நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇கடவுளுக்கு பிறரின் உதவி தேவைப்படுமா இந்...┇வசந்த் என்ற அப்துல் மாலிக்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 6, 2022 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

621
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@saravanantrichy536 YouTube

டிபியில் தேசியகொடி வைத்தால் மட்டும் நாட்டுபற்று வருமா?

இப்படி கேட்பவனுக்கு ஒரு காலமும் தேசபற்று வராது, ஒருவேளை அவன் அந்நியனிடம் சிக்கி வதங்கி வாடினாலோ இல்லை நாடு எவ்வளவு அவசியம் என உணரும் நிலைவந்தாலோ அப்பொழுது தேசபற்று வரலாம்

@Indra-ew6jv YouTube

Madasudandram enbadu Hindumada kotpadakum ettani madam vendumanalum maralam attani madankalukkum kadaul oruvartan engendra unarumvarai tedudal torardukondutan erukkum!

♥ 4
@ibramibramtaif7811 YouTube

மாஷா அல்லா அருமையான தெளிவான பயான் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர்

♥ 21
@ibramibramtaif7811 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இந்த வீடியோ பார்க்கும் போதெல்லாம் இரைச்சலாவே இருக்கு கொஞ்சம் கிளியர் படுத்துங்கள் அமைதியா இருக்கும்

♥ 6
@worldlife2984 YouTube

நான் இந்த சம்பவம் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தது இன்று அதன் விளக்கம் அளித்தமைக்காக மிக்க நன்றி வணக்கத்துக்கு உரியவன் ஒரே இறைவன் பிறப்பு இறப்பு இல்லை அவனுக்கு தாய் தந்தை இல்லை ஈடு இணை இல்லை யாருடைய உதவி தேவை இல்லாதவன் அவனே ஆகுக என்றால் அது ஆகிவிடும் இறைதூதர் மீதேசாந்தியும் சமதானமும் உண்டாவது ஆக உங்கள் சேவை மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமின்

♥ 92
@gamina9671 YouTube

மாஷா அல்லாஹ் நல்ல கருத்து

♥ 39
@askaraskar7443 YouTube

இறைவன் உங்களை போன்று சிந்திக்கும் வாலிபர்களை தேர்வு செய்து நேர்வழி காட்டுகின்றான்..அவன் மகத்துவத்தை அறியும் அளவு யவரிடம் மனப்பக்குவம் தந்திருக்கிரானோ அவர்கள் தான் மக்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டும்..தன் இறைவன் காட்டிய வழியை மக்களுக்கு காட்ட வேண்டும். நீங்கள் தான் இறைவனின் programmers👑... Allahu Akbar

♥ 147

தொடர்புடைய காணொளிகள்