ஒரு கிருஸ்துவ சகோதரியின் உருக்கமான பதிவு! | இறைவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழியை கொடுக்கிறான்!

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 17, 2021 · Reverts Life History in Tamil

Comments

53
Comments appear after administrator approval.
@M.A.Rahman-w6d YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 1
@Hameed-fg2vw YouTube

​​​@rozariovijayabaskar5286
وَجَاوَزْنَا بِبَنِىْۤ اِسْرَآءِيْلَ الْبَحْرَ فَاَتْبـَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْيًا وَّعَدْوًا‌ حَتّٰۤى اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِىْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِيْلَ وَ اَنَا مِنَ الْمُسْلِمِيْنَ‏
இஸ்ராயீலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி நாம் செய்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அளவு கடந்த கொடுமை செய்ய(க் கருதி) அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். (ஆகவே, அவர்களை நாம் கடலில் மூழ்கடித்து விட்டோம்.) ஃபிர்அவ்ன் மூழ்க ஆரம்பிக்கவே, ‘‘இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டிருக்கும் இறைவனை நானும் நம்பிக்கை கொள்கிறேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபடுகிறேன்'' என்று (அபயமிட்டு) அலறினான்.
(அல்குர்ஆன் : 10:90)

آٰلْــٰٔنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِيْنَ‏
(அதற்கும் நாம் அவனை நோக்கி,) ‘‘இச்சமயம்தான் (நீ நம்பிக்கை கொள்கிறாய்!) சற்று முன் வரை நீ மாறு செய்துகொண்டு, விஷமிகளில் ஒருவனாகவே இருந்தாய்.
(அல்குர்ஆன் : 10:91)

فَالْيَوْمَ نُـنَجِّيْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰيَةً  وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ عَنْ اٰيٰتِنَا لَغٰفِلُوْنَ‏
எனினும், உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாவதற்காக உன் உடலை (அது அழியாமல்) நாம் இன்றைய தினம் பாதுகாத்துக் கொள்வோம்'' (என்று கூறினோம்.) எனினும், நிச்சயமாக மனிதர்களில் பலர் நம் அத்தாட்சிகளைப் பற்றி பராமுகமாயிருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 10:92)

وَلَقَدْ بَوَّاْنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ مُبَوَّاَ صِدْقٍ وَّرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ‌ فَمَا اخْتَلَفُوْا حَتّٰى جَآءَهُمُ الْعِلْمُ‌ اِنَّ رَبَّكَ يَقْضِىْ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
நிச்சயமாக, நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (வாக்களித்த) மிக வசதியான இடத்தைத் தந்து, நல்ல உணவுகளையும் அவர்களுக்கு அளித்து வந்தோம். ஆகவே, உண்மையான ஞானம் (என்னும் இவ்வேதம்) அவர்களிடம் வரும் வரை இதற்கவர்கள் மாறுபடவில்லை; (வந்ததன் பின்னரே இதை நிராகரித்து மாறு செய்கின்றனர்.) எதில் அவர்கள் மாறு செய்கின்றனரோ அதைப் பற்றி அவர்களுக்கு மறுமை நாளில் நிச்சயமாக (அதுதான் உண்மை என்று) உமது இறைவன் தீர்ப்பளிப்பான்.
(அல்குர்ஆன் : 10:93)

فَاِنْ كُنْتَ فِىْ شَكٍّ مِّمَّاۤ اَنْزَلْنَاۤ اِلَيْكَ فَسْــٴَــلِ الَّذِيْنَ يَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَ‌ لَقَدْ جَآءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَۙ‏
(நபியே!) நாம் உமக்கு இறக்கியிருக்கும் இதில் (சிறிதும் சந்தேகம் கொள்ளாதீர்.) நீர் சந்தேகித்தால் உமக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களை ஓதுபவர்களிடம் நீர் கேட்டுப் பார்ப்பீராக. நிச்சயமாக உமது இறைவனிடமிருந்தே உண்மை(யான இவ்வேதம்) உம்மிடம் வந்தது. ஆதலால், சந்தேகப்படுபவர்களில் நீரும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம்.
(அல்குர்ஆன் : 10:94)

இந்த 5 வசனத்தையும் சேர்த்து படித்தல் ஒழுங்காக புரியும்

இஸ்ரவேலர் அருட்கொடை பற்றி குறிப்பிட்டு குறிக்கிறது
நிர் இந்த வேதத்தில் சந்தகதில் இருந்தால்
அவர்களிடம் கேட்பீராக என்று சொல்லுவது இஸ்ரவேலர் அருட்கொடைகளை பற்றி
சரியா வசனத்தை முழுமையாக மேலும் கீழும் படித்தல் தான் ஒழுங்காக புரியும் சரியா


குரானில் எங்கயாவது bible என்று பெயர் உள்ளதா என்று கடுங்கள்
அது thourath மற்றும் injeel வேதம் என்று குறிக்கிறது

நீங்கள் வைது இருப்பது thourath மற்றும் injeel

அதற்காரணம் torah வில் மோசே செய்தது வருகிறது மோசே குடுத்த வேதத்தில் மோசே செத்தது எப்புடி வரும்

@Hameed-fg2vw YouTube

​@priyaprincess3862
அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப்பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.
( ஆதியாகமம் 19 : 31 )
And the firstborn said unto the younger, Our father is old, and there is not a man in the earth to come in unto us after the manner of all the earth:
( Genesis 19 : 31 )

நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.
( ஆதியாகமம் 19 : 32 )
Come, let us make our father drink wine, and we will lie with him, that we may preserve seed of our father.
( Genesis 19 : 32 )


அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்: அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
( ஆதியாகமம் 19 : 33 )
And they made their father drink wine that night: and the firstborn went in, and lay with her father; and he perceived not when she lay down, nor when she arose.
( Genesis 19 : 33 )


மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.
( ஆதியாகமம் 19 : 34 )
And it came to pass on the morrow, that the firstborn said unto the younger, Behold, I lay yesternight with my father: let us make him drink wine this night also; and go thou in, and lie with him, that we may preserve seed of our father.
( Genesis 19 : 34 )

அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
( ஆதியாகமம் 19 : 35 )
And they made their father drink wine that night also: and the younger arose, and lay with him; and he perceived not when she lay down, nor when she arose.
( Genesis 19 : 35 )



இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
( ஆதியாகமம் 19 : 36 )
Thus were both the daughters of Lot with child by their father.
( Genesis 19 : 36 )

இதுபோல் bible நாராய பிட்டு படம் உள்ளது

ரிப்பகா 3years old marrige in issac 37 old

Solamon 700 wife இதுபோல் நராயா இருக்கிது
வெனும் என்றால் கேளுங்கள்

@Hameed-fg2vw YouTube

​@priyaprincess3862
பைபிள் பிட்டு படம் வேண்டுமா
தனது மகளுடன் வுடலுரவு கொண்ட lot

@Hameed-fg2vw YouTube

​​@rozariovijayabaskar5286
இயேசு நான்தான் தேவன் என்று சொன்னாரா
அவர் எண்ணைவனக சொன்னாரா கட்டுங்கள் பார்போம்

அவர் என் சிலுவையில் ஆராயும் பொழுது கர்த்தரிடம் கபதுங்கள் என்றார்
*மத்தேயு **27:46* ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

@priyaprincess3862 YouTube

பெயரில்லாத இறைவனை வணங்குகிறாய் என்று சொல்ரே லூசிபர் அல்லாஹ் காம கொடுரன் முகம்மது நபி

@asrafali7102 YouTube

ALL THE WORLD ONLY ONE GOD NAME OF ALLAH

@itnerisa YouTube

Masah allah wonderful

@graced156 YouTube

I am the first and last. Says the lord God almighty who is who was and who is to come. Revelation 1.8

@graced156 YouTube

Father son holly ghost name is jesus christ. Trinity is not in the bible. Trinity came from nisaya council. Trinity is false doctrine.

@mohammedsulthan2333 YouTube

Sister you got hidhayath from Allah! Your prayer dua will accept in Allah . Pray for all of us

♥ 2
@habeebkhan1174 YouTube

AlhamduLillah !.. Waalaikum Assalaam Warahmat Allah !

@rozariovijayabaskar5286 YouTube

@mohamedaqil49 ennoda kelviku ithu bathil illaye brother neenga sollunga surah 10:94 pragaaram Holy Bible padikaravan Qur'an padikuracha varre doubt a clear pannipaan doubt irukkuravanga mathilla irukaatheenga nu irukku.
Ithe Channel la Mikayil oruthar Holy Bible padikka recommend pannare brother. Yen avara thadukala?

@mohamedaqil49 YouTube

@rozariovijayabaskar5286
Your own Christian schlors admitted that the bible was corrupted.
Evidence:-
One hundred and forty years ago, conservative biblical scholar and Dean of Canterbury, Henry Alford, advocated a new translation to replace the King James Bible. One of his reasons was the inferior textual basis of the KJV. Alford argued that “a translator of Holy Scripture must be…ready to sacrifice the choicest text, and the plainest proof of doctrine, if the words are not those of what he is constrained in his conscience to receive as God’s testimony.” He was speaking about the Trinitarian formula found in the KJV rendering of 1 John 5:7–8. Twenty years later, two Cambridge scholars came to the firm conclusion that John 7:53–8:11 also was not part of the original text of scripture. But Westcott and Hort’s view has not had nearly the impact that Alford’s did.

For a long time, biblical scholars have recognized the poor textual credentials of the story of the woman caught in adultery (John 7:53–8:11). The evidence against its authenticity is overwhelming: The earliest manuscripts with substantial portions of John’s Gospel (P66 and P75) lack these verses. They skip from John 7:52 to 8:12. The oldest large codices of the Bible also lack these verses: codex Sinaiticus and Vaticanus, both from the fourth century, are normally considered to be the most important biblical manuscripts of the NT extant today. Neither of them has these verses. Codex Alexandrinus, from the fifth century, lacks several leaves in the middle of John. But because of the consistency of the letter size, width of lines, and lines per page, the evidence is conclusive that this manuscript also lacked the pericope adulterae. Codex Ephraemi Rescriptus, also from the fifth century, apparently lacked these verses as well (it is similar to Alexandrinus in that some leaves are missing). The earliest extant manuscript to have these verses is codex Bezae, an eccentric text once in the possession of Theodore Beza. He gave this manuscript to the University of Cambridge in 1581 as a gift, telling the school that he was confident that the scholars there would be able to figure out its significance. He washed his hands of the document. Bezae is indeed the most eccentric NT manuscript extant today, yet it is the chief representative of the Western text-type (the text-form that became dominant in Rome and the Latin West).

When P66, P75, Sinaiticus, and Vaticanus agree, their combined testimony is overwhelmingly strong that a particular reading is not authentic. But it is not only the early Greek manuscripts that lack this text. The great majority of Greek manuscripts through the first eight centuries lack this pericope. And except for Bezae (or codex D), virtually all of the most important Greek witnesses through the first eight centuries do not have the verses. Of the three most important early versions of the New Testament (Coptic, Latin, Syriac), two of them lack the story in their earliest and best witnesses. The Latin alone has the story in its best early witnesses.

♥ 2
@rozariovijayabaskar5286 YouTube

@kasimmohamed9782 Brother ippa unga doubt clear aachula brother? Aagaati poi திருவிவிலியம் (Holy Bible) padinga. Inshallah ungalukku unmai puriyum Brother. Assalamu alaikum♥️

@hasiholidays YouTube

Wa alikum salam wrwb
Masha Allah

@rozariovijayabaskar5286 YouTube

@kasimmohamed9782 ethu Brother Poiyyana aathaaram Qur'an a illa Holy Bible a. neenga unmaiyana velipaduthuthal nusollura Qur'an e solluthu 10:94ﮮﮯﮰﮱﯓﯔﯕﯖﯗﯘﯙﯚﯛﯜﯝﯞﯟﯠﯡﯢﯣﯤﯥ
PlayCopyTafsirsShareQuranReflect

So, (O prophet,) even if you are in doubt about what We have sent down to you, ask those who read the Book (revealed) before you. Surely, truth has come to you from your Lord, so never be among those who are suspicious. Mufti Taqi Usmani

So, in case you are in doubt regarding what We have sent down to you, then ask the ones who read the Book even before you. Indeed the Truth has already come to you from your Lord, so do not definitely be of the constant wranglers. Dr. Ghali

So if you (O Muhammad SAW) are in doubt concerning that which We have revealed unto you, [i.e. that your name is written in the Taurat (Torah) and the Injeel (Gospel)] then ask those who are reading the Book [the Taurat (Torah) and the Injeel (Gospel)] before you. Verily, the truth has come to you from your Lord. So be not of those who doubt (it). Muhsin Khan

Now, if you are in doubt concerning what We have revealed to you, then ask those who have been reading the Book before you. It is the truth that has come to you from your Lord, so do never become one of those who doubt, Tafheem-ul-Quran - Abul Ala Maududi

So if you [Prophet] are in doubt about what We have revealed to you, ask those who have been reading the scriptures before you. The Truth has come to you from your Lord, so be in no doubt and do not deny God’s signs- Abdul Haleem

And if thou (Muhammad) art in doubt concerning that which We reveal unto thee, then question those who read the Scripture (that was) before thee. Verily the Truth from thy Lord hath come unto thee. So be not thou of the waverers. Pickthall

If thou wert in doubt as to what We have revealed unto thee, then ask those who have been reading the Book from before thee: the Truth hath indeed come to thee from thy Lord: so be in no wise of those in doubt. Yusuf Al

So if you are in doubt, [O Muḥammad], about that which We have revealed to you, then ask those who have been reading the Scripture before you. The truth has certainly come to you from your Lord, so never be among the doubters.

Brother Allah (Swt) ethuku brother poiyaana aatharatha guide a use panna solluraaru?
For your kind information Holy Bible la irukka first five book s ie, (Genesis -Chronicles ) thaan Arabi la Taurat nu solla padra Hebrew 'Torah'.
Assalamu alaikkum brother.

@kasimmohamed9782 YouTube

நல்லா இருக்கே உங்க நியாயம்? ஒரு உண்மையை நிரூபிக்க பொய்யான ஒன்றை வைத்து ஆதாரம் காட்ட சொல்கிறீர்களே சகோ?

♥ 2
@rozariovijayabaskar5286 YouTube

Ithu en karuthunu sollunga sister ithu thaan unmainu sollatheenga. Neenga solrathu unmaina Bible la entha edathula Andavar aagiya Esu christhu naan oru theerkatharisi thaan nu sollirukaaru. Aana avaru Naan kadavul nu sollirukaare.

@ziabaig4403 YouTube

Masha Allah sister welcome to peace

@mmmmmm814 YouTube

💖💖☝️☝️👍👍

♥ 1
@abubinzia1 YouTube

Alhamdu lillah. Subhanallah. Allah Akbar

Related Videos