சாமியை மனிதர்களால்கட்டுப்படுத்த முடியுமா ┇சரவணன் என்ற அப்துல்லாஹ்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 22, 2024 · General

சாமியை மனிதர்களால்கட்டுப்படுத்த முடியுமா ┇சரவணன் என்ற அப்துல்லாஹ் YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

9
Comments appear after administrator approval.
@ChuChi-e3q YouTube

Thulukai yendra Theeviravathigal nu title ah maathu da

♥ 2
@Soulharvest7398 YouTube

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ۝٤٤

மேலும், இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனுமொரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்துச் சொல்லியிருந்தால்

- (திருக்குர்ஆன் 69:44)

لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ۝٤٥

நாம் அவரது வலக்கையைப் பிடித்திருப்போம்.

- (திருக்குர்ஆன் 69:45)

ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ۝٤٦

பிறகு அவருடைய பிடரி நரம்பைத் துண்டித்தும் இருப்போம்.

- (திருக்குர்ஆன் 69:46)

ஸஹீஹ் அல்-புகாரி 4428

ஆயிஷா கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் தாம் இறந்த நோயின் போது, ​​"ஆயிஷாவே! கைபரில் நான் உண்ட உணவினால் ஏற்பட்ட வலியை நான் இன்னும் உணர்கிறேன், இந்த நேரத்தில் என் பெருநாடியில் இருந்து அறுந்து போவது போல் உணர்கிறேன். அந்த விஷம்."

♥ 1

Related Videos