மக்காவில் கல்லையும் மண்ணையும் தொட்டு இதுதான் இறைவன் என்று கூறி யாரு கும்பிடுகிறார்கள், மக்கா சென்று புனித ஹஜ் யாத்திரை செய்வது வசதி படைத்தவர்களுக்குஉண்டான சட்டம் ஏழைகள் எங்கிருந்தாலும் இறைவனை வணங்கலாம் அதனை இறைவன் ஏற்றுக்கொள்கிறான் ஹஜருள் கல்லை முத்தமிடுவது அது சுவனக் கல் இறைவன் திருப்தி நாடி இறை தூதர் அதை முத்தமிட்டதால் மக்களும் முத்தமிடுகின்றனர் கடவுளாக நினைத்து அல்ல, அதை போன்ற ஆடு, மாடு ஒட்டகம் குர்பானி கொடுப்பது வசதி படைத்தவர்களுக்கான சட்டம் ஏழைகளுக்கு அல்ல, வசதி படைத்தவர்கள் அவைகளை குர்பானி கொடுத்து ஏழை எளிய மக்களுக்கும் இறைச்சிசென்று சேர்வதற்காக, உணவுச் சங்கிலி ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றது அவ்வாறு இறைவன் படைப்புகளை படைத்துள்ளான், நீங்கள் அருந்தும் நீரிலும், தாவர உணவுகளிலும் உயிரினங்கள் இருக்கின்றன, உயிர்களை கொள்ள வேண்டாம் எனில் நீங்கள் எதுவுமே சாப்பிட முடியாது, உயிர்கள் சிறிதோ பெரிதோ வலி ஒன்றே
அல்லாஹ் எங்களுக்கு அறிவை கொடுத்திருக்கிறார் கல்லையும் மண்ணையும் கட்டிடத்தையும் வணங்குவது தவறு படைத்தவரை மட்டுமே வணங்கவேண்டும். மக்கா மதினா கட்டிடம் கல்லையும் மண்ணையும் கொண்டு கட்டிய கட்டிடம் தானே அதை ஏன் நான் வணங்க வேண்டும் அந்தக் கட்டிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்லை ஏன் நான் தொட்டு முத்தமிட வேண்டும் அதுவும் ஒரு கல் தானே
கடவுள் நம்மிடம் உண்மையான அர்ப்பணிப்பையும் அன்பையும் தான் கேட்கிறார் பலிகளை அல்ல பின்பு ஏன் நான் பலி கொடுக்க வேண்டும் என் நாக்கு ருசிக்காக
எனது பசிக்காக நான் இன்னொரு உயிரின் வாழ்வுரிமையை எப்படி நான் பரிக்க முடியும் அல்லாஹ் கொடுத்த உயிரை நான் எப்படி எனது கைகளால் எடுக்க முடியும் அந்த வாயில்லா ஜீவனிடம் இருந்து
அந்த வாயில்லா ஜீவனை அல்லாஹ் எனக்காக படைத்தார் என்று வைத்துக் கொண்டாலும் நான் ஏன் ஆடு மாடுகளை கோழியை மட்டுமே வெட்டி சாப்பிடுகிறேன் பன்றி 🐷 போன்ற மற்ற வாயில்லா ஜீவன்களை வெறுக்கிறேன் ஆடு மாட்டை மட்டும் தான் அல்லா படித்தாரா பன்றியை யார் படைத்தது

Alhamdulillah
Alhamdulillah ❤
Muslims eat some only which one islam suggest but other religion no any limit so why not eat crow, eagle, elephant, everything
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ் எங்களுக்கு அறிவை கொடுத்திருக்கிறார் கல்லையும் மண்ணையும் கட்டிடத்தையும் வணங்குவது தவறு படைத்தவரை மட்டுமே வணங்கவேண்டும். மக்கா மதினா கட்டிடம் கல்லையும் மண்ணையும் கொண்டு கட்டிய கட்டிடம் தானே அதை ஏன் நான் வணங்க வேண்டும் அந்தக் கட்டிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்லை ஏன் நான் தொட்டு முத்தமிட வேண்டும் அதுவும் ஒரு கல் தானே
கடவுள் நம்மிடம் உண்மையான அர்ப்பணிப்பையும் அன்பையும் தான் கேட்கிறார் பலிகளை அல்ல பின்பு ஏன் நான் பலி கொடுக்க வேண்டும் என் நாக்கு ருசிக்காக
எனது பசிக்காக நான் இன்னொரு உயிரின் வாழ்வுரிமையை எப்படி நான் பரிக்க முடியும் அல்லாஹ் கொடுத்த உயிரை நான் எப்படி எனது கைகளால் எடுக்க முடியும் அந்த வாயில்லா ஜீவனிடம் இருந்து
அந்த வாயில்லா ஜீவனை அல்லாஹ் எனக்காக படைத்தார் என்று வைத்துக் கொண்டாலும் நான் ஏன் ஆடு மாடுகளை கோழியை மட்டுமே வெட்டி சாப்பிடுகிறேன் பன்றி 🐷 போன்ற மற்ற வாயில்லா ஜீவன்களை வெறுக்கிறேன் ஆடு மாட்டை மட்டும் தான் அல்லா படித்தாரா பன்றியை யார் படைத்தது
Masha allah
இஸ்லாமிய மக்களின் உயிர்காக்கும் பணி உலகில் உயர்ந்தது
அல்லாஹு அக்பர்..
♥ 1Alhamdulillah, Masha Allah
♥ 2சுப்ஹானல்லாஹ்
♥ 4