நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇கடவுளுக்கு பிறரின் உதவி தேவைப்படுமா இந்...┇வசந்த் என்ற அப்துல் மாலிக்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 6, 2022 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

621
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@driverAbdullah YouTube

https://youtube.com/shorts/Efi5Ui8RKoE?feature=share

@sheikhasan2252 YouTube

@Iconicevlove this is not true there is not such a thing and the reference u gave is fake
Ok let it be
if u want to know about Islam search for it with an open heart..if you dare....
Read about our prophet if you dare..
Read about sahabas if you dare..
Do you?

♥ 4
@ACTION-ob9qn YouTube

@balavilla8887 Gandhi killed by Muslim,nor Indira Gandhi or Rajiv , nobody belongs to Muslim , most of the freedom fighters are Muslims in India , but history changed
Algibra it s Arabic word ,many more foundation made by Muslim ( ibn Sina for medicines changed the name s Avi Ali senna)

♥ 2
@ACTION-ob9qn YouTube

@balavilla8887 media what portrait only u know , what is happening inside u don't know, example Iraq what is previous situation and present now talk about that , not only one place many place around the world

♥ 1
@balavilla8887 YouTube

@ACTION-ob9qn First Shia pirivu Muslims ah bomb vachu kolradha nippatunga bro.. aprm vandhu paadam edukalam. 😅

♥ 1
@khamarunnisha8207 YouTube

Alhamdhulilah.... Yella pugazhum allah oruvanukey❤️

♥ 4
@Iconicevlove YouTube

@seyedabdul2974 அதுமட்டும் இன்றி அவர்கள் நம்பிக்கை வழிபாட்டுடன் முடிந்து போனது.. வாழ்வியல் கோட்பாடு அல்ல! ஆனால் நீங்கள் அந்த கொள்கையை வைத்தே வாழ்வை முன்னிறுத்து கிண்றீர்கள்..இப்போது சொல்லுங்கள் யாருக்கு பகுத்தறிவு தேவை..? தமிழனாக பிறந்து ஒரு பொய்யான அரேபிய சித்தாந்ததுக்கு அடிமையாக வாழ்வது தான் நீங்கள் கண்ட பகுத்தறிவா? வியப்பாக உள்ளது.. சமத்துவதுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருக்கிறது இஸ்லாம்.. கசப்பான உண்மை.. நேரடி விவாதத்துக்கு தயாரா? தொலைபேசி எண் தரவும்?..

♥ 1
@Iconicevlove YouTube

@seyedabdul2974 ஒரே கேள்வி குரங்கை கடவுளாக வழிபாடுகிறார்கள் குரங்கு போல பிள்ளை பிறந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? நல்லா கேள்வி.. நானும் ஒன்று கேட்கிறேன்? நபி மற்றும் அலியின் ஒழுக்கக் கேட்டை பாரீர்,முக்மின்களே. நீங்களும் உங்கள் மனைவியும்,ஓர் அயலானுடன் படுக்கையை பகிர்விர்களா ? இதை கேட்பதற்கு அசிங்கமாக உள்ளதா ? இருப்பினும்,இதைத் தான் உங்கள் நபியும் அலியும் செய்தனர்.நபி,அயீஷா மற்றும் அலி,ஒரே படுக்கையில் உறங்கினார்கள்.நபி,எழுந்து தொழுகை செய்ய போகும்போது,ஆயேஷாவும் அலியும் அந்த படுக்கையில் இருந்தனராம்.ச,எந்த மானமுள்ள மனிதனாவது ஓர் அயலானை,தன் மனைவியுடன் ஒரே கட்டிலில் படுக்க அனுமதிப்பானா ? சாதாரண மனிதனை இதை செய்யாதபோது,இறை தூதன் இதை செய்வானா ? அப்படி செய்தால்,அவன் இறை தூதனா ?யோசிங்கள்,முக்மின்களே.

“Ali Ibn Abi Talib said that he once slept with the prophet Muhammad p.b.u.h and his wife Ayesha in one bed, and under one cover, then the prophet woke up to pray, and left them together [ Ali and Ayesha ] in the same bed, under the same cover”

Bihaar al-Anwar vol. 40, p. 2
இப்போது சொல்லுங்கள் குரங்கை போல பிள்ளை பிறந்தால் கூட ஏற்பர்கள் நீங்கள் உங்கள் இறைத்தூதார் போலவே இந்த செயலை செய்ய துணிவீர்களா?..நீங்கள் தான் இதுபற்றி உங்கள் கருத்து சொல்லவும் ஆதாரமும் கொடுத்து இருக்கிறேன் போய் படிக்கவும்..

♥ 1
@ACTION-ob9qn YouTube

@Iconicevlove உங்கள் மதம் உங்களுக்கு எண்கள் மதம் எங்களுக்கு இதுவும் ஒரு சூரவில் போடப்பட்டிருக்கு ,நீங்கள் அதை நம்புவார்கள் இல்லை

♥ 3
@seyedabdul2974 YouTube

Sabarish N
தம்பி ,அல்லாஹ் என்பது முஸ்லிம்கள் வணங்கும் ஒரு கடவுளின் பெயர் அல்ல,,, அல்லாஹ் என்றால்,அரபி மொழியில் இறைவன் என்று அர்த்தம், ,இந்த பிரபஞ்சத்தையும் எல்லா உயிர்களையும் ,படைத்த ஒரு இறைவன் இருக்கிறான் ,அவன் எல்லாவற்றையும் கண்கானித்துகொண்டு இருக்கிறான் ,இந்த உலகில் நல்லவனாக,, மனிதாபிமானத்தோடு வாழ்பவனுக்கு சொர்க்கம் கொடுப்பான், ,கெட்டவனுக்கு நரகம் ,,,, ஒருவனின் பெயர் அப்துல் காதரா என்று பார்த்து இறைவன் சுவர்க்கம் கொடுக்க மாட்டான் ,மனிதனின் நல்லரனையே பார்ப்பான் , அணைத்து மனிதரையும் அவனே படைதான்,உண்மையை சொன்னால் ஹிந்துக்களை எந்த இறைவன் படைத்தானோ ,அதே இறைவனை தான் நாங்களும் வணங்குகிறோம்,மனிதர்களால் படைக்கப்பட்டதை வணங்குவதில்லை ,மனிதர்களால் படைக்கப்பட்டவை தனக்கு தானே எந்த நன்மையோ, தீமையோ செய்துகொள்ள முடியாதவை என்பது தான் சத்தியம்,,,ஒரு கல்லை பார்த்து கல் என்றும், இரும்பை பார்த்து இரும்பு என்றும்,சொல்லவேண்டும் அது தான் பகுத்தறிவு,,கல்லை கடவுள் என்பது எப்படி அறிவு ஆகும்,,
ஒன்றுமாகவும் இல்லாமல் இருந்த நம்மை படைதான் ,மரணத்திற்கு பிறகு திரும்பவும் படைப்பான் ,இறைவனை வைக்க வேண்டிய இடத்தில் வேறு ஒன்றை வைத்தால் மன்னிக்க மாட்டான் ,,,ஒரு பெண் தனது கணவனை வைக்க வேண்டிய இடத்தில் வேறு ஒருவனை வைத்தால் ,அவளின் கணவன் எற்றுகொல்வானா? இறைவனை குரங்காக கற்பனை செய்யும் உங்களுக்கு குரங்கு போல பிள்ளை பிறந்தால் ஏற்றுகொள்வீர்களா? நீங்கள் இழிவாக நினைக்கும் ஒன்றை கடவுள் என்பது சரியா? இறைவன் கற்பனைக்கு அப்பாற்பட்டவன் ,தூயவன் ,எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்,,,நான் என்னை படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று சொல்லவில்லை, ,உங்களை படைத்தவனை பற்றி பேசுகிறேன்,உங்களால் படைக்கப்பட்டவைகளை அல்லா ,,
உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது திரு குர்ஆனை படித்து பாருங்கள்,உங்கள் வாழ்வின் அர்த்தம் புரியும்,,,குர்ஆன் முஸ்லிம்களுக்காக வந்தது அல்ல உலமக்களுக்காக ,,
https://youtu.be/4NfJqZ4IGt8
https://youtu.be/_T0vWAJuteo

♥ 11
@Iconicevlove YouTube

@buraqbuilderss எனது நண்பனின் அப்பா மற்றும் அவரது குடும்பம் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டது 2017 ல்.. இன்னும் எண்ணற்ற விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன்.. ஆதாரங்களை இங்கே பதிவிடவா கூறுங்கள்?உங்கள் நம்பிக்கை போல இறைவன் இருக்கலாம் ஆனால் அவன் குணாதிசயங்கள் நபி கூறியது போல இருக்கமாட்டான்..அவன் பேருள்ளம் படைத்தவன், அன்பானவன்,புகழுக்கு எங்கமாட்டான், மற்ற உயிர்களை மதிப்பான், தன்னை முன்னிறுத்திக்கொள்ள மாட்டான், தன்னை வணங்காதவணை நரகத்தில் வைத்து துன்பறுத்த வேண்டும் என்று நினைக்க மாட்டான்.. முக்கியமாக உயிர் மதிப்பை அறிந்தவனாக இருப்பான்.குறிப்பாக சொல்லப்போனால் எதயும் எதிர்பார்க்காத இறைவனாக இருப்பான்..அவனை நீங்கள் அல்லாஹ் என்று கூட அழைக்கலாம் தவறில்லை, முஹம்மது உருவாக்கிய இறைவனை வழிபட்டால் நீங்கள் நரகம் செல்வது உறுதி..ஏனெனில் உங்கள் நம்பிக்கை படி பொய்யை உண்மை என அவதூறு பரப்பி அதன் படி வாழ்ந்து உலகமெங்கும் பல உயிர்களை பறித்தவன் பெரும்பாவி தானே கூறுங்கள்???

♥ 1
@ABDULMALIK_SIGMA YouTube

@Iconicevlove தங்களுடைய கேள்விகள், அல்லது இஸ்லாத்தின் மீதுள்ள குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு..... உங்களை அன்போடு அழைக்கிறோம்

சமூக நல்லிணக்கத்தை நோக்கி

நாள்: 14.8.22 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 10 முதல் 12 மணி வரை

இடம்: M.K மஹால் திருமண மண்டபம் மாம்பழப்பட்டு ரோடு விழுப்புரம்

சிறப்பு பேச்சாளர்
அப்துல் காதர் மன்ப‌ஈ


அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி

ஒற்றுமையை நிலைநாட்டும் சகோதரத்துவம் சொற்பொழிவு

விழுப்புரம்
Cell:9944424749,+91 94867 14032

வாருங்கள்

@Iconicevlove YouTube

என்னை வணங்கதாவனை நான் நரகதில் வைப்பேன்.. ஒருவரின் கர்ம வினை பொறுத்தே அவனுக்கு சொர்கம் நரகம் தீர்மானிக்க படும் அதை விடுத்து என்னை வணங்கதாவனை நரகம் செல்ல வைப்பேன் என்ற சிறுமையான எண்ணம் படைத்தவன் எப்படி இறைவனாக இருக்கமுடியும்? இறைவன் பேருள்ளம் படைத்தவன் எந்த புகழுக்கும் ஏங்காதவன்? இஸ்லாம் ஏன் அடுத்தவர் நம்பிக்கையை வழி படக்கூடாது என்கிறது?எந்த சூழலிலும் அடுத்தவர் நம்பிக்கை இஸ்லாமியர்களுக்கு வந்துவிடகூடாது என்பதில் கவனமாக இருக்கிறதா? நேர்வழி, மறுமை என பொய்கள் கூறி மதத்தை பரப்ப வேண்டும் என்பது மட்டும் தான் இஸ்லாமிய கொள்கையா? இறைவன் யார் என்பது அவனுடைய குணாதிசயங்களை பொறுத்தது அப்பா அம்மா இல்லை என்பதற்காக ஒருவன் இறைவன் ஆகிவிட மாட்டான்,

♥ 3
@Iconicevlove YouTube

@buraqbuilderss ஏன் நீங்கள் பார்க்கவில்லையா? உலகிற்கே அது இறைவேதம் ஆனால் நபிக்கு கு மட்டும் ஏன் விதிவிலக்கு ஆனது? அவர் மட்டும் ஏன் அதற்குள் அடங்கவில்லை?இன்னும் ஆதாரம் இருக்கிறது.. உங்கள் தொலைபேசி என்னை கொடுத்தால் அழைக்கிறேன் ஆதாரங்கள் வேண்டுமா தருகிறேன்??? என்னுடன் விவாதம் செய்ய தயாரா?

@buraqbuilderss YouTube

@Iconicevlove முழுமையாக பாருங்கள்

♥ 3
@buraqbuilderss YouTube

@Iconicevlove https://youtu.be/3aH-ULD1rUc

@Iconicevlove YouTube

@ACTION-ob9qn உங்களுக்கு இஸ்லாம் பொய் என்பதற்கான ஆதாரம் வேண்டுமா சொல்லுங்கள்? தருகிறேன்..நீங்கள் முக்கிமீன்களின் தாய் என்று அழைக்கப்படும் ஆயிஷாவின் கூற்று கீழேவரும்படி...
அல்லாவின் தூதனாக நடிப்பவன் நீயே ” [ சுன்னி இஸ்லாத்தில் மிகவும் புகழ்பெற்ற ஈமாம் கஜாலியின் “இஹ்யா உலும்-இத்-தீன் ” (Ihya Ulum-id-din),தொகுதி 2, பக்கம் 43 ] அந்த பகுதியின் அரபி வாசகம் கீழே : وقالت له مرة في كلام غضبت عنده أنت الذي تزعم أنك نبي الله முஹம்மதுடன் ஒரு வாக்குவாதத்தில் அவனது மனைவி ஆயீஷா இந்த வார்த்தைகளை கோபமாக கூறியதாக அந்த நூல் கூறுகிறது.

♥ 1
@Iconicevlove YouTube

@buraqbuilderss குரான் இறைவேதமே இல்லை என்று தான் இவளவு நேரம் பேசிக்கொண்டு இருந்தேன் அதையே ஆதாரமாக கொண்டு வந்து நீட்டும் அறிவு களஞ்சியமே.. என்னை வணங்கதாவனை கடைசியில் வைத்து சித்ரவதை செய்வானா உங்கள் இறைவன் அப்போ அவன் இறைவனே இல்லை..இஸ்லாம் உருவாவதற்கு முன்னாடி இருந்தவர்கள் எல்லாம் நரகத்தில் வைத்து அல்லாஹ் சித்ரவதை செய்திர்ப்பானா? ஓ நீங்கள் இறைவனை வழிபாடுகிறீர்களா இல்லை மிருகத்தையா?

♥ 1
@ACTION-ob9qn YouTube

@Iconicevlove நார்திகம் என்ன எதிர் பார்குறீங்க தம்பி , முடிந்தால் விளக்கம் சொல்கின்றேன்

♥ 2
@buraqbuilderss YouTube

وَاِذَا جَآءَتْهُمْ اٰيَةٌ قَالُوْا لَنْ نُّـؤْمِنَ حَتّٰى نُؤْتٰى مِثْلَ مَاۤ اُوْتِىَ رُسُلُ اللّٰهِؔ‌ۘ اَللّٰهُ اَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسٰلَـتَهٗ‌ سَيُصِيْبُ الَّذِيْنَ اَجْرَمُوْا صَغَارٌ عِنْدَ اللّٰهِ وَعَذَابٌ شَدِيْدٌ بِمَا كَانُوْا يَمْكُرُوْنَ‏
அவர்களிடம் யாதொரு வசனம் வந்தால் "அல்லாஹ்வுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற (நபித்துவத்)தை எங்களுக்கும் கொடுக்கப்படாத வரையில் நாங்கள் (அதனை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்" என்று கூறுகின்றனர். நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். குற்றம் செய்யும் இவர்களை இவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும், கொடிய வேதனையும் அதிசீக்கிரத்தில் வந்தடையும்.
(அல்குர்ஆன் : 6:124)

♥ 3
@buraqbuilderss YouTube

وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِىْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِمْ‌ اِنَّمَا نُمْلِىْ لَهُمْ لِيَزْدَادُوْۤا اِثْمًا‌  وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏
நிராகரிப்பவர்களை (தண்டிக்காமல்) நாம் தாமதப் படுத்துவது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக அவர்கள் எண்ணிவிட வேண்டாம். (வேதனையை) நாம் அவர்களுக்குத் தாமதப்படுத்துவதெல்லாம் (அவர்களுடைய) பாவம் (மென்மேலும்) அதிகரிப்பதற்காகவேதான். (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
(அல்குர்ஆன் : 3:178)

♥ 4
@buraqbuilderss YouTube

وَلَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِ‌ اِنَّهُمْ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْئًا  يُرِيْدُ اللّٰهُ اَلَّا يَجْعَلَ لَهُمْ حَظًّا فِى الْاٰخِرَةِ  وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ‏
(நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்பவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு யாதொரு தீங்கும் செய்துவிட முடியாது. மறுமையில் அவர்களுக்கு எத்தகைய பாக்கியமும் கிடைக்காமல் இருக்கும்படிச் செய்ய அல்லாஹ் விரும்புகின்றான். (ஆகவேதான் அவர்கள் நிராகரிக்கின்றனர்.) அன்றி, அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 3:176)

♥ 5
@buraqbuilderss YouTube

كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً‌  وَاِلَيْنَا تُرْجَعُوْنَ‏
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிக்கிறோம். பின்னர் நீங்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 21:35)

♥ 3
@struckingltd.8100 YouTube

Same questions I ask many people. Theirs reply its ITHEEKAM. No commends.

♥ 4
@ACTION-ob9qn YouTube

@Iconicevlove ok நண்பா முதல் மனிதன் எப்படி இங்கு வந்து இறுப்பார்,மனித இருதயம் எந்த ஒரு இனத்திலும் ஓத்தது இல்லை, 5000 வருடம் எங்கே , பல லட்ச கோடிகள் எங்கே, இரும்பு வேற்று கிரகத்திலிருந்து வந்தது ,கடலுக்கு இடையில் ஒரு திரை உள்ளது ( ஒன்றோடு ஒன்று கலப்பது இல்லை) ஜம் ஜம் தண்ணீர் ஒரு கிணற்றிலிருந்து வற்றாமல் கிடைத்துக் கொண்டே இருக்கிறது,
கணவன் இறந்த பின் மனைவி 130 நாள் வரை, இருந்து விட்டு பின்னர் திருமணம் பற்றி யோசிக்கலாம், ( இப்போது science இதை ஏற்றுக்கொண்டது ( there will be some residue found in female urethra)

♥ 10
@balachandranina YouTube

வசந்த் நீங்கள் அல்லாஹ் என்ற கடவுளை பார்த்து பேசியுள்ளீரா ? ஒரு தடவை நீங்கள் அல்லாஹ் நான் உன்னை சந்திக்க வேண்டும் என்று கத்தி கூப்பிட்டு பாருங்கள் . ஒரு நாய் கூட வராது . கேவலம் தான் படைத்த மனிதன் கண் முன்னே தோன்றி பேச மறுக்கும் அல்லாஹ் எப்படி கடவுளாக இருக்க முடியும் . ? இது தெரிந்த நீங்கள் இஸ்லாமை ஏற்றது ஏன் ?

@sugathannagan9411 YouTube

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது நல்ல விஷயம் அப்போது நம் மனதில் ஏற்பட்ட. நேர்மறை எண்ணங்களை பதிவிடுவது நன்றாக இருக்கும்.

♥ 55
@Iconicevlove YouTube

@ACTION-ob9qn நாத்திக சிந்தனைக்கு வந்தால் பதில் தருகிறேன்.. நான் கேட்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் அதை விட்டுவிட்டு நீங்கள் என்ன செய்தேர்கள் என்று கேட்பது தான் உங்கள் இறைநீதியா

♥ 3
@ACTION-ob9qn YouTube

Great analysis bro , welcome to the religion of peace

♥ 8
@ACTION-ob9qn YouTube

ஒரு துளி இந்திரியத்தில் இருந்து எப்படி உங்க உருவம் கிடைத்தது

♥ 11
@ACTION-ob9qn YouTube

முதல் மனிதன் ஆதாம் எங்கிருந்து வந்தார், களி மண்ணால் படைக்கப்பட்டான் என்று சொல்லப்பட்டிருக்கிறது , விங்கானம் இன்று ஒப்பு கொண்டுள்ளது , பூர் பூண்டுகள் எப்படி திரும்ப உயிர் பெறுகின்றன, மனிதனும் அதேபோல் மறுமை இல் எழுப்பப்படுவான், வேற்று கிரக வாசிகள் இருந்தார்கள் என்பதை எப்புடி ஒப்புக்கொள்கிரீர்கள் ,நிறைய கோல்கள் இருப்பதை குரான் முன்பே சொல்லிவிட்டது

@musinabegam1472 YouTube

Allah Ungaluku Hidaya'thai Vazhanki Erukiraan...Alhamdulillah

♥ 21
@mohideenbadusha9487 YouTube

Abdulmaleik, unmai paysum ungalukku nanmai vanthu sayratum, ameen

♥ 13
@ayophkan8023 YouTube

Mashaallah subhanallah Allah Akbar

♥ 6
@Iconicevlove YouTube

என்னை வணங்கதாவனை நான் நரகதில் வைப்பேன்.. ஒருவரின் கர்ம வினை பொறுத்தே அவனுக்கு சொர்கம் நரகம் தீர்மானிக்க படும் அதை விடுத்து என்னை வணங்கதாவனை நரகம் செல்ல வைப்பேன் என்ற சிறுமையான எண்ணம் படைத்தவன் எப்படி இறைவனாக இருக்கமுடியும்? இறைவன் பேருள்ளம் படைத்தவன் எந்த புகழுக்கும் ஏங்காதவன்? இஸ்லாம் ஏன் அடுத்தவர் நம்பிக்கையை வழி படக்கூடாது என்கிறது?எந்த சூழலிலும் அடுத்தவர் நம்பிக்கை இஸ்லாமியர்களுக்கு வந்துவிடகூடாது என்பதில் கவனமாக இருக்கிறதா? நேர்வழி, மறுமை என பொய்கள் கூறி மதத்தை பரப்ப வேண்டும் என்பது மட்டும் தான் இஸ்லாமிய கொள்கையா? உங்கள் உடலே இங்கு அழிந்த பிறகு மறுமையில் எப்படி உணவு உட்கொல்விர்கள்,72 கன்னிகள் எப்படி கிட்டும்?

♥ 6
@hassainhussain6063 YouTube

Fine. Well known all history but..lakum deenakum valiya theen..thank you boy..

♥ 4
@safeek9545 YouTube

Mashaallah. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

♥ 53

தொடர்புடைய காணொளிகள்