அல்லாஹ்விற்கு கடன் கொடுப்போர் யார்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 13, 2023 · General

முஸ்லிம்களே! கொஞ்சம் கவனியுங்கள்! அல்லாஹ் உங்களிடம் கடன் கேட்கிறான்! கடன் கொடுக்க நீங்கள் தயாரா? அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான்; மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு. (அல்குர்ஆன் : 57:11) தாம்பரம் அருகே உருவாக உள்ள அஹமத் ஈஸா பள்ளிவாசலிற்கு உங்கள் நன்கொடைகளை வாரி வழங்குகள்! ஒரு சதுர அடி ரூபாய் 2500/- ஒரு தொழுகையாளி தொழும் இடம் ரூபாய் 15,000/- ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரை மூன்று நல்லறங்கள் பின்தொடரும். அதில் ஒன்று சதக்கத்துல் ஜாரியா (நிலையான தர்மம்) _நூல்: முஸ்லிம்_

Related Videos