பூஜைக்கு பிறகு விநாயகரின் நிலையை பார்த்து கஷ்டப்பட்டேன்! சங்கர் நாராயணன் @ அப்துல் ரஹீம்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 2, 2025 · General

பூஜைக்கு பிறகு விநாயகரின் நிலையை பார்த்து கஷ்டப்பட்டேன்! சங்கர் நாராயணன் @ அப்துல் ரஹீம் YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

17
Comments appear after administrator approval.
@MrsHafees-dt3je YouTube

Neenga kooruvadhu manidharhalay
Aanal avarhal kooruvadhu neengal valipadum irayvanay

@Al-AriffIslamicShorts YouTube

இவை எல்லாம் AI வீடியோ.
இதை தவிர்த்து நீங்கள் உண்மையான வீடியோக்களை கூட பதிவு செய்யலாம்😅

@Shakitha-Cbg YouTube

Islaam unmaiyaana maarkamdhaan💯💯💯

@BalajiB-m1c YouTube

இங்க விநாயகர்தான் பீஸ் பீஸா கிடக்கிறார். காசாவுக்கு போங்க அங்க நேத்துவரை வாழ்ந்த மனிதன் பீஸ் பீசா கிடக்கிறான்.

ஏமனில் ஷியா சன்னி மோதலில் பல லட்சம் பேர் பலி. இஸ்லாம் சரியான மார்க்கம்தானா?

@nilannoor1749 YouTube

மாஷாஅல்லாஹு❤❤❤

♥ 2
@Wavina-o8h YouTube

Ok niga enna Sola variga????

@muthusamy1708 YouTube

பிரதர் நீங்க மதவெறியை தோன்றின்களோ கடைசியா நீங்க ஒரு குர்ஆனை காமிக்கிறீங்களே இந்துக்கள் முழுவதுமாக முஸ்லிம் மேல வெளியேத்துற மாதிரி இல்ல காமிக்கிறீங்க

@SakriyaMydin YouTube

Tarayile erukum varai kadavul kadallukku pona verum kuppan...Enna mathamda unga matham. Vekkama illayada ungalukku

@rsankarganesh YouTube

அதான் பா பெரியாரை படி என சொல்றோம்...

♥ 2
@UmaDevi-su6iw YouTube

அக்காலத்தில் ரசாயனம் இல்லை,,, களிமண்ணால் மட்டும் செய்யப்பட்டது,,, களிமண்ணை நீர்நிலைகளில் கரைத்தால் நீர்மட்டம் பாதுகாக்கப்படும்,,, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,,, இல்லை மக்கள் தானாக திருந்த வேண்டும்

@MaideenKather YouTube

உண்மையிலேயே இதெல்லாம் பார்க்கும்போது வேதனையா இருக்கு சற்று முன் அதை வணங்கி விட்டு மீண்டும் ஒரு குப்பையில் மனிதன் நடக்கிற இடங்களிலும் போடும்போது அதற்கு மதிப்பே இல்லாமல் போய்விடுகிறது தெய்வத்துக்கு உள்ள குறையா

@nagoorsharif8145 YouTube

வாழ்த்துக்கள் சகோதரா🎉🎉🎉🎉🎉🎉

♥ 3
@mohanraj.g4826 YouTube

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை"

♥ 3
@Aws1962 YouTube

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியர்களை ஓன்று கூடுவதற்கு எதிராக போடப்பட்ட சட்டத்தை பயனற்று போகச் செய்ய பால கங்காதர திலகர் முதல் முறையாக கணேஷ் விசர்ஜன் என்ற பெயரில் பிளையார் சிலையை மும்பாய் கடலில் கரைத்தார்.

1893ல் அரசியல் காரணத்திற்க்காக நடந்த ஒரு நிகழ்வை இன்று புனிதமாக சூத்திரர்கள் கருதுவது அறிவீனம்.

♥ 5
@Aafaa416 YouTube

SubhanAllah MashaAllah

♥ 6

Related Videos