பெண்களுக்கு ஹிஜாப் பாதுகாப்பான உணர்வைக் கொடுக்கிறது!┇என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇ஶ்ரீமதி என்ற சமீரா

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 14, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

பெண்களுக்கு ஹிஜாப் பாதுகாப்பான உணர்வைக் கொடுக்கிறது!┇என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇ஶ்ரீமதி என்ற சமீரா┇30-03-2025┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

9
Comments appear after administrator approval.
@naaz4784 YouTube

Ma sha allah sister

@AmeenKing-tq4li YouTube

Allah uggalukku inmaikum marumai walkaikum rahmath kedaikum insha allah

@ceylon9744 YouTube

*இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.*

*_{Holy Quran - 3:85}_*

@ACTION-ob9qn YouTube

Masha Allah great analysis, sister well done, நல்ல தேடல் நல்ல சிந்தனை நல்ல முயற்ச்சி, realy tears in my eyes, also u can guide to your friends

♥ 5
@mohamedfarook6458 YouTube

பின்னர், நிச்சயமாக நாம் அவனுக்கு நேரான வழியையும் அறிவித்தோம். எனினும், (அதைப் பின்பற்றி நமக்கு) நன்றி செலுத்துபவர்களும் இருக்கின்றனர். (அதை) நிராகரித்துவிடுபவர்களும் இருக்கின்றனர்.
(குர்ஆன் : 76:3)

♥ 4
@VijayaragavanG-t1d YouTube

பார்க்கவே பயமா இருக்கு. ராத்திரி நேரம் குழந்தைங்க பார்த்தா பேயின்னு நடுங்கி போயிடும். கண்ணையும் மறச்சிக்கோ. காமம் மனுஷங்களுக்கு வந்துறபோகுது. அடிமை பயித்தியம். அல்லாஹ் குல்லா போட்டுக்கோ.

Related Videos