of the dwellers of Jannah (Paradise).”

[Al-Bukhari]

♥ 1
@mohammedfaleel1069 YouTube

Masha Allah ya All ah angalukkum orutharayavadu islathin pal alaikum pakkiyathai tharuvayaha

♥ 5
@Chosen_muslimmah YouTube

Yes... Jesus is truth. He is the messenger of Allah.

♥ 4
@sulthanibrahim5499 YouTube

இதுவரை தாஃவா கலத்தில் அறிந்திடாத வித்தியாசமான புதிய செய்திகள். அல்லாஹ்.உங்களுக்கு மென்மேலும்அறிவு ஞானத்தைஅதிகபடுத்தித் தறுவானக.

♥ 20
@veluibrahim1233 YouTube

அல்ஹம்துலில்லாஹ் உங்களுக்கும் எனக்கும் ஏக இறைவன் ஈருலக வெற்றியை தருவானாக

♥ 12
@rahmathnisha1089 YouTube

Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar

♥ 2
@jmc637 YouTube

MasyaAllah Allahuakbar nice and knowledgeable speech

♥ 7

Related Videos